புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Karthikakulanthaivel | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
நண்பர்களே... நான் நெடுநாட்களாக ஈகரையில் கவனித்துவரும் ஒரு குறையையும் அதன் நிவர்த்தியும் பற்றியும் இங்கே பேச விரும்புகிறேன்.
அவசரப்பட்டு எனது பதிவைத் தூக்கிவிட்டு எனக்கு மஞ்சள் பட்டை அணிவித்து விடாமல் பொறுமையாய் வாசிக்க வேண்டிக்கொள்கிறேன்.
இணையம் வந்த பிறகு அங்கே கிடைக்காத ஒன்றில்லை.
மருத்துவம் முதலாக மாதவிடாய் ஈறாக எவற்றுக்குமே பஞ்சமில்லை.
அப்படி இருக்க இணையத்தில் இல்லாத அருமை பெருமைகளை ஈகரையில் பதிவதால் நிறைய பேருக்கு பலனுண்டு என்பது என் எளிய கருத்து.
நாம் இங்கே காண்பது என்ன..?
எண்ணற்ற திரிகள். ஏராளமான பதிவுகள்.. இணையத்தில் இருக்கும் எல்லாவற்றையுமே இங்கே கொண்டுவந்து குவித்திடவேண்டும் என்னும் வெறியில் அனைவரும் உழைப்பதாகத் தெரிகிறது.
இதற்காகத்தான் கூகிள் இருக்கின்றதே.. அதில் குறியீடுகளைச் சொற்களை இட்டால் ஒன்றுக்கு நூறாக ஆயிரமாக லட்சமாக கொண்டு வந்து கொட்டிடுமே..?
பின் ஈகரையில் ஏன் அவற்றைக் கொட்டி , இருக்கும் ஒருசில உபயோகமான சொந்தமான சுய உழைப்பின் வெளியீடுகளாக இருக்கும் பதிவுகளைப் புதைந்து போகச் செய்யவேண்டும் என்பது என் பணிவான கேள்வி.
சரி சும்மா கேள்வி கேட்பதோடு ஒரு சிந்தனையாளனின் பணிகள் முடிந்துபோவதில்லை.
எனவே என்னாலான சிறு முயற்சி ஒன்றை முழுமூச்சாகத் தொடங்க விரும்புகிறேன்.
அதாவது ...
ஈகரையில் இருக்கும் அரிய முத்துகளை பயனுள்ள புதுமையான திரிகளை புதிதாகக் கற்க புதியனவற்றைப் பெற்றிட விழைவோருக்காக இங்கே பட்டியலிட முயல்கிறேன்..
அவசரப்பட்டு இங்கேயும் வந்து அரட்டைப்பதிவுகளைக் கொட்டி என் நோக்கத்தைச்சிதைத்திட முனையாதீர்கள் என்ற பணிவான வேண்டுகோள் விடுத்துக்கொண்டு இந்த சிந்தனையை இந்த முயற்சியைப் பாராட்ட முனைவோருக்கும் ஆதரவு அளிக்க முனைவோருக்கும் என் அன்பான வரவேற்பினைத் தெரிவித்துக்கொண்டும் தொடங்குகிறேன்.
நிர்வாக தகைசால் பெரியோருக்கு ஒரு சின்ன வேண்டுகோள். இந்த முயற்சி வேண்டாம் என நினைத்தீர்களானால் 24 மணி நேரத்துக்குள் இங்கே தெரிவித்துவிட்டால் எனது முயற்சிகள் வீணாகப் போய் பின்னால் இத்திரி ஒளிக்கப்பட்டோ மறைக்கப்பட்டோ அழிக்கப்பட்டோ சிதைக்கப்பட்டோ போய்விடாமல் முன்கூட்டியே அறிவித்தீர்களானால் நன்றியுடையவனாய் இருப்பேன். இந்த முயற்சி சிறந்தது என்னும் நிலையில் தகுந்த ஆதரவை அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.
நல்லோர் கருத்துரை அறிந்து மேலும் தொடர்வேன்..

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
இதுதான் மிகச்சரியானதுkirikasan wrote:இதன் தலைப்பை ” என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்” என்று பெயர் வைக்கலாமே!!
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
கே. பாலா wrote:இதுதான் மிகச்சரியானதுkirikasan wrote:இதன் தலைப்பை ” என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்” என்று பெயர் வைக்கலாமே!!
நானும் இதை வழிமொழிகிறேன்.
[You must be registered and logged in to see this image.]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
[You must be registered and logged in to see this link.]
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc wrote:கே. பாலா wrote:இதுதான் மிகச்சரியானதுkirikasan wrote:இதன் தலைப்பை ” என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்” என்று பெயர் வைக்கலாமே!!
நானும் இதை வழிமொழிகிறேன்.
நானும் இதை வழிமொழிகிறேன்.
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
கருத்து அளித்த நண்பர்களுக்கு மிக்க நன்றி.
என்னுடன் இயைந்து தொடர விரும்பிய பிஜி ராமன் அவர்களுக்கும் எனது நன்றி.
பார்வைகள் பக்கங்கள் பங்கேற்ற நண்பர்கள் என்றெல்லாம் பார்த்திடாமல் மிக மிக பயனானது என்று தங்கள் மனதுக்குத் தோன்றிய திரிகளைப் பட்டியலிடும் வகையைத்தான் குறித்திருக்கிறேன்.
எல்லோரும் இதில் இணைந்து பங்காற்றுவதால் எனக்கு என குறிப்பிடுவது சரியானதா என்பதை உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.
பக்கங்கள் பதிவுகள் பார்வைகள் வாக்கெடுப்பு என்றெல்லாம் வைத்தால் எந்த திரிகள் இப்பட்டியலில் வரும் என்ற பயங்கரத்தையும் உங்களது சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.
மற்றபடி நிர்வாக அன்பர்கள் எடுக்கும் முடிவு எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தப்போவது இல்லை.
நன்றி நண்பர்களே..
என்னுடன் இயைந்து தொடர விரும்பிய பிஜி ராமன் அவர்களுக்கும் எனது நன்றி.
பார்வைகள் பக்கங்கள் பங்கேற்ற நண்பர்கள் என்றெல்லாம் பார்த்திடாமல் மிக மிக பயனானது என்று தங்கள் மனதுக்குத் தோன்றிய திரிகளைப் பட்டியலிடும் வகையைத்தான் குறித்திருக்கிறேன்.
எல்லோரும் இதில் இணைந்து பங்காற்றுவதால் எனக்கு என குறிப்பிடுவது சரியானதா என்பதை உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.
பக்கங்கள் பதிவுகள் பார்வைகள் வாக்கெடுப்பு என்றெல்லாம் வைத்தால் எந்த திரிகள் இப்பட்டியலில் வரும் என்ற பயங்கரத்தையும் உங்களது சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.
மற்றபடி நிர்வாக அன்பர்கள் எடுக்கும் முடிவு எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தப்போவது இல்லை.
நன்றி நண்பர்களே..
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
கபாலி wrote:கருத்து அளித்த நண்பர்களுக்கு மிக்க நன்றி.
என்னுடன் இயைந்து தொடர விரும்பிய பிஜி ராமன் அவர்களுக்கும் எனது நன்றி.
பார்வைகள் பக்கங்கள் பங்கேற்ற நண்பர்கள் என்றெல்லாம் பார்த்திடாமல் மிக மிக பயனானது என்று தங்கள் மனதுக்குத் தோன்றிய திரிகளைப் பட்டியலிடும் வகையைத்தான் குறித்திருக்கிறேன்.
எல்லோரும் இதில் இணைந்து பங்காற்றுவதால் எனக்கு என குறிப்பிடுவது சரியானதா என்பதை உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.
பக்கங்கள் பதிவுகள் பார்வைகள் வாக்கெடுப்பு என்றெல்லாம் வைத்தால் எந்த திரிகள் இப்பட்டியலில் வரும் என்ற பயங்கரத்தையும் உங்களது சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.
மற்றபடி நிர்வாக அன்பர்கள் எடுக்கும் முடிவு எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தப்போவது இல்லை.
நன்றி நண்பர்களே..
பார்வைகள் பக்கங்கள் பங்கேற்ற நண்பர்கள் என்றெல்லாம் பார்த்திடாமல் மிக மிக பயனானது என்று தங்கள் மனதுக்குத் தோன்றிய திரிகளைப் பட்டியலிடும் வகையைத்தான் குறித்திருக்கிறேன்.
பிறகு ஏன் ஈகரையில் தலை சிறந்த பதிவுகள் என்று பெயர் வைத்துள்ளீர்கள் ,
ஈகரையில் உங்களுக்கு பிடித்த பதிவுகள் என்று பெயர் வைக்கலாமே
வை.பாலாஜி wrote:சார்லஸ் mc wrote:கே. பாலா wrote:இதுதான் மிகச்சரியானதுkirikasan wrote:இதன் தலைப்பை ” என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்” என்று பெயர் வைக்கலாமே!!
நானும் இதை வழிமொழிகிறேன்.
நானும் இதை வழிமொழிகிறேன்.
நானும் இதை வழிமொழிகிறேன்வை.பாலாஜி wrote:சார்லஸ் mc wrote:கே. பாலா wrote:இதுதான் மிகச்சரியானதுkirikasan wrote:இதன் தலைப்பை ” என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்” என்று பெயர் வைக்கலாமே!!
நானும் இதை வழிமொழிகிறேன்.
நானும் இதை வழிமொழிகிறேன்.
- T.PUSHPAபண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011
நல்ல முயற்சி கபாலி அண்ணன். படைப்பாளர்களை ஊக்குவிக்கும் இது போன்ற நல்ல திரிகளின் மூலம் வெறும் கை தட்டல்களும், அரட்டைகளும் தலை தெறிக்க ஓடும் என்றே கருதுகிறேன். உங்களோடு நானும் இணைந்து கொள்கிறேன். ஈகரை இந்தப் புதிய வருடத்தில் இருந்து பல புதிய பார்வையில் செல்கிறதேன்றே நினைக்கிறேன்...
அன்புடன் கபாலி அவர்களுக்கு!
சோர்ந்துவிடாதீர்கள்! தலைப்பை மாற்ற விருப்பமில்லை என்றால் அப்படியே தொடருங்கள். ஆனால் இது ஈகரையின் உத்தியோக பூர்வமான முடிவாக அதாவது புள்ளிவிபரம் ஏதாவது ஒன்றை வைத்து கணிக்கப்பட்டதாக இருக்கும் என்ற மயக்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக த்தான் அப்படிக்கூறினேன் (நான் முதலில் அப்படி நினைத்துத்தான் உள்ளே வந்தேன்)
நல்லமுயற்சி கைவிடாதீர்கள் நானும் எனக்கு தெரிந்ததை தங்களுக்கு பரிந்துரைப்பேன். நீங்கள் விரும்பினால் சேர்த்துக் கொள்லலாம். இந்த திரிக்கு தாங்கள் மட்டும் பொறுப்பாயிருந்து செய்தால்தான் வேலையில் ஒரு உத்வேகம் இருக்கும்.
அன்புடன் கிரிகாசன்
அடடா திரியின் தலைப்பு மாறிவிட்டதே! மன்னிக்கவும். கவனிக்காமல் எழுதிவிட்டேன்!

- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
அருமை தொடருங்கள் !
[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4
|
|