புதிய பதிவுகள்
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_c10விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_m10விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_c10விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_m10விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_c10விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_m10விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_c10விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_m10விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_c10விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_m10விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_c10விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_m10விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_c10விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_m10விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_c10விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_m10விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_c10விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_m10விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_c10விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_m10விவேகாவின் வெற்றி ரகசியம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேகாவின் வெற்றி ரகசியம்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon 30 Jan 2012 - 14:39

தமிழ்சினிமாவில் நம்பர் 1 இடத்தை அடைய ஓய்வு இல்லாமல் ஓடிக்கொண்டிருப்பவர்கள் ஹீரோக்கள். தற்போது பாடலாசிரியர்கள் மத்தியிலும் இந்த போட்டி தொடரவே செய்கிறது. ஒரு நாளைக்கு ஒரு புதிய பாடலாசியர் என்று அறிமுகமாகிக் கொண்டிருக்கும் தமிழ்திரையில் பேனா எடுத்தவன் எல்லாம் பாடலாசிரியர் என்ற நிலை உருவாகிவிட்டது.

விவேகாவின் வெற்றி ரகசியம்! Viveka

ஆனால் சரக்கில்லாமல் எழுத வருபவர்கள் ஒன்றிரண்டு பாடல்களோடு காணாமல் போகிறார்கள். புதிதாக எழுத வந்த கடந்த இரண்டு தலைமுறையில் தற்போது நா.முத்துகுமார், விவேகா, தாமரை, யுகபாரதி, கபிலன், மதன் கார்க்கி, சினேகன் என வெகுசிலரே பாடல்துறையில் தனி பாதை வகுத்துக் கொண்டு தடுமாறாமல் பயணம் செய்கிறார்கள்.

இதனால் யார் நம்பர் ஒன் இளம் பாடலாசியர் என்பதில் இங்கே கடுமையான போட்டி நிலவுகிறது. அதில் அதிகம் ஆங்கிலக் கலப்பு எழுதாமல் மொழிக்கு முன்னுரிமை தருகிறவர்களாக இந்த கவிஞர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சர்யமான உண்மை!

தற்போது நா.முத்துகுமாரைத் தொடர்ந்து அதிகம் கவனிக்கப்படும் பாடலாசிரியராக மாறியிருக்கிறார் விவேகா! ’நண்பன்’ படத்தில் இவர் எழுதிய “என் நண்பன் போல யாரு மச்சான்” என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் இளைஞர்களின் விருப்பத்துக்குரிய பாடலாக ஒலிப்பதிவில் முன்பை விட உற்சாகமாகியிருக்கிறார்.

காதலைப் பற்றிப் பேச விவாதிக்க கொண்டாட குறிப்பிட்ட வயது என்கிற தகுதி தேவைப்படும். ஆனால், நட்பைப் பற்றிப் பேசவும் கொண்டாடவும் வயது வரம்பு தேவையில்லை. அதனால்தான் இன்று `என் நண்பன் போல போல யாரு மச்சான்` மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த ’நண்பன்’ படப்பாடல் நண்பர்கள் உலகத்தில் தேசிய கீதமாகிவிட்டது. இந்த பாடலை எழுத வாய்ப்பளித்த இயக்குனர் ஷங்கருக்கும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று நெகிழும் விவேகாவிடம். உங்கள் வெற்றியின் ரகசியம் கேட்டால்,

“திரையில் நம்மை, நமது வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களை பார்த்தால், அந்த கதாபாத்திரம் நமக்கு பிடித்துப் போய்விடும் இல்லையா? அதே உத்தியைத்தான் நான் சினிமா பாட்டுக்கும் பயன்படுத்துகிறேன். எனக்கு கொடுக்கிற பாடல் சூழ்நிலைக்கு, நம் எலோருக்குமான வாழ்கையில் இருந்து வரிகளை போட விழைகிறேன். அதில் கிடைத்த வெற்றிதான் இது என்கிறார்”! விவேகா.…!

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்... ARRKAY BLOGSPOT ...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக