புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_m10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_m10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_m10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10 
6 Posts - 18%
i6appar
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_m10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_m10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10 
1 Post - 3%
Jenila
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_m10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_m10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_m10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10 
88 Posts - 35%
i6appar
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_m10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_m10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_m10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_m10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_m10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_m10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_m10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Jenila
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_m10சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 31, 2012 12:34 am

First topic message reminder :

அன்பு உறவுகளுக்கு ! என் ஆயிரமாம் பதிவை மிகவும் பயனுள்ளதாக்கும் வகையில் ஒரு திரி தொடங்கலாம் என்று விருப்பம் !
சி மொழி பலருக்கு தெரியும் ! இப்பொழுது அதை பற்றி சரியாக தெரியாதவர்களுக்கு ஒரு பயிர்ச்சியாக இருக்கும் என்று கருதுகிறேன் !
தமிழில் விளக்கங்களை தருவது தமிழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் !

முக்கியமானது ! என்னை விட சி மொழியை அறிந்தவர்கள் இங்கு பலர் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே !
மற்றவர்களேண்ணை தவறாக எண்ணவேண்டாம் ! அதே சமயம் நான் ஏதேனும் தவறு செய்தால் அதை உடனே சுட்டி காட்டுங்கள் !
மற்றும் எனக்கும் தெரியா சந்தேகங்களுக்கு பதில் அளியுங்கள் !

பாடத்தை 05.02.2012 அன்று தொடங்கிவிட்டேன் !

ஆர்வமுள்ளவர்களே
விதிமுறையை படியுங்கள் ! சிரி

சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 599303
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 03, 2012 8:41 am

கோவிந்தராஜ் wrote:சி மொழியின் தரவிறக்க இணைப்பு சேர்க்கபட்டுள்ளது ! அன்பு மலர்

தம்பி, நீ ஒவ்வொன்றையும் தனித் தனியாக சொல்லித் தருவாய் என்று தான் நாங்கள் நினைத்தோம்......அப்படி இல்லையா...... சோகம்

ஓ இப்பொழுது தான் முழுதும் படித்தேன்.......சரி சரி.......ஐந்தாம் தேதி பார்த்துக்கொள்வோம்.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Feb 03, 2012 8:26 pm

பிஜிராமன் wrote:
கோவிந்தராஜ் wrote:சி மொழியின் தரவிறக்க இணைப்பு சேர்க்கபட்டுள்ளது ! அன்பு மலர்

தம்பி, நீ ஒவ்வொன்றையும் தனித் தனியாக சொல்லித் தருவாய் என்று தான் நாங்கள் நினைத்தோம்......அப்படி இல்லையா...... சோகம்

ஓ இப்பொழுது தான் முழுதும் படித்தேன்.......சரி சரி.......ஐந்தாம் தேதி பார்த்துக்கொள்வோம்.....
அண்ணா தரவிறக்கி கொண்டீர்களா !

சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 599303
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 102564

அருள்
அருள்
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 11/10/2009

Postஅருள் Fri Feb 03, 2012 10:59 pm

உங்கள் உடைய முயற்ச்சியினால் நானும் சி மொழியை கற்று கொள்ள போகிறேன்.
வாழ்த்துகள்
அருள்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Feb 03, 2012 11:17 pm

அருள் wrote:உங்கள் உடைய முயற்ச்சியினால் நானும் சி மொழியை கற்று கொள்ள போகிறேன்.
வாழ்த்துகள்
அருள்
EG1000C14

சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 599303
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 03, 2012 11:21 pm

தம்பி நான், அதை தரமிறக்கி, இன்ஸ்டால் செய்தேன், ஆனால், அது இன்ஸ்டால் ஆனது போல் எந்த ஒரு அறிகுறியும் என் கணினியில் தென்படவில்லை. ஆமாம் அது என்ன

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Feb 03, 2012 11:40 pm

அண்ணா அது சி மொழியை பயிற்ச்சி செயும் மென்பொருல்தொகுப்பு !
உங்கள் கணினியில் C: இல் TC2 என்ற folder இருக்கும் அதுதான் உள்ளமைந்ததற்கான அறிகுறி ! மீதி பாடம் தொடங்கியபின் ! அன்பு மலர்

சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 599303
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Feb 05, 2012 1:50 am

எனது இருபதாவது பிறந்தநாளன்று அனைவருக்கும் உபயோகமான ஒரு வேலையை நான் முதலில் செய்கிறேன் !
மகிழ்ச்சியாக உள்ளது ! ஜாலி

அனைத்தும் செயவல்ல எனது மனித இணத்தின் அறிவை வணங்கி பாடத்தை துவங்குகிறேன் !

நாம் ஒரு மனிதரிடம் ஒரு வேலையை வாங்குவதற்க்கு , அவரிடம் என்ன செயவேண்டுமோ அதை அவருக்கு புரிந்த மொழியில் கூறுவோம் ! அவருக்கு அதை செயத்தெரியாது என்றால் பகுதி பகுதியாக பிரித்து சிறு சிறு கட்டளைகளாக்குவோம் !ஆனால் கணினி என்பது நம் வேலையாள் !.
" நமக்கு கிடைத்த அடிமை மிகவும் திறமைசாலி ஆனால் புத்திதான் மிகவும் குறைவு ! "

அதற்க்கு தெரிந்த ஒரே மொழி இரும மொழி (binary language) அதாவது , இருக்கு- இல்லை , செய்- செய்யாத ,உண்மை-பொய் சுருக்கமாக 1,0 .
இதை இயந்திர மொழி என்பர் (machine language)! .இது நமக்கு கட்டளையிடுவதற்க்கு கடினமாகைருக்கும் , எனவே அதை இணைத்து சிறு வார்தைகளாக கட்டளையிடும்படி செய்த மொழிதான் சில்லு மொழி (assembly language )என்பர் ! உதாரணமாக SUB A ,ADD B ,LDA ..... . .. ... ....இன்னும் பல !

பின்பு வார்த்தைகளை இணைத்து வாக்கியங்களாக கட்டளையிடுவதற்க்கு உருவாக்கப்பட்ட மொழிகளில் சி மொழி ஒரு முக்கியமான பங்கு வகுக்கிறது ! இதன் பிறகு சி++ ,ஜாவா என்று பல பொழிகள் வந்துவிட்டன ,எனினும் இதை கற்றால் மற்ற மொழிகள் கற்பது சுலபம் .!

சி மொழியை தந்தவர் டென்னிஸ் ரிசீ(Dennis Ritchie) !

நாம் சி மொழியில் உருவாக்கும் கட்டளை தொகுப்பை நிறைவேற்றத்தகு கட்டளைதொகுப்பாக மாற்றியப்பின் ,அதை எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று நம் கட்டளைகளை எந்த கணினியிலும் நிறைவேற்ற செய்யவைக்கலாம் !

முக்கிய குறிப்பு :
  • நாம் கட்டளை தொகுப்பை .C என்னும் துணைபெயரில்(exension) சேமிக்கவேண்டும் !
  • அதை தொகுத்தபின்பு(compile) கட்டளையிடவேண்டும் (run)!

இது வரை அடிப்படை மற்றும் அறிமுகம் முடிந்தது. அடுத்த வகுப்பில் அதன் கூறுகளை தெரிந்துகொள்வோம் ! அன்பு மலர்
நன்றி ! நன்றி
மறக்காம வருகைப்பதிவிட்டுவிடுங்கள்! அப்புறம் அபராதம் கட்டவேண்டிவரும்!புன்னகை

அடுத்தபாடம்►

சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 599303
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 102564

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Feb 05, 2012 2:10 am

வணக்கம் ஐயா!

முதல் பாடத்தை கற்றுக் கொண்டேன் ஐயா.

மிகவும் நன்றி ஐயா.

வருகை பதிவை பதிந்தேனையா...

அபராதத்திலிருந்து தப்பினேனையா...

சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 224747944 முதல் வகுப்பு சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 224747944

சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 154550 சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 154550 சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 154550 சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 678642

சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 154550சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 154550சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 154550சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 154550சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011
http://tamilpunka.4umer.com/

PostA.Venu Sun Feb 05, 2012 7:28 am

அருமையிருக்கு

சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 6 114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Feb 05, 2012 9:48 am

மிக்க நன்றிகள் ஐயா.....

தங்கள் மூலம், அறிமுகப் பாடத்தை கற்றுக் கொண்டேன். இனி அடுத்து என்ன பாடம் என்பதை கற்றுக் கொள்ள ஆவலாய் உள்ளேன்.

தாங்கள் முக்கிய குறிப்பில், கூறி இருப்பதை, நாம் கட்டளையை தொகுத்த பின் பயன் படுத்த வேண்டுமா ஐயா......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக