புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Poll_c10அண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Poll_m10அண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Poll_c10 
20 Posts - 65%
heezulia
அண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Poll_c10அண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Poll_m10அண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Poll_c10அண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Poll_m10அண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
அண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Poll_c10அண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Poll_m10அண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
அண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Poll_c10அண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Poll_m10அண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Poll_c10அண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Poll_m10அண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்!


   
   

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 30, 2012 1:08 pm

எங்கள் வீட்டில், எனது மகன்களுக்குள் ஒருபோதும் பிரச்சினை வந்ததே இல்லை. இரண்டு பேரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அண்ணன் சொல்வதை தம்பி அப்படியே கேட்பான். புதுசாக ஏதாவது பொருள் வாங்கினால், அண்ணன் கையினால் பிரித்துக் கொடுத்த பிறகுதான் தம்பி எடுத்துக் கொள்வான். இப்போது மூத்தவன் பச்சைக்கொடி காட்டிய பிறகுதான் இளையவன் நடிக்க வருகிறான் என்று தனது பிள்ளகைள் குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.

தேமுதிக தலைவராகவும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகவும், நடிகராகவும் இருக்கும் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா தம்பதிக்கு 2 மகன்கள்.

அண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! 29-vijayakanth-and-his-family-
மூ்த்தவர் விஜய பிரபாகரன். இளையவர் சண்முகப் பாண்டியன். இருவரும் கல்லூரியில் படித்து வருகிறார்கள். விஜய பிரபாகரன், சென்னை எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியில், பி.இ. மூன்றாம் வருடம் படிக்கிறார். சண்முக பாண்டியன், சென்னை லயோலா கல்லூரியில், விஷுவல் கம்யூனிகேஷன் சேர்ந்து படித்து வருகிறார்.

இவர்களில் சண்முகப் பாண்டியன் தற்போது நடிகராக அவதாரம் எடுக்கிறார். இதுகுறித்து 'தினத்தந்தி'க்கு விஜயகாந்த் அளித்துள்ள ஒரு பேட்டியில்,

என் இரண்டு மகன்களில் சண்முக பாண்டியனுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. இதற்காக நடனம் மற்றும் சண்டை பழகி வருகிறான்.

அவனை கதாநாயகனாக நடிக்க வைத்து, சொந்த படம் தயாரிக்க முடிவு செய்து இருக்கிறோம். மூன்று நான்கு கதைகள் தயாராக உள்ளன. அதில், ஒரு கதையை தேர்வு செய்து படமாக்க இருக்கிறோம். இந்த படத்தில், நான் கவுரவ வேடத்தில் நடித்து தருவதாக சொல்லியிருக்கிறேன்.

படத்தை வேறு ஒரு டைரக்டர் இயக்குவார். டைரக்டர் தேர்வு நடக்கிறது. நான் தனியாக இன்னொரு படத்தை டைரக்ட் செய்ய திட்டமிட்டு இருக்கிறேன்.

வீட்டில், இரண்டு மகன்களும் அம்மா செல்லங்கள். நான், கொஞ்சம் கண்டிப்பாக இருப்பேன். எந்த விஷயமாக இருந்தாலும் இரண்டு பேருமே அம்மா மூலம்தான் என்னை அணுகுவார்கள்.

எங்க வீட்டில் அண்ணன்-தம்பிக்கு இடையே பிரச்சினை இல்லை. இரண்டு பேரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அண்ணன் சொல்வதை தம்பி அப்படியே கேட்பான். புதுசாக ஏதாவது பொருள் வாங்கினால், அண்ணன் கையினால் பிரித்துக் கொடுத்த பிறகுதான் தம்பி எடுத்துக் கொள்வான்.

மூத்தவன் பச்சைக்கொடி காட்டிய பிறகுதான் இளையவன் நடிக்க வருகிறான் என்று பெருமை பொங்கக் கூறியுள்ளார் விஜயகாந்த்.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்... ARRKAY BLOGSPOT ...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 30, 2012 4:22 pm

அட ராமா இவரு மகன் மிருங்கள் பத்தின படத்துல நடிக்க கூடியவர் மாதிரி illa இருக்காரு. இந்த முகத்தையும் கதாநாயகனா பார்க்க வேண்டிய கொடுமைலா இருந்து தமிழக மக்களை கடவுள் தான் காப்பாத்தணும்



அண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Uஅண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Dஅண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Aஅண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Yஅண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Aஅண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Sஅண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Uஅண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Dஅண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Hஅண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! A
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 30, 2012 4:31 pm

உதயசுதா wrote:அட ராமா இவரு மகன் மிருங்கள் பத்தின படத்துல நடிக்க கூடியவர் மாதிரி இல்ல இருக்காரு. இந்த முகத்தையும் கதாநாயகனா பார்க்க வேண்டிய கொடுமைலா இருந்து தமிழக மக்களை கடவுள் தான் காப்பாத்தணும்

விடுங்க விடுங்க இவர வைத்து TARZAN படம் எடுப்பார்...
அண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! TarzanMoviePosterFrench

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Jan 30, 2012 4:35 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Scaled.php?server=706&filename=purple11
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jan 30, 2012 6:15 pm

தயாரிப்பாளர் தலையை மொட்டை போடாமல் இருந்தால் சரி..! சிரி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jan 30, 2012 6:34 pm

அவனும் ஒரு குழந்தை தானே? அன்பு மலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 30, 2012 10:16 pm

இவர் நடித்ததே தமிழகத்தின் சாபக்கேடு, இதில் இவரது வாரிசுகளுமா? நிச்சயம் புறக்கணிக்கப்படுவார்கள்.



அண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 30, 2012 10:22 pm

சிவா wrote:இவர் நடித்ததே தமிழகத்தின் சாபக்கேடு, இதில் இவரது வாரிசுகளுமா? நிச்சயம் புறக்கணிக்கப்படுவார்கள்.

அண்ணா விடுங்க......ஆசைக்கு ஒரு படம் நடிச்சிட்டு போகட்டும்......இந்த கட்சிக் கார பயலுக்கா, பிரியாணிக்கு ஆசப் பட்டு போவாய்ங்க....மத்த யாரும் போறது ரொம்ப கஷ்டம் தான்.

அண்ணா, நீங்களும் யூத் நு காமிக்க தானா போட்டோ வ மாத்திருக்கீங்க........ஆளாளுக்கு ஸ்கூல் போட்டா வைக்க ஆரம்பிச்சிட்டாய்ங்கப்பா......... சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 30, 2012 10:25 pm

சில மாதங்களுக்கு முன் தமிழகம் வந்திருந்தபொழுது எடுத்த புகைப்படம் பிஜி!



அண்ணன், தம்பி என்றால் விஜயகாந்த் பிள்ளைகள் போல இருக்க வேண்டும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 30, 2012 10:31 pm

சிவா wrote:சில மாதங்களுக்கு முன் தமிழகம் வந்திருந்தபொழுது எடுத்த புகைப்படம் பிஜி!

பின்புறத்தில், நம் மண்ணின் மகிமை தெரிந்ததால், இதை நம்ம ஊர் என்று கண்டு பிடித்துவிட்டேன். ஆனால், சில மாதங்களுக்கு முன் எடுதது என்பது, நீங்க சொன்ன அப்றம் தான் தெரியுது.......நீண்ட நாட்களுக்கு முன் எடுத்த மாதிரி இருக்கு....அதான்........

மலேசியா ல இருந்து வாரீங்கா....ஒரு கோட் சூட் .......போட்டுட்டு போஸ் குடுத்தா எப்டி இருக்கும்............

நாலாம் மலேசியா போயிட்டு வந்தா கோட் சூட் கலுட்டவே மாட்டேன்....... சிரி சிரி சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக