புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_m10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10 
65 Posts - 63%
heezulia
அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_m10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_m10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_m10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_m10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10 
1 Post - 1%
viyasan
அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_m10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_m10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10 
257 Posts - 44%
heezulia
அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_m10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_m10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_m10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_m10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10 
17 Posts - 3%
prajai
அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_m10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_m10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_m10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_m10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_m10அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Jan 20, 2009 3:57 pm

வாஷிங்டன் : உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு விழா இன்று வெள்ளை மாளிகையில் நடைபெற உள்ளது. பாரக் ஒபாமா அதிபராக பதவி ஏற்க உள்ளார். இவர் அமெரிக்காவின் முதல் ஆப்ரோ-அமெரிக்க அதிபராவார். பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு அமெரிக்கா விழாக்கோலம் பூண்டுள்ளது.


இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு பதவி ஏற்பு விழா துவங்குகிறது. வெள்ளை மாளிகை பதவி ஏற்பு விழாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பதவி ஏற்பு விழாவிற்கு முன் பாரக் ஒபாமா தனது குடும்பத்தினருடன் செயின்ட் ஜான் சர்ச்சிற்கு செல்வார். பின்னர் வெள்ளை மாளிகைக்கு சென்று அங்கு முன்னாள் அதிபருக்கு விடை கொடுத்த பின் பதவி ஏற்பு விழா நடக்கும் இடத்திற்கு செல்வார். முதலில் துணை அதிபர் ஜோ பிடன் பதவி ஏற்ற பின் ஒபாமா ஒரு கையை மேலே உயர்த்தியும் மற்றொரு கையை பைபிள் மீது வைத்தும் பதவி ஏற்பார். தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி ஏற்பு பிரமாணம் செய்து வைப்பார்.


அமெரிக்காவின் புதிய அதிபர் பதவி ஏற்பதை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் உள்ள கட்டில், நாற்காலி, தரை விரிப்புகள் உள்பட அனைத்துமே புதிதாக மாற்றப்பட்டுள்ளன. ஆப்ரோ-அமெரிக்கரான ஒபாமா இன்று நடைபெறும் கோலாகல பதவி ஏற்பு விழாவில் அதிபராக பதவி ஏற்கிறார். இதையடுத்து அவர் வெள்ளை மாளிகையில் தனது குடும்பத்தினருடன் குடியேறுவார். இதற்கு முன் இருந்த மாளிகையின் உள் அலங்காரங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும் ஒபாமா குடும்பத்திற்கு ஏற்றபடி மாற்றப்பட்டுள்ளன. வெள்ளை மாளிகையில் குடியேறுவதற்காக வரும் ஒபாமா குடும்பத்தினரின் பொருட்கள் 3 லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. இந்த பொருட்களை எடுத்து வைக்கும் பணி இன்று துவங்குகிறது. இதற்காக பல முறை ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 மணி நேரத்திற்குள் இந்த பணி நிறைவு பெறும். இந்த பணியை வெள்ளை மாளிகையில் இருக்கும் 93 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.

அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Tblfpnnews_66450136900

அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு : உலகமெங்கும் கோலாகலம் Topnew_new

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக