புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்
Page 5 of 7 •
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
First topic message reminder :
[You must be registered and logged in to see this link.]

உறவுகளே இதை படித்துவிட்டு உங்கள் விமர்சனத்தை கூறுங்கள் !
எதிர்மறை விமர்சனங்களும் ஏற்றுக்கொள்ளபடும் !
இந்ததொகுப்பை நான் மேலும் சீர் செயவேண்டியுள்ளது !
உதவுங்கள் !

[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
ஆம் சிவா அவர்களே
தொடரும் பல கவிதைகளிலும் இந்த ளிணி எழுத்துபிழை தொடர்வதை கவனித்தேன். ய் எனும் எழுத்துரு ளிணி யாக மாறி நிற்குமோ.

hega wrote: ஆம் சிவா அவர்களே
தொடரும் பல கவிதைகளிலும் இந்த ளிணி எழுத்துபிழை தொடர்வதை கவனித்தேன். ய் எனும் எழுத்துரு ளிணி யாக மாறி நிற்குமோ.
ஆம் தோழி! நீங்கள் கூறியவாறுதான் எழுத்துப் பிழை வந்துள்ளது.
இன்று தூங்கச் செல்லும் முன் அந்த எழுத்துப் பிழைகளைச் சரி செய்து விடுகிறேன்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
நன்று சிவா.
ஈகரை நூலகம் மிக அழகாக பயன் தரும் விதமாக ஒளிர்கிறது. ஈகரை உறவுகள் மேல் தாங்கள் காட்டும் அக்கறை அவர்கள் எழுத்துக்களையும் மின்னூலாக்கி ஈகரை நூலகத்தில் வெளியிடும் தங்கள் உத்வேகம் பாராட்டுக்குரியது.
ஈகரை நூலகம் மிக அழகாக பயன் தரும் விதமாக ஒளிர்கிறது. ஈகரை உறவுகள் மேல் தாங்கள் காட்டும் அக்கறை அவர்கள் எழுத்துக்களையும் மின்னூலாக்கி ஈகரை நூலகத்தில் வெளியிடும் தங்கள் உத்வேகம் பாராட்டுக்குரியது.
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
மிக்க நன்றிகள் அக்கா ! ......................தவறில்லை இதை தான் நான் எதிர்பார்த்தேன் !...........அதில் சில நான் தட்டச்சு செய்யும்பொழுது வந்தவை , சில எழுத்துரு கோளாறு ........என்ன செயாவது நான் திரும்ப திரும்ப படித்து பார்க்கிறேன் தவறுகள் en கண்ணுக்கு புலப்பட மாட்டேன் என்கிறது ! ......hega wrote:தங்கள் முயற்சிக்கு என் பாராட்டுகள் கோவி அவர்களே..
அட்டைபடம் அழகாக இருக்கிறது. ஆனால் கவிதையில் ஆரம்பகவிதையிலிருந்தே பல எழுத்துபிழைகள் உள்ளது.
பிழைகளைந்தால் கவியும் அதன் பொருளும் அழகாய் தோன்றுமே.
உதாரணத்துக்கு.... முதல் கவிதை..
அட என்ன இது..
நான் கேட்க நினைக்கிறேன்.
நீ கூற நினைக்கிறாளிணி
தவிப்பது...
என சொல்ல வருவது என்ன...
அப்படியா எனும் கவிதையில்.
அணைப்பது. அனைப்பது ஆகி விட்டதோ.
நட்பு என்பது அரட்டைக்கு மட்டுமல்ல என்றுவரலாமோ.
அவள் முள்ளா மலராவில்..
நினையவும் இல்லை என்பது நனையவும் இல்லை என்றாகுமோ.
ரசிக்கவா தெரியும்
தொட்டுபார்ப்பதற்கு
தொட்டுப்பறித்தால்தான் தெரியும்.
இதுவரை சுட்டியது தவறெனில் மன்னிக்கவும்.
[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
மிக மிக நன்றிகள் அக்கா ! .............அப்படியே செய்கிறேன் !Aathira wrote:அன்பு கோவிந்த்,
தங்களின் கவிதைப் புத்தகத்தில் பளிச் பளிச் கவிதைகள் பல. என் கண்களையும் மனத்தியும் பரித்தன. அருமை. வாழ்த்துகள்.
உதாரணமாக இன்னும் இல்லையொ?,உண்லமக்காதல், உயிரே, ஏட்டுச் சுமை போன்றவை. ஆனால் எழுத்துப் பிழைகளைத் திருத்தி விட்டு புத்த்கமாக்குங்கள். வாழ்த்துகள்.
[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
அண்ணா நான் இதை எதிர்பார்க்கவே இல்லை !yarlpavanan wrote:ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
ஆசிரியர் ஐெய.கோவிந்தராஜ் அவர்களின் 'பிதற்றல்' என்னும் தலைப்பிலான கவிதைத் தொகுப்பை ஈகரை.நெற் தளத்தில் பதிவிறக்கிப் பார்க்க முடிந்தது.
சிறிய கவிதைகளாகவோ புதுக்கவிதைகளாகவோ ஒரு கவிதைத் தொகுப்பு ஆக்குமளவுக்கு ஆசிரியருக்குத் தகுதி உண்டென்பதை 'பிதற்றல்' நூலில் பல சான்றுகள் உள்ளன.
இந்நூலில் 'பிதற்றல்' என்ற தலைப்புக்கு ஏற்ப ஆசிரியர் தனது கவிதைகளில் பிதற்றவில்லை. மாறாக மக்களாய(சமூக)த்தில் காணப்படும் உண்மைகளை ஆங்காங்கே சுட்டிக் காட்டியுள்ளார்.
"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" போல 'கவிஞன்' என்ற ஒரு கவிதையை எடுத்துக்காட்டாகக் காட்டுகிறேன்.
கவிதை எழுத தெரியாதா
கவலை இல்லை
செந்தமிழில் பொய்யெழுது
மரபுக்கவிதையாகிவிடும்.
புதுக்கவிதையா
கடினம் இல்லை
நினைப்பதை எழுது
உண்மையில்
நடப்பதை எழுது
கவிஞனாகிவிடுவாய்.
இக்கவிதை எழுதுகோல் பிடிக்கத் தெரியாதவனையும் கவிதை எழுதத் தூண்டுகிறதே. கவிதை எழுதத் துணிச்சலை வருவிக்க கவிஞர் கையாளும் வழி இக்கவிதையைப் படித்தால் தெரியுமே!
இவ்வாறு தான், ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு சிறப்புக் காணமுடிகிறது. மொத்தத்தில் எல்லாக் கவிதைகளும் வாசகர் உள்ளத்தில் நிறைவைத் தரும்.
தமிழ் பேசும் நல்லுலகம் ஆசிரியரின் முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்குவதன் மூலம் பல கனமான படைப்புகளை எதிர்பார்க்கலாம். ஆசிரியரின் துணிச்சலான முயற்சியை பாராட்டுவதோடு; மேலும் பல படைப்புகளை வெளிக்கொணர்ந்து தமிழ் மொழிக்கு வலுச்சேர்க்க முன்வர வேண்டுமென ஆசிரியரிடம் விண்ணப்பிக்கின்றேன்.
மிக்க மகிழ்ச்சிகள் ! தங்களின்சிறந்த விமர்சனதிர்க்கு என் நன்றிகள்
நான் திரும்ப திருமப் படித்துக்கொண்டிருக்கிறேன் !
பிஜி அண்ணா கூறியதுபோல் எனக்கு ஒரு உந்துதல் பிறந்திருக்கிறது !
[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
மிக்க நன்றி தோழரே !..............தங்களுக்கு என் வாழ்த்துகள் ! .............காத்திருக்கிறேன் !கார்த்திக்.எம்.ஆர் wrote:இன்று தான் இந்தத் திரியைப் பார்த்தேன் கோவி..
மிகவும் அருமையான ஒன்று.. மிகச் சிறந்த முயற்சி..
நானும் ஒன்று முயற்சி செய்யலாம் என வெகு நாட்களாக முயல்கிறேன் ஆனால் முடியவில்லை..
தங்கள் தோழனாய் உண்மையில் தலைநிமிழ்கிறேன்..
அனைத்தையும் படித்து விட்டு சொல்கிறேன் கோவி
[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
hega wrote: நன்று சிவா.
ஈகரை நூலகம் மிக அழகாக பயன் தரும் விதமாக ஒளிர்கிறது. ஈகரை உறவுகள் மேல் தாங்கள் காட்டும் அக்கறை அவர்கள் எழுத்துக்களையும் மின்னூலாக்கி ஈகரை நூலகத்தில் வெளியிடும் தங்கள் உத்வேகம் பாராட்டுக்குரியது.
நன்றி தோழி. இதுபோன்ற பாராட்டுக்கள் தான் என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
மிக்க நன்றிகள் அண்ணா ஈகரையின் மீதும் உறவுகள் மீதும் தங்களுக்கு உள்ள அக்கறை ! வெட்ட வெளிச்ச்மை தெரிகிறது !சிவா wrote:hega wrote: ஆம் சிவா அவர்களே
தொடரும் பல கவிதைகளிலும் இந்த ளிணி எழுத்துபிழை தொடர்வதை கவனித்தேன். ய் எனும் எழுத்துரு ளிணி யாக மாறி நிற்குமோ.
ஆம் தோழி! நீங்கள் கூறியவாறுதான் எழுத்துப் பிழை வந்துள்ளது.
இன்று தூங்கச் செல்லும் முன் அந்த எழுத்துப் பிழைகளைச் சரி செய்து விடுகிறேன்!
[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
எழுத்துப் பிழைகள் நீக்கப்பட்டுள்ளது.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 7
|
|