புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஐதராபாத்: ஆந்தர பிரதேச மாநில அரசின் முடிவால் தனியார் பொறியியல் கல்லூரி நிறுவனங்கள் வரும் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையை நிறுத்த முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பெரும்பாலான கல்வி நிறுவனங்களையும் விற்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் சுமார் 720க்கும் மேற்பட்டபொறியியல் கல்வி நிறுவனங்கள் உள்ளது. இதன் மூலம் பல லட்சக்கணக்கான மாணவர்ள் கல்வி பயின்று வந்தனர். இந்நிலையில் மறைந்த முன்னாள்முதல்வர் ராஜசேகர ரெட்டி பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்படி பிளஸ்டூவில் 75 சதவீத வருகைப்பதிவும், 50 சதவீத மார்க்குகள் இருந்தால் போதும் எளிதில் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து விடலாம்.
இந்த திட்டத்தை தற்போதை கிரண்குமார்ரெட்டி அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கிதவித்து வரும் தனியார் பொறியியல் கல்லூரி நிறுவனங்கள் அரசின் முடிவு கண்டு அதிர்ச்சியடைந்துள்ளது. இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக ஐதராபாத் நகரை சுற்றியுள்ள சுமார் 75 கல்லூரிகளில் 50 கல்லூரிகள் வரை மாணவர்கள் சேர்க்கையை நிறுத்திவிட்டு கல்லூரிகளை விற்பனை செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தினமலர்

- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
இதெல்லாம்.........சும்மா உட்டாளக்கடியா இருக்கும்............நம்பாதீங்க......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நடத்த முடிலன்னா வித்துடவேன்டியது தானே நியாயம்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இரண்டு வாங்கினா கொஞ்சம் பணம் ஷாட்டேஜா இருக்கும்..அதனால ஒன்னு போதும்இளமாறன் wrote:அசுரன் wrote:நடத்த முடிலன்னா வித்துடவேன்டியது தானே நியாயம்.
நீங்க 2 வாங்கி போடுங்க அசுரன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நிஜம்மாவே இதுபோல் அரசு செய்தால் - மாணவர்களுக்கு நல்லது.
ஒருவேளை 720 x 1 கோடி மினிமம் கணக்கு வெச்சா 720 கோடி வசூல் பண்ண ப்ளான் பண்ணிட்டாங்களோ.
இதக் கொடுத்தா அரசு கண்டுக்காம இருந்திடும். இவங்களும் பழைய படியே காசு பண்ணலாம்.
ஒருவேளை 720 x 1 கோடி மினிமம் கணக்கு வெச்சா 720 கோடி வசூல் பண்ண ப்ளான் பண்ணிட்டாங்களோ.
இதக் கொடுத்தா அரசு கண்டுக்காம இருந்திடும். இவங்களும் பழைய படியே காசு பண்ணலாம்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அதை கொடுக்க வைக்க தானே இந்த ஏற்பாடுகொலவெறி wrote:
இதக் கொடுத்தா அரசு கண்டுக்காம இருந்திடும். இவங்களும் பழைய படியே காசு பண்ணலாம்.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அசுரன் wrote:இரண்டு வாங்கினா கொஞ்சம் பணம் ஷாட்டேஜா இருக்கும்..அதனால ஒன்னு போதும்இளமாறன் wrote:அசுரன் wrote:நடத்த முடிலன்னா வித்துடவேன்டியது தானே நியாயம்.
நீங்க 2 வாங்கி போடுங்க அசுரன்
ஒரு நர்சரி ஆரம்பிங்க வருங்காலத்துல பெரிய கோடீஸ்வரணா மாறிடுவீங்க
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
துபாயில இருந்து வந்தவுடன் அப்படித்தான் நினைத்தேன்...பிறகு தி.மு.க கல்வித்துறையை கொழப்புன கொழப்புல அதுவேனாம்னு விட்டுட்டேன்.இளமாறன் wrote:அசுரன் wrote:இரண்டு வாங்கினா கொஞ்சம் பணம் ஷாட்டேஜா இருக்கும்..அதனால ஒன்னு போதும்இளமாறன் wrote:அசுரன் wrote:நடத்த முடிலன்னா வித்துடவேன்டியது தானே நியாயம்.
நீங்க 2 வாங்கி போடுங்க அசுரன்
ஒரு நர்சரி ஆரம்பிங்க வருங்காலத்துல பெரிய கோடீஸ்வரணா மாறிடுவீங்க
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அசுரன் wrote:துபாயில இருந்து வந்தவுடன் அப்படித்தான் நினைத்தேன்...பிறகு தி.மு.க கல்வித்துறையை கொழப்புன கொழப்புல அதுவேனாம்னு விட்டுட்டேன்.இளமாறன் wrote:அசுரன் wrote:இரண்டு வாங்கினா கொஞ்சம் பணம் ஷாட்டேஜா இருக்கும்..அதனால ஒன்னு போதும்இளமாறன் wrote:அசுரன் wrote:நடத்த முடிலன்னா வித்துடவேன்டியது தானே நியாயம்.
நீங்க 2 வாங்கி போடுங்க அசுரன்
ஒரு நர்சரி ஆரம்பிங்க வருங்காலத்துல பெரிய கோடீஸ்வரணா மாறிடுவீங்க
நல்ல பிஸினஸ் வேண்டாமுணு யாராவது சொல்லுவாங்களா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2