புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்ளூங்கள்...


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Jan 28, 2012 5:32 pm

தெரிந்து கொள்ளூங்கள்... 28sm14

ஆறு செய்திகள்

* இரண்டாம் உலகப் போர் ஆறு ஆண்டுகள் நடைபெற்றது.
* ஆறு கி.மீ. வேகத்தில் வீசும் காற்றுக்குப் பெயர்தான் தென்றல்.
* கரடியின் கர்ப்பகாலம் ஆறு மாதங்கள்.
* வைரத்துக்கு ஆறு பட்டைகள் தீட்டப்படுகின்றன.
* நீரைவிட ஆறு மடங்கு அடர்த்தி உள்ளது இரத்தம்.
* கழுகால் ஆறு கி.மீ. தூரம் வரை சிறகுகளை அசைக்காமல் பறக்க முடியும்.
- கா.தாமரைச் செல்வன், திட்டை.

திருக்குறள்...
* திருக்குறள் மூலத்தை முதலில் அச்சேற்றியவர் தஞ்சை ஞானப்பிரகாசம்.
* குறளுக்கு முதன் முதல் உரை எழுதியவர் மணக்குடவர்.
* குறளைப் பிறமொழியில் பெயர்ப்புச் செய்தவர் வீரமாமுனிவர்.
* குறள் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்ட மொழி லத்தீன்.
* திருக்குறள் இதுவரை 35 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- செவல்குளம் ஆச்சா.

எளிமை...
பாரதப் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் ஆர்ப்பாட்டம் இல்லாதவர்.
ஆரவாரத்தை விரும்பாதவர். வீண் செலவுகளைத் தவிர்த்துச் சிக்கனமாக இருந்து வாழ்க்கையை நடத்தியவர்.
பாரதப் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில் அவர் தமக்கென்று ஒரு வேலையாள்கூட வைத்துக் கொள்ளவில்லை. அவருக்கு வரும் கடிதங்களுக்கு அவரே கைப்பட பதில் எழுதினார். அதுவும் சாதாரண அஞ்சல் அட்டையில்தான் எழுதுவார்.
அஞ்சல் அட்டையில் அவரது முகவரி அச்சிடப்பட்டிருக்கும். அந்த முகவரியில்கூட வெறும் மொரார்ஜி தேசாய் என்றுதான் பெயர் போடப்பட்டிருக்கும்! பதவியிலிருந்தபோது பிரதமர் என்றோ பதவியில் இல்லாதபோது முன்னாள் இந்தியப் பிரதமர் என்றோ இருக்காது! அவ்வளவு எளிமையானவர்!
- மு.இளங்கோவன், மன்னார்குடி.

இது தெரியுமா?
* தமிழ்நாட்டில் முதன்முதலில் பெண்கள் பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.
* தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் சொந்த ஊர் உத்தமதானபுரம் (தஞ்சை மாவட்டம்).
* தமிழ்நாட்டில் பத்திரிகை காகித நிறுவனம் உள்ள ஊர் } காகிதபுரம், திருச்சி மாவட்டம்.
* சென்னை மாவட்டத்தில் முதன்முதலில் பட்டம் பெற்றவர் சி.வி.தாமோதரம் பிள்ளை என்பவர்.
* டில்லியை ஆண்ட கடைசி மன்னன் பிருதிவிராஜ் சவுஹான்.
* ஆங்கிலத்தில் பல நாடகக் காவியங்களைப் படைத்த ஷேக்ஸ்பியருக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
* இங்கிலாந்து அரசியின் காருக்கு நம்பர் பிளேட் கிடையாது.
* ஒட்டகம் பத்து நிமிடத்தில் 100 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.
* உலகிலேயே சினிமா தியேட்டர்கள் இல்லாத நாடு சௌதி அரேபியா.
- க.பரமசிவன், மதுரை.

விலங்கின வினோதம்!

* சுறா மீனின் தோலையே உப்புத் தாளாகப் பயன்படுத்தும் தச்சர்கள் இங்கிலாந்து நாட்டில் உள்ளனர்.
* ஆப்பிரிக்க நாட்டு எருமைகள் மணிக்கு 48 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை.
* வாத்துகள் அதிகாலையில் மட்டுமே முட்டைகளை இடும்.
* மீனின் இதயத்தில் இரண்டு அறைகள் மட்டுமே இருக்கும்.
* பறவைகள் சில நேரங்களில் முறிந்த தமது சிறகுகளைத் தாமாகவே சரி செய்து கொள்ளும் திறன் உடையவை.
* உலகிலேயே உப்புச் சுவை குறைவாக உள்ள கடல் பால்டிக் கடல்தான்.
* சுறா மீனின் கண்கள் இருட்டில்கூட பளிச்சென்றே இருக்குமாம்.
* திமிங்கிலம் பாலூட்டி வகையைச் சேர்ந்தது. தன் குட்டிகளுக்கு தாய் திமிங்கிலம் நேரடியாகப் பால் ஊட்டுவதில்லை. கடல் நீரிலேயே பாலைச் சுரந்துவிடும். குட்டிகள் நீரிலிருந்து தாய்ப் பாலை மட்டும் பிரித்து அருந்திப் பசியாறுமாம்.
- சு.இலக்குமண சுவாமி, திருநகர்.

பகிர்வு - தினமணி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 28, 2012 5:42 pm

பகிர்வுக்கு நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக