புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காத்திருப்பு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
First topic message reminder :
சகோதரி
குழந்தையாயிருந்தபோது
அப்பாவுக்காய் காத்திருந்தாய்.
கல்யாணத்திற்கு பின்பு
கணவனுக்காய் காத்திருந்தாய்.
குழந்தையாய்
காத்திருந்த நீ
இப்போது
குழந்தைகளுக்காய் காத்திருக்கிறாய்.
காத்திருப்பதுமட்டுமே
உனது கடமையென்று
நினைத்துவிட்டாயா?
காத்திருக்கும் வேலைக்காகத்தான்
கதவுகளிருக்கின்றனவே தோழி.
சரி சரி கிளம்பு.
உலகம்
உனக்காக காத்திருக்கிறது.
வரப்போகும் புரட்சிக்கு
வரவேற்புரை
வாசிக்க வேண்டியவள்
நீதானாம்.
சகோதரி
குழந்தையாயிருந்தபோது
அப்பாவுக்காய் காத்திருந்தாய்.
கல்யாணத்திற்கு பின்பு
கணவனுக்காய் காத்திருந்தாய்.
குழந்தையாய்
காத்திருந்த நீ
இப்போது
குழந்தைகளுக்காய் காத்திருக்கிறாய்.
காத்திருப்பதுமட்டுமே
உனது கடமையென்று
நினைத்துவிட்டாயா?
காத்திருக்கும் வேலைக்காகத்தான்
கதவுகளிருக்கின்றனவே தோழி.
சரி சரி கிளம்பு.
உலகம்
உனக்காக காத்திருக்கிறது.
வரப்போகும் புரட்சிக்கு
வரவேற்புரை
வாசிக்க வேண்டியவள்
நீதானாம்.
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
நன்றி நண்பரேமுஹைதீன் wrote:அனைத்தும் அருமை
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
மிக நல்ல கருத்து எடுத்து இயம்பப்பட்டு இருக்கிறது. காத்திருத்தல் என்பதைப் பெண்களுக்கான சாபமாய் மாற்றிவைத்தது ஆணினம் காலம் காலமாய்ச் செய்துவந்த சுரண்டல் தான் என்பது வெட்ட வெளிச்சம்..
உதாரணத்துக்கு
கணவனுக்காய் காத்திருந்து அவனுக்கு உணவிட்டபின் உண்ணும் பெண்கள் 90 சதவீதம்.
ஆனால் அப்படி காத்திருக்க வேண்டிய நிலைமை இருந்தால் எத்தனை சதவீத ஆண்கள் காத்திருப்பார்கள் என்று கேட்டால் 10 சதம் கூட இருக்காது. அது கூட கல்யாணமான புதிதாய் இருந்தால் தான்..
இத்தகு நிலை மாற எழுச்சிமிக்க கவிதையால் முயன்றிருக்கும் உங்கள் கவிதைக்கு எனது வந்தனங்களும் வாழ்த்துகளும்..

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
உண்மையில் என் படைப்பைக் காட்டிலும் உங்கள் பின்னூட்டம் அழகாய் இருக்கிறது நண்பரே.கபாலி wrote:மிக நல்ல கருத்து எடுத்து இயம்பப்பட்டு இருக்கிறது. காத்திருத்தல் என்பதைப் பெண்களுக்கான சாபமாய் மாற்றிவைத்தது ஆணினம் காலம் காலமாய்ச் செய்துவந்த சுரண்டல் தான் என்பது வெட்ட வெளிச்சம்..
உதாரணத்துக்கு
கணவனுக்காய் காத்திருந்து அவனுக்கு உணவிட்டபின் உண்ணும் பெண்கள் 90 சதவீதம்.
ஆனால் அப்படி காத்திருக்க வேண்டிய நிலைமை இருந்தால் எத்தனை சதவீத ஆண்கள் காத்திருப்பார்கள் என்று கேட்டால் 10 சதம் கூட இருக்காது. அது கூட கல்யாணமான புதிதாய் இருந்தால் தான்..
இத்தகு நிலை மாற எழுச்சிமிக்க கவிதையால் முயன்றிருக்கும் உங்கள் கவிதைக்கு எனது வந்தனங்களும் வாழ்த்துகளும்..
தொடர்ந்து உங்கள் பின்னூட்டங்களை எதிர்பார்த்து ...
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
dhilipdsp wrote:
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2