புதிய பதிவுகள்
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_c10தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_m10தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_c10 
74 Posts - 76%
heezulia
தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_c10தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_m10தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_c10தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_m10தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_c10தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_m10தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_c10 
4 Posts - 4%
Guna.D
தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_c10தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_m10தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_c10தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_m10தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_c10 
239 Posts - 76%
heezulia
தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_c10தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_m10தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_c10 
37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai
தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_c10தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_m10தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_c10தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_m10தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_c10தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_m10தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_c10தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_m10தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_c10 
2 Posts - 1%
Barushree
தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_c10தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_m10தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_c10தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_m10தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 28, 2012 8:35 am

தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி, அரசு துறைகள், தனியார்கள் சார்பில் ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்டது

`தானே' புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிவாரண மற்றும் மறுவாழ்வு பணிகளை மேற்கொள்வதற்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அரசு துறைகள் மற்றும் தனியார்கள் சார்பில் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் ரூ.28 கோடி வழங்கப்பட்டது.

நிதி வழங்கியது யார்? யார்?

நிதி உதவி வழங்கியவர்கள் விவரம் வருமாறு:-

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தமிழ்நாடு மின் உற்பத்தி மின் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின்தொடர் அமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பாக ரூ.8 கோடி மற்றும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் சார்பாக ரூ.7 கோடி என மொத்தம் ரூ.15 கோடி வழங்கினார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக ரூ.3 கோடியே 33 லட்சத்து 6 ஆயிரத்து 142 மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பாக ரூ.1 கோடியே 65 லட்சத்து 7 ஆயிரத்து 37 என மொத்தம் ரூ.4 கோடியே 98 லட்சத்து 13 ஆயிரத்து 179 வழங்கினார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூட்டுறவுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் ரூ.5 கோடியே 59 லட்சம் வழங்கினார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் செ.ம.வேலுச்சாமியின் சொந்த பங்களிப்பான ரூ.5 லட்சமும் சேர்த்து, மொத்தம் ரூ.27 லட்சத்து 44 ஆயிரத்து 733 வழங்கினார்.

எம்.ஏ.எம்.ராமசாமி

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணைவேந்தரும், செட்டிநாடு குழுமத்தின் தலைவருமான எம்.ஏ.எம்.ராமசாமி, தனது மகன் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவுடன் செட்டிநாடு குழுமத்தின் சார்பில் ரூ.1 கோடி வழங்கினார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.ராமநாதன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் ரூ.1 கோடியே 8 ஆயிரம் வழங்கினார்.

வி.ஜி.பி. குழுமத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம் ரூ.10 லட்சம் வழங்கினார். நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 லட்சம் வழங்கினார்.

மொத்தம் ரூ.28 கோடி

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம், `தானே' புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக ரூ.28 கோடியே 4 லட்சத்து 65 ஆயிரத்து 912 முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நேற்று அளிக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை ரூ.52 கோடியே 41 லட்சத்து 89 ஆயிரத்து 451 ஆகும்.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 28, 2012 8:36 am

நடிகர் ரஜினிகாந்த் ’தானே' புயல் நிவாரணத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கினார்

தானே புயல்

கடந்த டிசம்பர் மாதம் 30-ந் தேதி தானே புயல் கடலூருக்கும் புதுச்சேரிக்கும் இடையே கரையை கடந்தது. அப்போது கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேரில் சென்றும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைகொண்டும் உடனடி நிவாரணத்தை வழங்கினார். தொடர்ந்து வழங்கவேண்டிய நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ரஜினிகாந்த் ரூ.10 லட்சம் நிதி

இந்த நிலையில் தானே புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க எண்ணி அவரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் நிதி அளிக்க நேற்று மதியம் பிற்பகல் தலைமை செயலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அவரிடம் கொடுத்தார். வெளியே வந்த ரஜினியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- முதல்-அமைச்சரிடம் வெள்ள நிவாரணம் எவ்வளவு அளித்தீர்கள்?

பதில்: தானே புயல் நிவாரணத்திற்காக முதல்-அமைச்சரிடம் ரூ.10 லட்சம் அளித்தேன்.

கேள்வி:- முதல்-அமைச்சரிடம் என்ன பேசினீர்கள்?

பதில்: நான் ஆஸ்பத்திரியில் இருந்து குணமானபிறகு முதல்முதலாக மரியாதை நிமித்தமாக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துள்ளேன். இப்போது என் உடல் ஆரோக்கியமாக உள்ளது.

கேள்வி: முக்கியமாக எதுவும் பேசினீர்களா?

பதில்: வேறு முக்கியமாக எதுவும் பேசவில்லை.

ரசிகர்களுக்கு செய்தி

கேள்வி:- ரசிகர்களுக்கு நீங்கள் சொல்லும் செய்தி என்ன?

பதில்: விரைவில் படப்பிடிப்பு தொடங்கும். விரைவில் நடிக்க வருவேன்.

இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த வருடம் `ராணா' படப்பிடிப்பின்போது உடல் நலம்பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் சென்னையில் 2 மருத்துவமனைகளிலும் பின்னர் சிங்கப்பூரில் உள்ள ஆஸ்பத்திரியிலும் தங்கி சிகிச்சை பெற்றார். தற்போது அவர் அவருடைய மகள் சவுந்தர்யா இயக்கும் கோச்சடையான் படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தில் பல புதிய தொழில்நுட்பங்கள் கையாளப்பட உள்ளது.

தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 28, 2012 8:36 am

தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி First2812

தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 28, 2012 8:36 am

தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி CNI280102

தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 28, 2012 8:37 am

தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி CNI280106

தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 28, 2012 8:53 am

பொதுவாக ஆட்சியில் இருப்பவர் இது போல் நிதி வசூல் செய்தால்,
வர்த்தகர்கள் நிதி வழங்கி பின்னர் அரசிடம் இருந்து நல்ல பலனை பெற்றுவிடுவார்கள்.

அதுபோல் இந்த முறை அண்ணாமலையாரும், சந்தோஷமும் பலன் பெறுவார்களோ?

சூப்பர் ஸ்டாருக்கு ஒன்னும் பெரிய எதிர்பார்ப்பு இல்லை போலிருக்கு - பத்து லட்சத்தோடு நிறுத்திக் கொண்டாரே.

கோடிகள் மக்களை சென்றடைந்தால் நல்லது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 28, 2012 1:11 pm

சென்னை: பிரபல நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன்களும் முன்னணி நடிகர்களுமான சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவிடம் தானே நிவாரண நிதியாக ரூ 25 லட்சம் வழங்கினர்.

தலைமைச் செயலகத்தில் இன்று இந்த நிதியை நேரில் வழங்கினர் சிவகுமார் குடும்பத்தினர்.

தானே புயல் பாதித்த கடலூர் மற்றும் விழுப்புரம் மக்களின் துயர் துடைக்க அனைத்து தரப்பினரும் பெரும் நிதி உதவியை முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கிவருகின்றனர். இதுவரை ரூ 53 கோடி அளவுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

இன்னும் பலர் மனமார உதவி அளித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் சிவகுமார் குடும்பமும் இன்று ரூ 25 லட்சம் வழங்கியது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நடிகர்கள் சிவகுமார், அவரது மகன்கள் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர், தானே புயல் நிவாரண நிதிக்காக ரூ 25 லட்சத்துக்கான காசோலையை இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கினர்," என்று குறிப்பிட்டுள்ளது.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தானே புயல் நிவாரணத்திற்கு ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக