புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்களின் பருவம்  - Page 2 Poll_c10ஆண்களின் பருவம்  - Page 2 Poll_m10ஆண்களின் பருவம்  - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஆண்களின் பருவம்  - Page 2 Poll_c10ஆண்களின் பருவம்  - Page 2 Poll_m10ஆண்களின் பருவம்  - Page 2 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
ஆண்களின் பருவம்  - Page 2 Poll_c10ஆண்களின் பருவம்  - Page 2 Poll_m10ஆண்களின் பருவம்  - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆண்களின் பருவம்  - Page 2 Poll_c10ஆண்களின் பருவம்  - Page 2 Poll_m10ஆண்களின் பருவம்  - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஆண்களின் பருவம்  - Page 2 Poll_c10ஆண்களின் பருவம்  - Page 2 Poll_m10ஆண்களின் பருவம்  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆண்களின் பருவம்  - Page 2 Poll_c10ஆண்களின் பருவம்  - Page 2 Poll_m10ஆண்களின் பருவம்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆண்களின் பருவம்  - Page 2 Poll_c10ஆண்களின் பருவம்  - Page 2 Poll_m10ஆண்களின் பருவம்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆண்களின் பருவம்  - Page 2 Poll_c10ஆண்களின் பருவம்  - Page 2 Poll_m10ஆண்களின் பருவம்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆண்களின் பருவம்  - Page 2 Poll_c10ஆண்களின் பருவம்  - Page 2 Poll_m10ஆண்களின் பருவம்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆண்களின் பருவம்  - Page 2 Poll_c10ஆண்களின் பருவம்  - Page 2 Poll_m10ஆண்களின் பருவம்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களின் பருவம்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 29, 2012 1:19 am

First topic message reminder :

ஆண்களின் பருவம்
பாலன், 1 வயதுமுதல் 7 வயதிற்குட்பட்ட ஆண் (Balan, 1-7 years).

மீளி, 8 வயதுமுதல் 10 வயதிற்குட்பட்ட ஆண் (Meeli, 8 - 10 years).
மறவோன், 11 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட ஆண் (Maravon, 11 to 14 years)
திறவோன், 15 வயது (Thiravon, 15 years)
விடலை, 16 வயது (Vidalai, 16 years).
காளை 17 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட ஆண் (Kalai, 17 to 30 years )
முதுமகன், 30 வயதுக்கு மேல் (Mudhumagan, after 30 years)


முகநூலில் நண்பர் பகிர்ந்தது.


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 29, 2012 9:20 am

பிஜிராமன் wrote:
நான் என் வயதை மறைக்கவில்லை . காரணம் அது ஒவ்வொன்றும் ஒரு அனுபவம்.



எப்படி அண்ணா, வாயி கூசாம இப்டி புழுகி தல்றீங்க.....மேல தான் நீங்க காலை நு போற்றுக்கீங்களே......
அப்புறம் இப்ப என்ன மாலையா. சிரிப்பு

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 29, 2012 9:22 am

அப்புறம் இப்ப என்ன மாலையா.


க்ரேட் எஸ்கேப் நு மட்டும் நெனச்சு ஆணவத்துல ஆடாதீங்க.......ஏதோ எழுத்து பிழை வந்துபோச்சு.........ஹையோ ஹையோ.......... பைத்தியம் ஓரக்கண் பார்வை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 29, 2012 9:24 am

பிஜிராமன் wrote:
அப்புறம் இப்ப என்ன மாலையா.


க்ரேட் எஸ்கேப் நு மட்டும் நெனச்சு ஆணவத்துல ஆடாதீங்க.......ஏதோ எழுத்து பிழை வந்துபோச்சு.........ஹையோ ஹையோ.......... பைத்தியம் ஓரக்கண் பார்வை
ஜாலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2012 9:57 am

நான் இப்பொழுது திறவோன், அடுத்த வருடம் தான் விடலை!

சிரி



ஆண்களின் பருவம்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 29, 2012 10:04 am

சிவா wrote:நான் இப்பொழுது திறவோன், அடுத்த வருடம் தான் விடலை!
சிரி


அண்ணா, நீங்க உங்களோடத மட்டும் சொல்லுங்க,..உங்க பையனோட வயசெல்லாம் எங்களுக்கு வேணாம்........ சிரி சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2012 10:07 am

பிஜிராமன் wrote:
சிவா wrote:நான் இப்பொழுது திறவோன், அடுத்த வருடம் தான் விடலை!
சிரி


அண்ணா, நீங்க உங்களோடத மட்டும் சொல்லுங்க,..உங்க பையனோட வயசெல்லாம் எங்களுக்கு வேணாம்........ சிரி சிரி

அட, எனக்குத்தான்பா சொன்னேன்! ஜாலி



ஆண்களின் பருவம்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 29, 2012 10:11 am

அட, எனக்குத்தான்பா சொன்னேன்!


என்ன !!!! :அடபாவி: நான் நீங்க இன்னும் பாலன் பருவ்த்த தாண்டலைனு இல்ல நெனச்சிட்டு இருந்தேன்.........இப்டி குண்ட போட்டுட்டீங்களே.....எனக்கு போராக்குற பொண்ண உங்களுக்கு கட்டி தரலாம்னு இருந்தேன், இப்ப எல்லாம் போச்சு...........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2012 10:14 am

பிஜிராமன் wrote:
அட, எனக்குத்தான்பா சொன்னேன்!


என்ன !!!! :அடபாவி: நான் நீங்க இன்னும் பாலன் பருவ்த்த தாண்டலைனு இல்ல நெனச்சிட்டு இருந்தேன்.........இப்டி குண்ட போட்டுட்டீங்களே.....எனக்கு போராக்குற பொண்ண உங்களுக்கு கட்டி தரலாம்னு இருந்தேன், இப்ப எல்லாம் போச்சு...........

அடடே, இந்த டீலிங் நல்லாருக்கே!



ஆண்களின் பருவம்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jan 29, 2012 10:14 am

நான் முதுமகன் ஆனாலும் என் உள்ளம் மட்டும் இன்னும் விடலையாகவே உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 29, 2012 10:15 am

அடடே, இந்த டீலிங் நல்லாருக்கே!


நல்ல டீல் தான், நீங்க தான் நான் டீலா நோ டீலா நு கேக்குறதுக்கு முன்னாடியே.......நோ டீல் பண்ணி விட்டுட்டீங்களே........... சோகம் சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக