புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவடுகள்  I_vote_lcapசுவடுகள்  I_voting_barசுவடுகள்  I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
சுவடுகள்  I_vote_lcapசுவடுகள்  I_voting_barசுவடுகள்  I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சுவடுகள்  I_vote_lcapசுவடுகள்  I_voting_barசுவடுகள்  I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
சுவடுகள்  I_vote_lcapசுவடுகள்  I_voting_barசுவடுகள்  I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
சுவடுகள்  I_vote_lcapசுவடுகள்  I_voting_barசுவடுகள்  I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
சுவடுகள்  I_vote_lcapசுவடுகள்  I_voting_barசுவடுகள்  I_vote_rcap 
3 Posts - 2%
prajai
சுவடுகள்  I_vote_lcapசுவடுகள்  I_voting_barசுவடுகள்  I_vote_rcap 
1 Post - 1%
Pampu
சுவடுகள்  I_vote_lcapசுவடுகள்  I_voting_barசுவடுகள்  I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சுவடுகள்  I_vote_lcapசுவடுகள்  I_voting_barசுவடுகள்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவடுகள்  I_vote_lcapசுவடுகள்  I_voting_barசுவடுகள்  I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
சுவடுகள்  I_vote_lcapசுவடுகள்  I_voting_barசுவடுகள்  I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
சுவடுகள்  I_vote_lcapசுவடுகள்  I_voting_barசுவடுகள்  I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
சுவடுகள்  I_vote_lcapசுவடுகள்  I_voting_barசுவடுகள்  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சுவடுகள்  I_vote_lcapசுவடுகள்  I_voting_barசுவடுகள்  I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
சுவடுகள்  I_vote_lcapசுவடுகள்  I_voting_barசுவடுகள்  I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
சுவடுகள்  I_vote_lcapசுவடுகள்  I_voting_barசுவடுகள்  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சுவடுகள்  I_vote_lcapசுவடுகள்  I_voting_barசுவடுகள்  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
சுவடுகள்  I_vote_lcapசுவடுகள்  I_voting_barசுவடுகள்  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சுவடுகள்  I_vote_lcapசுவடுகள்  I_voting_barசுவடுகள்  I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவடுகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 28, 2012 2:31 pm

நீ
கடற்கரையோரம்
நடந்து சென்றதற்கு அடையாளமாய்
உனது காலடித்தடங்கள்.

உன் வீட்டிற்கு
வெள்ளையடித்ததற்கு அடையாளமாய்
தரையில் பரவியிருக்கும்
சுண்ணாம்புச் சிதறல்கள்.

பாம்புகூட
தான் ஊர்ந்து சென்றதற்கான
அடையாளங்களை விட்டுசெல்கிறது.

ஆனால்
நீ வாழ்ந்ததற்கு அடையாளமாய்
எந்த சுவடுகளை
விட்டுச் செல்ல போகிறாய்.

உனது பெயரால்
இந்த பூமிப்பந்தை
ஒரு அணு அளவேனும்
அசைத்துவிட்டு போ.

முள்காடாய் இருந்தாலும்
பரவாயில்லை.
ஒருமுறை
அழுத்தமாய் கால் பதி.
அவைகள் சாலைகளாகட்டும்.

கட்டை விரலில்
மைதடவிக் கொண்டு
பூமிபுத்தகத்தில்
ஓங்கி ஒரு முறை குத்து.

காலச்சக்கரம்
எவ்வளவு வேகமாக சுற்றினாலும்
உனது அந்த முத்திரை மட்டும்
அழியவே கூடாது.
அப்படிக்குத்து.

உனது மரணம்
எங்கள் இதயங்களில்
ஆணி அரைவதாய் இருக்கட்டும்.

அழுத்தமான
முத்திரைகள் மூலம்
மரணத்தை
மரணிக்கச் செய்.

ஆனால் ஒன்று
ஜன சமுத்திரத்தை விட்டு
மேலே பறந்து சென்று விடாதே.
முடிந்த மட்டிலும்
மக்களோடு மக்களாக
காலால் நடந்து செல்லவே
முயற்சி செய்.
அப்போதுதான்
சுவடுகள் பதிக்கமுடியும்.


மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
போகும்போது
ஏதாவது
சுவடுகள் பதித்துவிட்டு போ.



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 28, 2012 2:36 pm

ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க எப்படி இப்படியெல்லாம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 28, 2012 2:38 pm

மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
போகும்போது
ஏதாவது
சுவடுகள் பதித்துவிட்டு போ.

மிகவும் கருத்தான ஒரு சிந்தனை கவிதை இது. சுவடுகள்  224747944




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jan 28, 2012 2:39 pm

நல்ல இருக்கு சுவடுகள்  224747944

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 28, 2012 2:39 pm

நானும் அதனால் தான், நடக்கும் பொழுது, அழுத்தமாக காலை வைப்பேன்....

மிகவும் அருமையான கவிதை நண்பரே.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Sat Jan 28, 2012 3:34 pm

அருமையான கவிதை சூப்பருங்க சூப்பருங்க



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Thu Feb 02, 2012 11:01 pm

கருத்தை பதிவு செய்த ஜாகீதாபானு, உமா, முகைதீன், பிஜி ராமன், அல்கெனா ரிஷி ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி





நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 02, 2012 11:07 pm

அடடா ... இந்த கவிதை என் கண்ணில் படாமற் போயிற்றே...

கவிதை சுவடுகள்  224747944 சுவடுகள்  2825183110 சுவடுகள்  154550 சுவடுகள்  154550 சுவடுகள்  154550

அதனால் தான் ஈகரையில் சுவடுகளை தினமும் பதிக்கிறேன் ...



சுவடுகள்  154550சுவடுகள்  154550சுவடுகள்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சுவடுகள்  154550சுவடுகள்  154550சுவடுகள்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Thu Feb 02, 2012 11:12 pm

சார்லஸ் mc wrote:அடடா ... இந்த கவிதை என் கண்ணில் படாமற் போயிற்றே...

கவிதை சுவடுகள்  224747944 சுவடுகள்  2825183110 சுவடுகள்  154550 சுவடுகள்  154550 சுவடுகள்  154550

அதனால் தான் ஈகரையில் சுவடுகளை தினமும் பதிக்கிறேன் ...
சுவடுகள் பதியுங்கள் நண்பரே.
அதுதானே வாழ்வின் நோக்கம்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 02, 2012 11:18 pm

சுவடு பதிப்பது என்பது எதையாவது சாதிப்பது என்று பொருள்கொள்ளலாமா? கவிஞரே.... காலைதரையில் வை அப்போது தான் சுவடு பதிக்க முடியும். அருமையான வரிகள். பாராட்டுகள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக