புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புலவர் காளமேகத்தின் திறமை  Poll_c10புலவர் காளமேகத்தின் திறமை  Poll_m10புலவர் காளமேகத்தின் திறமை  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
புலவர் காளமேகத்தின் திறமை  Poll_c10புலவர் காளமேகத்தின் திறமை  Poll_m10புலவர் காளமேகத்தின் திறமை  Poll_c10 
77 Posts - 36%
i6appar
புலவர் காளமேகத்தின் திறமை  Poll_c10புலவர் காளமேகத்தின் திறமை  Poll_m10புலவர் காளமேகத்தின் திறமை  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
புலவர் காளமேகத்தின் திறமை  Poll_c10புலவர் காளமேகத்தின் திறமை  Poll_m10புலவர் காளமேகத்தின் திறமை  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
புலவர் காளமேகத்தின் திறமை  Poll_c10புலவர் காளமேகத்தின் திறமை  Poll_m10புலவர் காளமேகத்தின் திறமை  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
புலவர் காளமேகத்தின் திறமை  Poll_c10புலவர் காளமேகத்தின் திறமை  Poll_m10புலவர் காளமேகத்தின் திறமை  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
புலவர் காளமேகத்தின் திறமை  Poll_c10புலவர் காளமேகத்தின் திறமை  Poll_m10புலவர் காளமேகத்தின் திறமை  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
புலவர் காளமேகத்தின் திறமை  Poll_c10புலவர் காளமேகத்தின் திறமை  Poll_m10புலவர் காளமேகத்தின் திறமை  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
புலவர் காளமேகத்தின் திறமை  Poll_c10புலவர் காளமேகத்தின் திறமை  Poll_m10புலவர் காளமேகத்தின் திறமை  Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
புலவர் காளமேகத்தின் திறமை  Poll_c10புலவர் காளமேகத்தின் திறமை  Poll_m10புலவர் காளமேகத்தின் திறமை  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலவர் காளமேகத்தின் திறமை


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 29, 2012 11:46 am

முகநூலில் நண்பர் பகிர்ந்தது

தமிழின் "க' என்ற எழுத்து வரி மட்டுமே கொண்ட பாடலை காளமேகத்தைப் பாடச்சொல்ல, காளமேகம் காண்பவர் ஆச்சர்யப்பட, பாடலை அருவியெனக் கொட்டுகிறார்.

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.

(கூகை - ஆந்தை. காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட (கைக்கு ஐக்கு ஆகா) கையாலாகிவிடக்கூடும்).

அதே போல 'த' எனும் எழுத்து வரிசை மட்டும் கொண்ட பாடலை ஒருவர் பாடச் சொல்கிறார். கார்மேகமானது கொட்டும் மழையைப் போல பாடலைக் கொட்டுகின்றார் காளமேகம்.

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?

தத்தி தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு (எத்தாது) எந்தப் பூவிலுள்ள தேன் (இனித்தது) தித்தித்தது?) என்னே அழகிய விதத்தில் பாடியுள்ளார்?!


ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jan 29, 2012 11:48 am

அருமை பகிர்வுக்கு நன்றி அண்ணா
ந.கார்த்தி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ந.கார்த்தி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


புலவர் காளமேகத்தின் திறமை  Scaled.php?server=706&filename=purple11
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 29, 2012 11:58 am

முதல் la இருக்குற செயுலா ஏற்கனவே படிச்சிருக்கேன்.....ஆனா ரெண்டாவது செய்யுள், தலை சுத்த வைகிதூ........எவ்ளோ பெரிய புலவர்.....ஆத்தாடி ஆத்தி......மேலும் தகவலை மின்சாரம் தடை பட்டு வந்த பின் கூறுகிறேன் சார்....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jan 29, 2012 12:08 pm

அருமையான தகவல்.
தமிழின் தனித்தன்மையை, சிறப்பை உணர்த்த இந்த சில பாடல்களே போதும்.

சூப்பருங்க





சதாசிவம்
புலவர் காளமேகத்தின் திறமை  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 29, 2012 12:20 pm

சதாசிவம் wrote:அருமையான தகவல்.
தமிழின் தனித்தன்மையை, சிறப்பை உணர்த்த இந்த சில பாடல்களே போதும்.

சூப்பருங்க

மிக்க நன்றி சதாசிவம்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jan 29, 2012 2:49 pm

இந்த பாடலை சிறு வயதில‌ேய‌ே எனது தமிழாசிாியா் மதலை முத்த அவா்கள் சொல்லி தந்ததை நினைவுபடத்தி விட்டீா்கள். காலையில் எழுந்ததும் 10 வாய்விட்டு திக்குவாய் குறைபாடு உள்ளவா்கள் சொல்ல வ‌ேண்டும் என 2 ஆம் வகுப்பில் படித்த போதே (பீலா விடாதீங்க... என நினைப்பது பூிகிறது. சிலஃபஸ் இல்லையென்றாலும்... பொது அறிவுக்கு சொல்வது சாாின் வ‌ேலை) சொன்னது நினைவுக்கு வருகிறது. அதை மீண்டும் நினைக்கும்படி செய்த உங்களுக்கு என்நன்றிகள். புலவர் காளமேகத்தின் திறமை  678642 புலவர் காளமேகத்தின் திறமை  678642 புலவர் காளமேகத்தின் திறமை  678642 புலவர் காளமேகத்தின் திறமை  154550 புலவர் காளமேகத்தின் திறமை  154550 புலவர் காளமேகத்தின் திறமை  154550



புலவர் காளமேகத்தின் திறமை  154550புலவர் காளமேகத்தின் திறமை  154550புலவர் காளமேகத்தின் திறமை  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” புலவர் காளமேகத்தின் திறமை  154550புலவர் காளமேகத்தின் திறமை  154550புலவர் காளமேகத்தின் திறமை  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 29, 2012 2:52 pm

சதாசிவம் ஐயா, கூறியது போல், தமிழின் சிறப்பிற்கும் தமிழறிஞர்களின் உயர்ந்த எண்ணத்திற்கும் இவையே உதாரணங்கள்........

மிக்க நன்றிகள் சார்.........அருமையான பகிர்வு........ மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 29, 2012 2:55 pm

நல்ல தமிழ் பொக்கிஷமான பாடல் வரிகள் இவைகள் சூப்பருங்க நன்றி பகிர்வுக்கு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புலவர் காளமேகத்தின் திறமை  Ila
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 29, 2012 3:55 pm

ஐயோ தல சுத்துதே நல்ல தமிழ பார்த்து

அபாரமான புலமை - தமிழ் மொழிக்கே பெருமை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக