புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் - Page 4 Poll_c10உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் - Page 4 Poll_m10உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் - Page 4 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் - Page 4 Poll_c10உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் - Page 4 Poll_m10உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் - Page 4 Poll_c10 
3 Posts - 8%
heezulia

2 Posts - 5%
mohamed nizamudeen
உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் - Page 4 Poll_c10உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் - Page 4 Poll_m10உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் - Page 4 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன்

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 27, 2012 9:53 pm

First topic message reminder :

இங்கு நண்பர்கள் உங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவை தெரிவிக்கவும். ஒருவேளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் தயார் செய்ய எளிதாக இருக்குமே சிரி

எனக்கு மிகவும் பிடித்த உணவு

சிற்றுண்டி வகைகளில் : பூரி கிழங்கு - மெதுவடை

மதிய உணவு வகைகளில் : வெள்ளை சாதம், சாம்பார், சிக்கன் வறுவல் மற்றும் மீன் வருவல்

[You must be registered and logged in to see this image.]

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 28, 2012 9:23 am

கிடைக்கவில்லை அண்ணா

பரவாயில்லை கார்த்தி.....இந்த திரி இப்படியே இருக்கட்டும்.....நடத்துனர்கள் பார்த்து மாற்றினால் மாற்றட்டும்...

சரி உனக்கு பிடித்த உணவு என்ன என்று கூறு

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jan 28, 2012 9:25 am

பிஜிராமன் wrote:
கிடைக்கவில்லை அண்ணா

பரவாயில்லை கார்த்தி.....இந்த திரி இப்படியே இருக்கட்டும்.....நடத்துனர்கள் பார்த்து மாற்றினால் மாற்றட்டும்...

சரி உனக்கு பிடித்த உணவு என்ன என்று கூறு
எனக்கு பூரி சப்பாத்தி ரொம்ப பிடிக்கும் அண்ணா
சாத வகைகளில் சர்க்கரை பொங்கல் பிடிக்கும்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

[You must be registered and logged in to see this image.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 28, 2012 10:10 am

எனக்குப் பிடித்த சிற்றுண்டி:

* இடியாப்பம் பசும்பால் கலந்து சிறிது சர்க்கரை சேர்த்தது.

* தேங்காய்ப் பால் கஞ்சி

(ஆனால் இவைகளை என் அம்மா செய்து தந்து பல வருடங்களாகிவிட்டது. தினமும் இந்த உணவுக்காக ஏங்குகிறேன்)

பகல் உணவு:

* சிக்கன் (எப்படி செய்திருந்தாலும் சரி)
* பாகற்காய் (எப்படி செய்திருந்தாலும் சரி)
* அப்பளம்

இரவு உணவு:

பால் மற்றும் பழம் மட்டும் சாப்பிட ஆசைதான். ஆனால் வயிறு போதாது என்கிறது. எனவே சப்பாத்தி அல்லது தோசை.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jan 28, 2012 10:13 am

சிவா அண்ணா இது போன்ற ஒரு திரியை நான் ஏற்கனவே உருவாக்கி உள்ளேன்.எனவே இரண்டையும் ஒன்றாக இணைத்து விடுங்கள்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

[You must be registered and logged in to see this image.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jan 28, 2012 10:13 am

சிவா wrote:எனக்குப் பிடித்த சிற்றுண்டி:

பகல் உணவு:
* சிக்கன் (எப்படி செய்திருந்தாலும் சரி)
* பாகற்காய் (எப்படி செய்திருந்தாலும் சரி)
* அப்பளம்

அண்ணே நீங்க நம்மாளு.... எனக்கு இவை இரண்டும் பிடிக்கும் ஜாலி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jan 28, 2012 10:15 am

ந.கார்த்தி wrote:சிவா அண்ணா இது போன்ற ஒரு திரியை நான் ஏற்கனவே உருவாக்கி உள்ளேன்.எனவே இரண்டையும் ஒன்றாக இணைத்து விடுங்கள்
நண்பர் கார்த்தி அவர்களுக்கு இந்த திரி பிடிக்கவில்லையென்றால் இதை நீக்கிவிடலாம்... அல்லது பழைய திரியின் சுட்டியை இங்கு தந்தால் அதனுடன் இனைத்துவிடலாம்.

ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Sat Jan 28, 2012 10:21 am

பூரி -சாம்பார் ,இட்லி -கார சட்னி ,காரக்குழம்பு ,புளி சாதம் , வாழப்பூ வடை ,புதினா துவையல் (அம்மா செய்தது )
கூழு (பாட்டி செய்தது )
பிரியாணி ,தேங்காய்ப்பால் சாதம் ,புதினா சாதம் (நான் செய்தது )

மற்றபடி சப்பாத்தி ,பரோட்டா பிடிக்கும்

வாழ்க்கை வாழ்வதற்கே! [You must be registered and logged in to see this image.]

என்றும் தமிழச்சி [You must be registered and logged in to see this image.]
ஓவியா ஸ்ரீ [You must be registered and logged in to see this image.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jan 28, 2012 10:22 am

அசுரன் wrote:
ந.கார்த்தி wrote:சிவா அண்ணா இது போன்ற ஒரு திரியை நான் ஏற்கனவே உருவாக்கி உள்ளேன்.எனவே இரண்டையும் ஒன்றாக இணைத்து விடுங்கள்
நண்பர் கார்த்தி அவர்களுக்கு இந்த திரி பிடிக்கவில்லையென்றால் இதை நீக்கிவிடலாம்... அல்லது பழைய திரியின் சுட்டியை இங்கு தந்தால் அதனுடன் இனைத்துவிடலாம்.
அண்ணா பிடிக்கவில்லை என்று சொல் வில்லை என்னுடைய திரியையும் இதனுடன் இணைத்து விடுங்கள் என்று தான் sonnen

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

[You must be registered and logged in to see this image.]
avatar
Guest
Guest

PostGuest Sat Jan 28, 2012 10:24 am

சாம்பார் அருமையிருக்கு
சுடு தண்ணீர்
பால்
கேப்ப கூழ்
கம்மாங் கூழ்
சோள கழி
பழையது
சக்கர வள்ளி கிழங்கு

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 28, 2012 10:29 am

புரட்சி wrote:சாம்பார் அருமையிருக்கு
சுடு தண்ணீர்
பால்
கேப்ப கூழ்
கம்மாங் கூழ்
சோள கழி
பழையது
சக்கர வள்ளி கிழங்கு

புரச்சி அண்ணா இந்த உணவுகள் எல்லாம் இப்பொழுது கிடைக்கிறதா........எனக்கு இவற்றின் மீது அலாதி பிரியம்........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக