புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Karthikakulanthaivel | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன்
Page 5 of 10 •
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
இங்கு நண்பர்கள் உங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவை தெரிவிக்கவும். ஒருவேளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் தயார் செய்ய எளிதாக இருக்குமே
எனக்கு மிகவும் பிடித்த உணவு
சிற்றுண்டி வகைகளில் : பூரி கிழங்கு - மெதுவடை
மதிய உணவு வகைகளில் : வெள்ளை சாதம், சாம்பார், சிக்கன் வறுவல் மற்றும் மீன் வருவல்
[You must be registered and logged in to see this image.]

என் கிடைக்காமல் அண்ணா கோடை காலத்தில் நான் கூட இதெல்லாம் சாப்பிடுவேன்பிஜிராமன் wrote:புரட்சி wrote:சாம்பார்
சுடு தண்ணீர்
பால்
கேப்ப கூழ்
கம்மாங் கூழ்
சோள கழி
பழையது
சக்கர வள்ளி கிழங்கு
புரச்சி அண்ணா இந்த உணவுகள் எல்லாம் இப்பொழுது கிடைக்கிறதா........எனக்கு இவற்றின் மீது அலாதி பிரியம்........
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
[You must be registered and logged in to see this image.]
- GuestGuest
பிஜிராமன் wrote:புரட்சி wrote:சாம்பார்
சுடு தண்ணீர்
பால்
கேப்ப கூழ்
கம்மாங் கூழ்
சோள கழி
பழையது
சக்கர வள்ளி கிழங்கு
புரச்சி அண்ணா இந்த உணவுகள் எல்லாம் இப்பொழுது கிடைக்கிறதா........எனக்கு இவற்றின் மீது அலாதி பிரியம்........
வீட்டிலே இதை தயாரிக்கலாமே ! கிடைதால் தான் வாங்கி சாப்பிடுவீர்களா
எங்கே போகிறது இளம் பரம்பரை
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
வீட்டிலே இதை தயாரிக்கலாமே ! கிடைதால் தான் வாங்கி சாப்பிடுவீர்களா
எங்கே போகிறது இளம் பரம்பரை
வீட்டில் என் பாட்டி இருந்த வரை செய்து தருவார்கள், இப்பொழுது யாரும் செய்து தருவதில்லை.
கம்மாங்கூல் கிடைக்கும்.......மற்றவை நாம் தான் செய்து சாப்பிட வேண்டும்........
கார்த்தி கம்மாங்கூல் மட்டும் தான் கிடைக்கிறது......மற்றவை எல்லாம்....முடிந்தால், இதற்கென்று தனியாக ஒரு ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்கலாமென்று நினைக்கிறேன்.....யாரெல்லாம் பார்ட்னர் சேருகிறீர்கள்......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பிஜிராமனுக்கு ஏற்ற திரி
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மகா பிரபு wrote:பிஜிராமனுக்கு ஏற்ற திரி
ஆமா, இவரு சாப்டவே மாட்டாறு, சென்னைக்கு வர்ரீங்கில்ல அப்ப பாக்கலாம்........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
நான் வெறும் பார்ட்னர் மட்டும் தான் செலவு எல்லாம் நீங்க பார்க்குறீங்க உங்க காசுல்லபிஜிராமன் wrote:
வீட்டிலே இதை தயாரிக்கலாமே ! கிடைதால் தான் வாங்கி சாப்பிடுவீர்களா
எங்கே போகிறது இளம் பரம்பரை
வீட்டில் என் பாட்டி இருந்த வரை செய்து தருவார்கள், இப்பொழுது யாரும் செய்து தருவதில்லை.
கம்மாங்கூல் கிடைக்கும்.......மற்றவை நாம் தான் செய்து சாப்பிட வேண்டும்........
கார்த்தி கம்மாங்கூல் மட்டும் தான் கிடைக்கிறது......மற்றவை எல்லாம்....முடிந்தால், இதற்கென்று தனியாக ஒரு ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்கலாமென்று நினைக்கிறேன்.....யாரெல்லாம் பார்ட்னர் சேருகிறீர்கள்......
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
[You must be registered and logged in to see this image.]
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
எனக்கு பிடித்தது, சப்பாத்தி, புரோட்டா, அம்மா செஞ்ச சிக்கன்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நான் வெறும் பார்ட்னர் மட்டும் தான் செலவு எல்லாம் நீங்க பார்க்குறீங்க உங்க காசுல்ல
தம்பி சைலன்ட் பார்ட்னர் அப்டினு ஒரு டெர்ம் இருக்கு, அதுக்கு அற்தம், காசு மட்டும் போடுவாங்க, மத்த எந்த வேலைளையும் ஈடு பட மாட்டாங்க.......நீ சொல்ற மெதட் பாத்தா சூப்பர் சைலன்ட் பார்ட்னர் போல தெரியுதே......
எனக்கு சைலன்ட் பார்ட்னர் தான் வேணும்,
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சரி அண்ணா நான் சைலன்ட் பார்ட்னர் ஆகவே இருக்குறேன் அந்த விசயத மட்டும் நீங்களே பாத்துகொங்கபிஜிராமன் wrote:நான் வெறும் பார்ட்னர் மட்டும் தான் செலவு எல்லாம் நீங்க பார்க்குறீங்க உங்க காசுல்ல
தம்பி சைலன்ட் பார்ட்னர் அப்டினு ஒரு டெர்ம் இருக்கு, அதுக்கு அற்தம், காசு மட்டும் போடுவாங்க, மத்த எந்த வேலைளையும் ஈடு பட மாட்டாங்க.......நீ சொல்ற மெதட் பாத்தா சூப்பர் சைலன்ட் பார்ட்னர் போல தெரியுதே......
எனக்கு சைலன்ட் பார்ட்னர் தான் வேணும்,
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சரி அண்ணா நான் சைலன்ட் பார்ட்னர் ஆகவே இருக்குறேன் அந்த விசயத மட்டும் நீங்களே பாத்துகொங்க
விரைவில உன்னோட பங்கு என்ன அப்டிங்க்ர விபரத்தை சொல்றேன்......சரியா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 10
|
|