புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிங்கப்பூர்-திருச்சி ஏர் இந்தியா விமானிக்கு புரியாத ஆங்கில உத்தரவு! Poll_c10சிங்கப்பூர்-திருச்சி ஏர் இந்தியா விமானிக்கு புரியாத ஆங்கில உத்தரவு! Poll_m10சிங்கப்பூர்-திருச்சி ஏர் இந்தியா விமானிக்கு புரியாத ஆங்கில உத்தரவு! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
சிங்கப்பூர்-திருச்சி ஏர் இந்தியா விமானிக்கு புரியாத ஆங்கில உத்தரவு! Poll_c10சிங்கப்பூர்-திருச்சி ஏர் இந்தியா விமானிக்கு புரியாத ஆங்கில உத்தரவு! Poll_m10சிங்கப்பூர்-திருச்சி ஏர் இந்தியா விமானிக்கு புரியாத ஆங்கில உத்தரவு! Poll_c10 
77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj
சிங்கப்பூர்-திருச்சி ஏர் இந்தியா விமானிக்கு புரியாத ஆங்கில உத்தரவு! Poll_c10சிங்கப்பூர்-திருச்சி ஏர் இந்தியா விமானிக்கு புரியாத ஆங்கில உத்தரவு! Poll_m10சிங்கப்பூர்-திருச்சி ஏர் இந்தியா விமானிக்கு புரியாத ஆங்கில உத்தரவு! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சிங்கப்பூர்-திருச்சி ஏர் இந்தியா விமானிக்கு புரியாத ஆங்கில உத்தரவு! Poll_c10சிங்கப்பூர்-திருச்சி ஏர் இந்தியா விமானிக்கு புரியாத ஆங்கில உத்தரவு! Poll_m10சிங்கப்பூர்-திருச்சி ஏர் இந்தியா விமானிக்கு புரியாத ஆங்கில உத்தரவு! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கப்பூர்-திருச்சி ஏர் இந்தியா விமானிக்கு புரியாத ஆங்கில உத்தரவு!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 30, 2012 1:09 pm

ஏற்கனவே ஏர்-இந்தியா தொடர்பாகவும், அவர்களது விமானிகள் தொடர்பாகவும் குளறுபடியான பல செய்திகள் உலாவிக் கொண்டிருக்கும் நேரத்தில், ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானிகள் இருவர் தொடர்பான விசாரணை ஒன்று சிங்கப்பூரில் நடைபெறும் செய்தியும் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர் ஏர் ட்ராஃபிக் கன்ட்ரோல் டவரின் உத்தரவுகளை புரிந்து கொள்வதில் இவர்களுக்கு சிரமம் இருந்தது என்கிறார்கள்.

அவர்கள் எதையோ சொல்ல, இவர்களை வேறுவிதமாகப் புரிந்து கொண்டு விமானத்தை செலுத்த, இவர்கள் இயக்கிய விமானம் டேன்-ஆஃப் செய்வதை நிறுத்துமாறு உத்தரவு கொடுத்திருந்தது சிங்கப்பூர் ஏ.டி.சி. டவர்!சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு செல்ல வேண்டிய விமானத்துக்கே இந்தக் கதி ஏற்பட்டுள்ளது.ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் போயிங் 737-800 விமானம் 90 பயணிகள் மற்றும் சிப்பந்திகளுடன் சிங்கப்பூர்

சிங்கப்பூர்-திருச்சி ஏர் இந்தியா விமானிக்கு புரியாத ஆங்கில உத்தரவு! Air-India-Express-20120128-1
பானல் பட்டனை போட்டு, குத்துங்க எசமான்.. குத்துங்க

சாங்கி விமான நிலையத்தில் இருந்து திருச்சிராப்பள்ளி விமான நிலையத்துக்கு புறப்பட தயாராகியிருக்கிறது. ஏர்போர்ட் கேட்டில் இருந்து டாக்ஸி-வேக்கு வந்த விமானம், ரன்வேயின் ஒரு முனையில், டேக்-ஆஃப் அனுமதிக்காக காத்திருந்தது.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் சராசரியாக 4.5 நிமிடங்களுக்கு ஒரு விமானம் தரையிறங்கும் அல்லது மேலேறும் நேரத்தில், இவர்கள் டேக்-ஆஃப் பொசிஷனில் விமானத்தை கொண்டுவந்து விட்டதாக ஏர் ட்ராஃபிக் கன்ட்ரோல் டவருக்கு தெரிவித்திருக்கிறார்கள். “டேக்-ஆஃப் கிளியரன்ஸ் கிடைக்கும்ரை ஸ்டான்ட்-பையில் காத்திருங்கள்” என்ற உத்தரவு டவரில் இருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஏர்-இந்தியா விமானிகள் உடனே விமானத்தை ரன்வேயில் ஓட விட்டிருக்கிறார்கள்.

திகைத்துப் போன ஏ.டி.சி. டவர், உடனடியாக டேக்-ஆஃப் செய்வதை நிறுத்துமாறு கூறியிருக்கிறது. நல்ல வேளையாக இவர்களது விமானம் அப்போதுதான் ரன்வேயில் வேகம் எடுக்கத் தொடங்கியிருந்தது. ‘V-1′ வேகத்தை அடைந்திருக்கவில்லை. விமானத்தின் வேகத்தைக் குறைத்த விமானிகள் ரன்வே முடிவதற்குள் விமானத்தை நிறுத்திவிட, விமானத்தை உடனடியாக ரன்வேயில் இருந்து அகற்றுமாறு டவர் உத்தரவிட்டது. (‘V-1′ வேகத்தை அடைந்திருந்தால், டேக்-ஆஃப் செய்வதை அபார்ட் பண்ண முடியாது. மேலேறியே தீரவேண்டும்)

விமானம் மீண்டும் ஏர்போர்ட் கேட்டுக்கு கொண்டுவரப்பட்டு, விமானிகள் இருவரும் இறக்கப்பட்டனர். அவர்கள் மீதான விசாரணை செய்யப்பட வேண்டும் என்பதால், தொடர்ந்து விமானத்தை இயக்க அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. சில மணிநேரம் தாமதிக்கப்பட்ட விமானம், ஏர் இந்தியாவின் புதிய இரு விமானிகளால் திருச்சிக்கு இயக்கப்பட்டது.

டவரின் உத்தரவுகளை புரிந்துகொள்ள முடியாத நிலையில் விமானிகள் இருந்தால், எஃப்.ஏ.ஏ. நடைமுறையின்படி தொடர்ந்து அந்த விமான நிலையத்தில் இருந்து பறக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். வழமையாக கொரிய விமானிகள்தான் இப்படியான பாஷை பிரச்னைகளில் சிக்கிக் கொள்வது வழக்கம். இப்போது ஏர்-இந்தியா விமானிகளும் பட்டியலில் இணைந்து விட்டார்கள்!

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்... ARRKAY BLOGSPOT ...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக