புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 1:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 11:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 5:29 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:25 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:21 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 3:10 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 1:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 1:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 1:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 1:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 1:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 1:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:33 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:50 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 9:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 8:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 7:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 7:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 7:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:09 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:59 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:15 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 3:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 6:03 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 2:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 2:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_m10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10 
56 Posts - 74%
heezulia
சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_m10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_m10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_m10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_m10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10 
221 Posts - 75%
heezulia
சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_m10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_m10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_m10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10 
8 Posts - 3%
prajai
சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_m10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_m10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_m10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10 
3 Posts - 1%
Barushree
சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_m10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_m10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10 
2 Posts - 1%
nahoor
சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_m10சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jan 27, 2012 8:36 am

சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!


சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  26-asthma4-300
மாசடைந்த சூழலும், தூசி,
அலர்ஜி, போன்றவைகளினாலும் எண்ணற்ற குழந்தைகள் ஆஸ்துமா நோய் தாக்குதலுக்கு
ஆளாகின்றனர். அவர்கள் உபயோகிக்கும், படுக்கையறை, பொருட்கள் போன்றவற்றை
சுத்தமாக வைத்துக்கொண்டால் ஆஸ்துமா நோய் தாக்காமல் பாதுகாக்கலாம்
என்கின்றனர் குழந்தை மருத்துவர்கள்.

குழந்தை பருவத்தில்
ஏற்படக்கூடிய ஆஸ்துமா நோய் பரம்பரை நோயல்ல. அதிகபட்சமாக குழந்தை பருவ
ஆஸ்துமா நோய் அலர்ஜியால் ஏற்படக்கூடியது. பூக்களின் மகரந்த தூள்கள்,
வீட்டுத்தூசு, மிருகக்கழிவு, போன்றவற்றால் இது ஏற்படுகிறது.

இயல்பான ஆஸ்துமா

மூன்று
வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமாவை இயல்பான ஆஸ்துமா
என்று குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோயெதிர்ப்பு சக்தி
குறைந்த குழந்தைகளை இந்த ஆஸ்துமா தாக்குகிறது. குளிர்காற்று, வீரியம் மிக்க
வாசனை, புகை போன்றவற்றாலும் வைரஸ் நுண்கிருமிகள் மூலம் ஏற்படும் தொற்று
நோயாலும் ஏற்படக்கூடும்.

சில குழந்தைகளுக்கு மூன்று வயதிற்குப்
பிறகே ‘ வீசிங்’ என்னும் மூச்சுத் திணறல் ஏற்படத் தொடங்குகிறது. இது
சாதாரணமாக 8 வயதிற்கு முன்பாக குணமாகிவிடும். லேசான விட்டு விட்டு ஏற்படும்
ஆஸ்துமா வருடத்திற்கு 3 அல்லது 4 முறை ஏற்படும். 10 முதல் 12 வயதிற்குள்
சரியாகிவிடும். நடுத்தர கடுமையான ஆஸ்துமாவில் குழந்தைகளுக்கு நோயின்
அறிகுறிகள் 2 வயதிற்கு முன்னரே ஆரம்பிக்கும்.நோயின் கடுமை அதிகாமாகவும்,
நீடித்தும் இருக்கும். இந்நோய் முழுமையாக குணமடையாது பிற்காலத்திலும்
நீடிக்கும்.

சுத்தமான சூழல்

குழந்தைகளின்
படுக்கை அறையினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மெல்லியதாக இருந்தால் அதை
அடிக்கடி சுத்தம் செய்ய எளிதாக இருக்கும். திரைச் சீலைகளுக்கு மெல்லிய
துணிகளே நல்லது. ஏனெனில் மொத்தமான வேலைப்பாடுடன் இருக்கும் துணிகளில் தூசி
அதிகமாய் படியும் என்பதால் அதுவே குழந்தைகளை பாதிக்கும்.

குழந்தைகளின்
படுக்கை அறையில் உள்ள புத்தகங்கள், சுவர்களில் தொங்கும் படங்களில் தூசிகள்
தங்கியிருக்க வாய்ப்புண்டு. எனவே அவற்றை ஈரமான துணி கொண்டு துடைப்பது
நல்லது. வீட்டில் நாய், பூனைகள் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில்
அவற்றின் ரோமங்களினால் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. புகை பிடிப்பவர்கள்
அருகில் போக அனுமதிக்க கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சத்தான உணவு

குழந்தைகளுக்கு
சத்தான உணவு அளிக்கவேண்டும். அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
குறிப்பிட்ட உணவினால் அலர்ஜி ஏற்படுகிறது என்று தெரிந்தால் அவற்றை
தவிர்க்கலாம் என்கின்றனர் குழந்தை மருத்துவ நிபுணர்கள். ஆஸ்துமாவை எளிதில்
குணப்படுத்தி விடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூச்சுப்பயிற்சி போன்றவற்றை சிறு வயது முதலே பழக்கப்படுத்தினால் ஆஸ்துமா
நோயை தவிர்க்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மனோ தத்துவ
முறைப்படி அளிக்கப்படும் சிகிச்சையும் பலன் அளிக்கும் என்றும்
மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
thatstamil



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 27, 2012 8:59 am

பயனுள்ள பகிர்வு நன்றி முகைதீன் சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 27, 2012 10:26 am

பயனுள்ள தகவலுக்கு நன்றி!



சுத்தமாக இருந்தா குழந்தைகளை ஆஸ்துமா தாக்காது!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக