புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_c10தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_m10தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_c10 
9 Posts - 56%
heezulia
தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_c10தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_m10தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_c10 
5 Posts - 31%
mruthun
தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_c10தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_m10தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_c10 
1 Post - 6%
Sindhuja Mathankumar
தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_c10தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_m10தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_c10தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_m10தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_c10 
80 Posts - 50%
ayyasamy ram
தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_c10தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_m10தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_c10தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_m10தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_c10தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_m10தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_c10தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_m10தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_c10தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_m10தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_c10தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_m10தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_c10 
2 Posts - 1%
manikavi

T.N.Balasubramanian
தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_c10தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_m10தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் நடிகர்களா இவர்கள் ....????

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jan 27, 2012 4:54 pm

தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? ( ஒரு சிலரை தவிர )

தமிழ் மக்கள் நலமாக வாழ
வேண்டும் என்று தனது சொத்துகளை விற்றும் தனது மக்களை இழந்தும் முல்லை பெரியாறு
அணையை கட்டி எழுப்பிய பென்னி குய்க் அவர்களை நினைவு கூறும் தை மாதத்தில் ஒரு சில
நம்பிக்கை துரோகிகளையும் நாம் நினைவு படுத்த வேண்டியுள்ளது.

தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? 14699863_vijaybday1

தமிழ்,தமிழன் என்று தான் நடிக்கும்
படத்தில் வசனம் பேசி கொண்டும் தமிழர்களுக்கு தான் தான் பாதுகாவலன் என்பது போல்
நடந்துகொள்ளும் நடிகர்கள் , தமிழ் உணர்வை தூண்டிவிட்டு அதை படத்தில் வைத்து படத்தை
ஓட்டும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இது போன்ற எத்தனையோ பேரை தமிழ் மக்களின்
பணம் வாழ வைத்து கொண்டிருக்கிறது. .

தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? 1-8109221-4862-t

எத்தனையோ பிரச்சனைகளில் முதல்
ஆட்களாக குரல் கொடுக்கும் இவர்கள் முல்லை பெரியார் அணை பிரச்சனையில் குரல்
கொடுக்காததற்க்கு ஒரே ஒரு கரணம் மட்டுமே
அது பணம்.

தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Manappuram-Brand-Stills-011

மலையாளிகள் நடத்தும் நகை
கடைகளில் பிரான்ட் அம்பாசிடராக தன்னை காட்டிக்கொண்டு கொள்ளை காசு பார்க்கும் இவர்கள்
எப்படி மலையாளிகளுக்கு எதிராக குரல் கொடுப்பார்கள் என்று நாம் நம்பமுடியும் கேரளாவில்
தான் நடிக்கும் படம் ஓட வேண்டும் கர்நாடகாவில் ஓட வேண்டும் ,ஆந்திராவில் ஓட
வேண்டும் பின் எப்படி நமக்காக குரல் கொடுப்பார்கள்.

தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Ilayaraja_malabar_gold-150x150

படத்தை ஒட்டவும் தன்னை பெரிய ஆள்
என்று காட்டிக்கொள்ளவும் தமிழ் மக்கள் வேண்டும் தனது வருமானம் குறைகிறது என்றால்
மட்டும் தமிழக மக்களை கண்டுகொள்ளமாட்டார்கள் இவர்களுக்கு நம் மக்கள் ரசிகர் மன்றம்
வைத்து தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகின்றனர் அவர்களும் திருந்த போவது இல்லை
நாமும் திருத்திகொள்ளபோவதுமில்லை.

இனியாவது இவர்களுக்கு ரசிகர் மன்றம்
வைப்பதும் பால் அபிஷேகம் பண்ணுவதையும் நிறுத்தி உணர்வுள்ள தமிழனாக வாழ பழகுவோமாக.

மானத்தை தொலைத்து

பாதுகாப்பாய் இருப்பதைவிட

மானத்தோடு செத்து

மறித்திருக்கலாமே ..!!!

http://agarathan.blogspot.com/2012/01/blog-post_25.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
avatar
Guest
Guest

PostGuest Fri Jan 27, 2012 4:59 pm

ஒரு செருப்ப வாயில கவ்வ குடுதுடு இன்னொரு செருப்ப சாணில முக்கி ஒவ் ஒருதனையும் அடிக்கணும்.. காலம் விரைவில் கனியும்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Jan 27, 2012 5:14 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? Scaled.php?server=706&filename=purple11
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Fri Jan 27, 2012 9:37 pm

மனதில் ரணம் இருக்கிறது...

ஆனால் என்ன செய்வது...

எனக்கு நடிகர்களை விட இந்த ரசிகர்களை கண்டால் தான் அதிகம் எரிச்சல் வருகிறது... எந்த நடிகராக இருக்கட்டும்... ஜால்ராவில் மாற்றம் இல்லை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jan 27, 2012 10:32 pm

உண்மையான வரிகள் முஹைதீன் சோகம் அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக