புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_vote_lcapஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_voting_barஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_vote_rcap 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

4 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon 30 Jan 2012 - 22:56

First topic message reminder :

[You must be registered and logged in to see this link.]
உறவுகளே இதை படித்துவிட்டு உங்கள் விமர்சனத்தை கூறுங்கள் !
எதிர்மறை விமர்சனங்களும் ஏற்றுக்கொள்ளபடும் !
இந்ததொகுப்பை நான் மேலும் சீர் செயவேண்டியுள்ளது !
உதவுங்கள் ! அன்பு மலர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Tue 31 Jan 2012 - 2:12

சிவா wrote:பார்த்தேன், ஆனால் சிம்பிளாக இருந்ததால் நான் டிசைன் செய்து இணைத்துள்ளேன்.

[You must be registered and logged in to see this link.]

இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

அருமை அண்ணா, நன்றாக செய்துள்ளீர்கள்.........நான் கூறியது போலவே........ சிரி சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue 31 Jan 2012 - 9:37

பிஜிராமன் wrote:மிகவும் அருமை கோவிந்த்..........என்னுடைய வாழ்த்துகள்.........உன்னுடைய இந்த முயற்சிக்கு.......முழுதும் படித்து விட்டு, மீண்டும் பதிலிடுகிறேன்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றிகள் அண்ணா காதிருக்கிறேன் ! அன்பு மலர் நன்றி

[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue 31 Jan 2012 - 20:24

நினைவூட்டுகிறேன் ............ அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Tue 31 Jan 2012 - 21:04

தங்கள் முயற்சிக்கு என் பாராட்டுகள் கோவி அவர்களே..

அட்டைபடம் அழகாக இருக்கிறது. ஆனால் கவிதையில் ஆரம்பகவிதையிலிருந்தே பல எழுத்துபிழைகள் உள்ளது.
பிழைகளைந்தால் கவியும் அதன் பொருளும் அழகாய் தோன்றுமே.

உதாரணத்துக்கு.... முதல் கவிதை..

அட என்ன இது..
நான் கேட்க நினைக்கிறேன்.
நீ கூற நினைக்கிறாளிணி
தவிப்பது...

என சொல்ல வருவது என்ன...

அப்படியா எனும் கவிதையில்.
ணைப்பது. அனைப்பது ஆகி விட்டதோ.
நட்பு என்பது அட்டைக்கு மட்டுமல்ல என்றுவரலாமோ.

அவள் முள்ளா மலராவில்..
நினையவும் இல்லை என்பது நனையவும் இல்லை என்றாகுமோ.

ரசிக்கவா தெரியும்
தொட்டுபார்ப்பதற்கு
தொட்டுப்பறித்தால்தான் தெரியும்.

இதுவரை சுட்டியது தவறெனில் மன்னிக்கவும்.

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Tue 31 Jan 2012 - 21:08

தமிழ் பேச வெட்கப்படும் இக்காலத்தில் தமிழில் கவிதை எழுதி அதை வெளியிட நினைக்கும் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள்.

எழுத்துபிழை களைந்து வெளியிடுங்கள்.
பாராட்டுகள் கோவி அவர்களே

நீ உயிரை விட சொன்னாலும்
விட்டு விடுவேன் என்னுயிரே
உன்னையும்தான்
என தாங்கள் எழுதிய காதல் கவி வரியை படித்தவர்கள் இனிமேல் உனக்காக உயிரையும் விடுவேன் என சொல்லமுன் சற்று யோசித்து செயல்படுவார்களாக. மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue 31 Jan 2012 - 21:34

அன்பு கோவிந்த்,
தங்களின் கவிதைப் புத்தகத்தில் பளிச் பளிச் கவிதைகள் பல. என் கண்களையும் மனத்தியும் பரித்தன. அருமை. வாழ்த்துகள்.
உதாரணமாக இன்னும் இல்லையொ?,உண்லமக்காதல், உயிரே, ஏட்டுச் சுமை போன்றவை. ஆனால் எழுத்துப் பிழைகளைத் திருத்தி விட்டு புத்த்கமாக்குங்கள். வாழ்த்துகள். அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Tue 31 Jan 2012 - 21:52

இன்று தான் இந்தத் திரியைப் பார்த்தேன் கோவி..
மிகவும் அருமையான ஒன்று.. புன்னகை மிகச் சிறந்த முயற்சி..
நானும் ஒன்று முயற்சி செய்யலாம் என வெகு நாட்களாக முயல்கிறேன் ஆனால் முடியவில்லை.. மகிழ்ச்சி மகிழ்ச்சி
தங்கள் தோழனாய் உண்மையில் தலைநிமிழ்கிறேன்.. நன்றி
அனைத்தையும் படித்து விட்டு சொல்கிறேன் கோவி புன்னகை

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

[You must be registered and logged in to see this link.]
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue 31 Jan 2012 - 21:53

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

ஆசிரியர் ஐெய.கோவிந்தராஜ் அவர்களின் 'பிதற்றல்' என்னும் தலைப்பிலான கவிதைத் தொகுப்பை ஈகரை.நெற் தளத்தில் பதிவிறக்கிப் பார்க்க முடிந்தது.

சிறிய கவிதைகளாகவோ புதுக்கவிதைகளாகவோ ஒரு கவிதைத் தொகுப்பு ஆக்குமளவுக்கு ஆசிரியருக்குத் தகுதி உண்டென்பதை 'பிதற்றல்' நூலில் பல சான்றுகள் உள்ளன.

இந்நூலில் 'பிதற்றல்' என்ற தலைப்புக்கு ஏற்ப ஆசிரியர் தனது கவிதைகளில் பிதற்றவில்லை. மாறாக மக்களாய(சமூக)த்தில் காணப்படும் உண்மைகளை ஆங்காங்கே சுட்டிக் காட்டியுள்ளார்.

"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" போல 'கவிஞன்' என்ற ஒரு கவிதையை எடுத்துக்காட்டாகக் காட்டுகிறேன்.

கவிதை எழுத தெரியாதா
கவலை இல்லை
செந்தமிழில் பொய்யெழுது
மரபுக்கவிதையாகிவிடும்.
புதுக்கவிதையா
கடினம் இல்லை
நினைப்பதை எழுது
உண்மையில்
நடப்பதை எழுது
கவிஞனாகிவிடுவாய்.

இக்கவிதை எழுதுகோல் பிடிக்கத் தெரியாதவனையும் கவிதை எழுதத் தூண்டுகிறதே. கவிதை எழுதத் துணிச்சலை வருவிக்க கவிஞர் கையாளும் வழி இக்கவிதையைப் படித்தால் தெரியுமே!

இவ்வாறு தான், ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு சிறப்புக் காணமுடிகிறது. மொத்தத்தில் எல்லாக் கவிதைகளும் வாசகர் உள்ளத்தில் நிறைவைத் தரும்.

தமிழ் பேசும் நல்லுலகம் ஆசிரியரின் முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்குவதன் மூலம் பல கனமான படைப்புகளை எதிர்பார்க்கலாம். ஆசிரியரின் துணிச்சலான முயற்சியை பாராட்டுவதோடு; மேலும் பல படைப்புகளை வெளிக்கொணர்ந்து தமிழ் மொழிக்கு வலுச்சேர்க்க முன்வர வேண்டுமென ஆசிரியரிடம் விண்ணப்பிக்கின்றேன்.

உங்கள் யாழ்பாவாணன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 31 Jan 2012 - 23:28

அட என்ன இது..
நான் கேட்க நினைக்கிறேன்.
நீ கூற நினைக்கிறாளிணி
தவிப்பது...

இந்த எழுத்துப் பிழை நான் யுனிகோடிற்கு மாற்றும் பொழுது ஏற்பட்டவை. முடிந்தவரை திருத்தினேன். அதில் இன்னும் பிழை உள்ளது போலும். மேலும் சரி செய்ய முயல்கிறேன்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Tue 31 Jan 2012 - 23:34

சிவா wrote:அட என்ன இது..
நான் கேட்க நினைக்கிறேன்.
நீ கூற நினைக்கிறாளிணி
தவிப்பது...

இந்த எழுத்துப் பிழை நான் யுனிகோடிற்கு மாற்றும் பொழுது ஏற்பட்டவை. முடிந்தவரை திருத்தினேன். அதில் இன்னும் பிழை உள்ளது போலும். மேலும் சரி செய்ய முயல்கிறேன்.

ய் என்ற எழுத்து வரும் அனைத்து இடங்களிலும் ளினி என்று வந்துள்ளது அண்ணா........

யாழ்பாவணன் ஐயா, அவர்கள் விமர்சனம் ஆசிரியருக்கு மிகச் சிறப்பான ஒரு உந்த்துதலை தரும் என்பதில் ஐயமில்லை. விமர்சிக்க தாங்கள் எடுதுக் கொண்ட கவிதை, கொண்டுள்ள வலிமை மிக அதிகம்.

நான் நாளை முழுதும் படித்து விட்டு கூறுகிறேன் கோவி.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக