புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 2 Poll_c10தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 2 Poll_m10தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

3 Posts - 7%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Jan 28, 2012 5:18 pm

First topic message reminder :

தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 2 22kd16

பல்வலி வந்தால் பல்லைப் புடுங்கலாம்
ஆனா
கால்வலி வந்தால் காலைப் புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைத்தான் புடுங்க முடியுமா?
(டேய்! எங்கடா இருந்து கிளம்புறீங்க?)
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்
அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டையப் போட முடியுமா?

டிசம்பர் 31-க்கும் ஜனவரி 1-க்கும்
ஒருநாள் தான் வித்தியாசம்
ஆனால், ஜனவரி 1-க்கும் டிசம்பர் 31-க்கும்
ஒரு வருஷம் வித்தியாசம்
இதுதான் உலகம்!
இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இன்ஜினியர் ஆகலாம்
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!
(என்ன கொடுமை சார் இது!)
வாழை மரம் தார் போடும்.
ஆனா
அதை வச்சு ரோடு போட முடியாது!

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்
ஆனா,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.
என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்
ரயிலேறணும்னா ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகணும்.

கொலுசு போட்டா சத்தம் வரும்
ஆனா
சத்தம் போட்டா கொலுசு வருமா?
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்
ஃப்ரண்ட் வீல முந்த முடியாது!!
டி.நகர் போனா டீ வாங்கலாம்
ஆனா
விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா?

ஆட்டோவுக்கு "ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்
என்னதான் பெரிய வீரனா இருந்தாலும்
வெயில் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது!
(ஐயோ! ஐயோ!! ஐயோ!!! யாராவது காப்பாத்துங்க!!!)
இப்படிக்கு
சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்

பகிர்வு - தினமணி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 29, 2012 1:16 am

அசுரன் wrote:வாழைக்காய் பஜ்ஜியில் வாழைக்காய் இருக்கும்
மிளகாய் பஜ்ஜியில் மிளகாய் இருக்கும்
மைசூர் போன்டாவில் மைசூர் இருக்குமா? அய்யோ, நான் இல்லை ஏதோ நம்மால முடிஞ்சது.

மைசூர் போண்டாவா இல்லை மைசூர் பாகு வா சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 2 Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 29, 2012 1:21 am

இளமாறன் wrote:
அசுரன் wrote:வாழைக்காய் பஜ்ஜியில் வாழைக்காய் இருக்கும்
மிளகாய் பஜ்ஜியில் மிளகாய் இருக்கும்
மைசூர் போன்டாவில் மைசூர் இருக்குமா? அய்யோ, நான் இல்லை ஏதோ நம்மால முடிஞ்சது.

மைசூர் போண்டாவா இல்லை மைசூர் பாகு வா சிரி

உளுந்து போண்டாவுல உளுந்து இருக்கும்
கிழங்கு போண்டாவுல கிழங்கு இருக்கும்
முட்டை பஜ்ஜியில முட்டை இருக்கும்
மைசூர் போண்டாவுல ................? பைத்தியம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 29, 2012 1:25 am

அசுரன் wrote:
இளமாறன் wrote:
அசுரன் wrote:வாழைக்காய் பஜ்ஜியில் வாழைக்காய் இருக்கும்
மிளகாய் பஜ்ஜியில் மிளகாய் இருக்கும்
மைசூர் போன்டாவில் மைசூர் இருக்குமா? அய்யோ, நான் இல்லை ஏதோ நம்மால முடிஞ்சது.

மைசூர் போண்டாவா இல்லை மைசூர் பாகு வா சிரி

உளுந்து போண்டாவுல உளுந்து இருக்கும்
கிழங்கு போண்டாவுல கிழங்கு இருக்கும்
முட்டை பஜ்ஜியில முட்டை இருக்கும்
மைசூர் போண்டாவுல ................? பைத்தியம்

இதெல்லாம் உங்க மாணவர்கள் உங்களுக்கு தினமும் சொல்லி கொடுப்பதா சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 2 Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 29, 2012 1:30 am

இளமாறன் wrote:
அசுரன் wrote:
இளமாறன் wrote:
அசுரன் wrote:வாழைக்காய் பஜ்ஜியில் வாழைக்காய் இருக்கும்
மிளகாய் பஜ்ஜியில் மிளகாய் இருக்கும்
மைசூர் போன்டாவில் மைசூர் இருக்குமா? அய்யோ, நான் இல்லை ஏதோ நம்மால முடிஞ்சது.

மைசூர் போண்டாவா இல்லை மைசூர் பாகு வா சிரி

உளுந்து போண்டாவுல உளுந்து இருக்கும்
கிழங்கு போண்டாவுல கிழங்கு இருக்கும்
முட்டை பஜ்ஜியில முட்டை இருக்கும்
மைசூர் போண்டாவுல ................? பைத்தியம்

இதெல்லாம் உங்க மாணவர்கள் உங்களுக்கு தினமும் சொல்லி கொடுப்பதா சிரி
ஏண்னே நீங்கவேற... முதல் பக்கத்தை படிச்சதுல வந்த வினை..இப்படி தத்துவமா வருது.. புன்னகை

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Jan 29, 2012 8:10 am

என்னதான் சொன்னாலும் தத்துவம் சூப்பருங்க

தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 2 599303
தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 2 102564

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sun Jan 29, 2012 9:50 am

சூப்பருங்க அருமையிருக்கு

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Jan 29, 2012 12:42 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Postsriniyamasri Wed Feb 29, 2012 10:51 pm

சூப்பருங்க

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Mar 01, 2012 4:10 am

இதப்படிச்சு நான் ரொம்ப களைச்சுப்போனன் பிரசன்னா.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Mar 01, 2012 8:56 am

சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 2 1357389தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 2 59010615தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 2 Images3ijfதத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 2 Images4px
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக