புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது


   
   

Page 2 of 2 Previous  1, 2

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jan 30, 2012 6:03 pm

First topic message reminder :

மாப்பிள்ளை அப்பாவுக்கு வழுக்கை,
மாப்பிள்ளை ஒத்து வராது
மாப்பிள்ளை உடன்பிறந்தோர் இருவர்
பெரிய குடும்பம், ஒத்து வராது
மாப்பிள்ளை சாப்பாட்டு பிரியராம்,
பெண்ணென்ன சமையல்காரியா ஒத்து வராது
மாப்பிள்ளை வெளிநாட்டில் கைநிறைய ,
பெண்ணை பிரிய முடியாது ஒத்துவராது
மாப்பிள்ளைக்கு முப்பத்தஞ்சு தொடங்கியாச்சு
பொண்ணுக்கு முப்பத்திமூணு தானே, ஒத்து வராது
மாப்பிள்ளைக்கு சனியும் அலுவல் உண்டாம், ஒத்து வராது

கண்ணோரம் கருமை படர்ந்தாச்சு
காதோரம் வெண்மை வளர்ந்தாச்சு
கழுத்தோரம் சதைகள் கணத்தாச்சு
காத்து காத்து கசந்தாச்சு
காதல் காலம் கடந்தாச்சு
வயசு பார்த்து உடைஞ்சாச்சு
செம்பால் தயிராய் திரிஞ்சாச்சு

பத்து வருடம் பார்த்தாச்சு
பார்த்து பார்த்து அலுத்தாச்சு
பாங்க் பூரா சேர்த்தாச்சு
பங்குச் சந்தையிலும் போட்டாச்சு
ஒத்து வராது, ஒத்து வராது
ஒன்றுக்கூட ஒத்துவராது

முதிர்க்கன்னியாய் ஆக்கப்பட்டேன்
முழுபாசத்தால் தாக்கப்பட்டேன்
பெத்த மணம் கல்லு,
இது இன்றைய சொல்லு
குறைந்தது 21,
அதிகபட்சம் அரசு பரிசீலிக்குமா ?
என் பெற்றோருக்காக ....................




சதாசிவம்
ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jan 30, 2012 10:46 pm

கே. பாலா wrote:பெண் சம்பாதிப்பவராக இருந்தால்.....சில பெற்றோர் தட்டிக்கழிப்பதும் ...நடக்கிறது ...மாத மாத ..வரும் பணத்தை இழக்க ..விரும்பாமையும் ஒரு காரணம் இதன் !....சதவீதம் குறைவு என்றாலும்...நடப்பது நிஜம் !
கவிதை அருமை மகிழ்ச்சி
இப்படியும் இருப்பார்களா சார். பாவம் அது அவர்கள் வாழ்க்கை. சோகம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 30, 2012 11:07 pm

கவிதையில் உண்மை மட்டுமே அலங்கரிக்கிறது வாழ்த்துகள் சதாசிவம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எதையோ ஒண்ணு மனசுல நினைச்சு கிட்டு மனக்கோட்டை கட்டி ராஜகுமாரன் குதிரையில் வருவானு காத்திருப்பது எவ்வ்லவு நாளைக்கு தான் ....அருமையான கேள்வி அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது - Page 2 Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 30, 2012 11:11 pm

கட்டுரையாக எழுதுவதை விட, கவிதையாக எழுதினால் மக்களை வெகுவேகமாக சென்றடைகிறது எந்த செய்தியானாலும்.

முதிா்கன்னியின் வேதனை கவிதை ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது - Page 2 224747944

பின்னூட்டமிட்ட அனைவரது கருத்துக்களும் மிக சாி. அனைவருக்கும் ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது - Page 2 154550 ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது - Page 2 154550 ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது - Page 2 154550



ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது - Page 2 154550ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது - Page 2 154550ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது - Page 2 154550ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது - Page 2 154550ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Jan 30, 2012 11:33 pm

நல்ல சிந்தனையைத் தூண்டும் பாவிது.
தெருக்கட்டைகளும் வலிய வரலாம்
பெண்ணைக் கொடுப்பவர்
சிந்திக்காமல் உடன்படலாமோ!




உங்கள் யாழ்பாவாணன்
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Feb 01, 2012 2:39 pm

ஊக்கம் அளித்த அனைத்து ஈகரை உறவுகளுக்கும் நன்றி.
நன்றி அன்பு மலர்



சதாசிவம்
ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 01, 2012 2:42 pm

முதிர்கன்னியின் மனவோட்டத்தை ரொம்ப அருமையா சொல்லி இருக்கிங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 01, 2012 6:22 pm

ஏழ்மையான குடும்பத்தில் பிறக்கும் பெண்ணின் மனதை படம் பிடித்து கட்டியுள்ளீர்கள்.! சூப்பருங்க

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sun Feb 19, 2012 6:56 pm

மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக