புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10 
25 Posts - 41%
heezulia
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10 
16 Posts - 26%
mohamed nizamudeen
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10 
4 Posts - 7%
Raji@123
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10 
1 Post - 2%
Barushree
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10 
1 Post - 2%
M. Priya
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10 
140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10 
6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_m10திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ

Page 2 of 2 Previous  1, 2

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jan 27, 2012 11:39 am

First topic message reminder :

கைதிகளை தேர்வு செய்வதில் நிறுவனங்கள் ஆர்வம்
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ

புதுடெல்லி : திகார் சிறையில் 3 முறை கேம்பஸ் இன்டர்வியூ வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இன்று கேம்பஸ் இன்டர்வியூ நடக்கிறது. இதில் 10 தனியார் நிறுவனங்கள், தங்களுக்கு தகுதியான கைதிகளை வேலைக்கு தேர்ந்தெடுக்கின்றன. திகார் சிறையில் கைதிகளின் மறுவாழ்வுக்காக பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. கோல மாவு, உணவுப் பொருட்கள், பர்னிச்சர்கள், பேக்கரிகள், ஆடை ரகங்கள், வாளிகள் என்று பல்வேறு பொருட்கள் சிறையில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. கைதிகளின் திறமைக்கேற்ப இவற்றில் வேலை வழங்கப்படுகிறது. இதற்கு சம்பளமும் வழங்கப்படுகிறது.

குறைவான விலையில் தரமான பொருட்கள் கிடைப்பதால், திகார் சிறை தயாரிப்பு பொருட்களுக்கு கடும் கிராக்கி உள்ளது. இவை நீதிமன்றங்கள் மற்றும் முக்கிய இடங்களில் திறக்கப்பட்டுள்ள கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. ‘டி.ஜே’ என்ற பெயரில் விற்பனையாகும் இந்த பொருட்களில், தனியார்களை போல லாப நோக்கமின்றி விற்பனை செய்யப்படுகின்றன.

இவற்றின் மூலம் கைதிகளுக்கு நல்ல தொழிற் பயிற்சி கிடைக்கிறது. சிறையில் உற்பத்தி செய்யப்படும் ரெடிமேட் ஆடைகள் ரூ.2,000 வரையில் விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கைதிகள் படிப்பதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேவையான புத்தகங்கள் தொண்டு நிறுவனங்கள் மூலம் வரவழைக்கப்பட்டு தரப்படுகின்றன. 2 கைதிகள் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கே படிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

இந்நிலையில், கைதிகள் தண்டனைக்காலம் முடிந்து செல்லும்போது, அவர்களின் எதிர்க்காலம் கேள்விக்குறியாகாமல் இருப்பதற்காகவும், மீண்டும் அவர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் தடுக்க வேலை வாங்கிக் கொடுப்பதற்காகவும் கேம்பஸ் இன்டர்வியூவுக்கும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. சிறையில் தொழிற்பயிற்சி அளித்தாலும், இவர்கள் தண்டனைக்காலம் முடிந்து வெளியே செல்லும்போது, வேலை கிடைக்காவிட்டால் சிறை நிர்வாகத்தின் முயற்சி தோல்வி அடைந்துவிடும். இதனால், கைதிகளை தண்டனைக் காலத்துக்கு பின்பு நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து விடும் வகையில், இந்த கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 25 முதல் முறையாக சிறையில் இன்டர்வியூ நடத்தப்பட்டது. சாப்ட்வேர் நிறுவனங்கள் முதல் பல்வேறு நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்ந்தெடுத்தனர். கைதிகளின் திறமையை பார்த்து வெளியில் இருந்து வந்த நிறுவன அதிகாரிகள் வியந்து பாராட்டினர். இதைத் தொடர்ந்து, தனியார் நிறுவனங்களே ஆர்வத்துடன் முன்வந்து 2வது முறையாக கேம்பஸ் இன்டர்வியூ நடத்துமாறு சிறை நிர்வாகத்தை கேட்டுக் கொண்டனர்.

இதன்படி, ஜூலை 27ல் 2வது முறையாக இன்டர்வியூ நடத்தப்பட்டது. இந்த 2 இன்டர்வியூவிலும் ஆண் கைதிகள் மட்டுமே வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், முதல் முறையாக பெண் கைதிகளுக்கும் வாய்ப்பு வழங்கும் வகையில் திகார் சிறை எண் 3ல் கடந்த நவம்பர் 17ல் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்பட்டது. 6 மாதம் முதல் ஒரு ஆண்டுக்குள் தண்டனை முடிவடையும் நிலையில் உள்ள கைதிகள் இந்த இன்டர்வியூவில் கலந்து கொண்டனர்.

இதில் சிறையிலேயே எம்.பி.ஏ. படித்து முடித்த குமார் என்ற கைதிக்கு ஆண்டுக்கு ரூ.6 லட்சம் (மாதம் ரூ.50,000) என்ற சம்பளத்தில் வேலை கிடைத்தது. வேலை வாய்ப்பில் பங்கேற்ற அனைவருக்குமே நல்ல வேலை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதில் குமாரை தவிர மேலும் 3 கைதிகளுக்கு மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வேலை கிடைத்தது என்று சிறை துணை ஐ.ஜி. ஆர்.என்.சர்மா நிருபர்களிடம் கூறினார்.

இந்நிலையில், 4வது முறையாக இன்று திகார் சிறையில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்படுகிறது. இதுகுறித்து சிறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘‘வெள்ளிக்கிழமை நடக்கும் இன்டர்வியூவில் விரைவில் தண்டனைக்காலம் முடியும் 100 கைதிகள் கலந்து கொள்கின்றனர். 3 முறை நடந்த இன்டர்வியூவில் கைதிகளின் திறமையை பார்த்து வியந்த பல நிறுவனங்கள் மீண்டும் ஒரு முறை கேம்பஸ் இன்டர்வியூக்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, இன்று அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 3:23 pm

மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:
நான் யாருக்கும் எந்த உதவியும் செய்யமாட்டேன்.

அண்ணா உங்களால மட்டும் தான் அந்த உதவிய செய்ய முடியும்.........பிளீஸ் பிளீஸ்..............
எதிர்ப்பு எதிர்ப்பு

அண்ணா இப்டி எதிர்பா காமிச்சா.....உங்க தம்பி எப்டி 50000 ஆயிரம் வாங்குறது...............சொல்லுங்க.......சொல்லுங்க...........சொல்லுங்க..........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jan 27, 2012 3:26 pm

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:
நான் யாருக்கும் எந்த உதவியும் செய்யமாட்டேன்.

அண்ணா உங்களால மட்டும் தான் அந்த உதவிய செய்ய முடியும்.........பிளீஸ் பிளீஸ்..............
எதிர்ப்பு எதிர்ப்பு

அண்ணா இப்டி எதிர்பா காமிச்சா.....உங்க தம்பி எப்டி 50000 ஆயிரம் வாங்குறது...............சொல்லுங்க.......சொல்லுங்க...........சொல்லுங்க..........
எளிய

வழிமுறை, அரசியல்வாதி ஆகி கொள்ளை அடி...

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 3:32 pm

எளிய

வழிமுறை, அரசியல்வாதி ஆகி கொள்ளை அடி...

இல்லை அண்ணா, மக்கள் பாவம்........அவங்கள விட்டார்லாம்.......எனக்கு தெரிஞ்சு தீக்கார் சிறைக்கு போறது தான் சிறந்தது...........

ஐ‌ஏ‌எஸ் லாம் படிக்க வைக்கிறாங்கலாம்.......ஆனா இது தான் எப்டி நு தெரியல, ஐ‌ஏ‌எஸ் ஆக்குறதுக்கு, அவங்க மேல எஃப்‌ஐ‌ஆர் இருக்க கூடாதுணு சொல்லுவாங்க.........அப்றம் எப்டி இது சாத்தியம் நு தெரியல........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jan 27, 2012 3:34 pm

பிஜிராமன் wrote:
எளிய

வழிமுறை, அரசியல்வாதி ஆகி கொள்ளை அடி...

இல்லை அண்ணா, மக்கள் பாவம்........அவங்கள விட்டார்லாம்.......எனக்கு தெரிஞ்சு தீக்கார் சிறைக்கு போறது தான் சிறந்தது...........

ஐ‌ஏ‌எஸ் லாம் படிக்க வைக்கிறாங்கலாம்.......ஆனா இது தான் எப்டி நு தெரியல, ஐ‌ஏ‌எஸ் ஆக்குறதுக்கு, அவங்க மேல எஃப்‌ஐ‌ஆர் இருக்க கூடாதுணு சொல்லுவாங்க.........அப்றம் எப்டி இது சாத்தியம் நு தெரியல........
நீ ஒரு முடிவோட தான் இருக்கிறாய். ரிலாக்ஸ்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 3:38 pm

நீ ஒரு முடிவோட தான் இருக்கிறாய்

ஒரு சிறந்த வாய்ப்பு வரும் போது அத மிஸ் பண்ண கூடாது பாருங்க.......உடனே மிஸ்ஸெஸ் ஆக்கிட்டா தான் நல்லது........... சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jan 27, 2012 3:39 pm

பிஜிராமன் wrote:
நீ ஒரு முடிவோட தான் இருக்கிறாய்

ஒரு சிறந்த வாய்ப்பு வரும் போது அத மிஸ் பண்ண கூடாது பாருங்க.......உடனே மிஸ்ஸெஸ் ஆக்கிட்டா தான் நல்லது........... சிரி
வாழ்க வளமுடன்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 3:40 pm

வாழ்க வளமுடன்.

அப்டியே வடக்க பாத்து உக்காந்து தலைய குமிங்க அண்ணா........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jan 27, 2012 3:43 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பிஜிராமன் wrote:
வாழ்க வளமுடன்.

அப்டியே வடக்க பாத்து உக்காந்து தலைய குமிங்க அண்ணா........

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 3:45 pm

மகா பிரபு wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பிஜிராமன் wrote:
வாழ்க வளமுடன்.

அப்டியே வடக்க பாத்து உக்காந்து தலைய குமிங்க அண்ணா........

அண்ணா நில்லுங்க அய்யோ, நான் இல்லை சிரி அண்ணா நில்லுங்க அய்யோ, நான் இல்லை சிரி அண்ணா நில்லுங்க அய்யோ, நான் இல்லை சிரி அண்ணா நில்லுங்க அய்யோ, நான் இல்லை சிரி அண்ணா நில்லுங்க அய்யோ, நான் இல்லை சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Jan 27, 2012 6:25 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 1357389திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 59010615திகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Images3ijfதிகார் சிறையில் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ - Page 2 Images4px
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக