புதிய பதிவுகள்
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராணுவ தளபதி பிறந்த தேதி சர்ச்சை : பிப்.3-ல் சுப்ரீம் கோர்ட் விசாரணை Poll_c10ராணுவ தளபதி பிறந்த தேதி சர்ச்சை : பிப்.3-ல் சுப்ரீம் கோர்ட் விசாரணை Poll_m10ராணுவ தளபதி பிறந்த தேதி சர்ச்சை : பிப்.3-ல் சுப்ரீம் கோர்ட் விசாரணை Poll_c10 
56 Posts - 64%
heezulia

17 Posts - 19%
mohamed nizamudeen

4 Posts - 5%
dhilipdsp

வேல்முருகன் காசி

3 Posts - 3%
D. sivatharan

1 Post - 1%
kavithasankar

Sathiyarajan

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

51 Posts - 64%

15 Posts - 19%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணுவ தளபதி பிறந்த தேதி சர்ச்சை : பிப்.3-ல் சுப்ரீம் கோர்ட் விசாரணை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri 27 Jan 2012 - 14:39

ராணுவ தளபதி பிறந்த தேதி சர்ச்சை : பிப்.3-ல் சுப்ரீம் கோர்ட் விசாரணை

புதுடெல்லி: ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கின் பிறந்த தேதி தொடர்பான வழக்கு, வரும் 3-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங், 1950-ம் ஆண்டு மே 10-ம் தேதி பிறந்ததாக சில ஆவணங்களிலும் 1951-ம் ஆண்டு மே 10-ம் தேதி பிறந்ததாக வேறு சில ஆவணங்களிலும் பதிவாகியுள்ளது. ராணுவ அமைச்சகம், 1950-ம் ஆண்டையே வி.கே.சிங் பிறந்த ஆண்டாக கணக்கில் எடுத்துக்கொண்டு இதுவரை அவருக்கு பதவி உயர்வு வழங்கி வந்தது.

இதன்படி, வரும் மே 31-ம் தேதியுடன் வி.கே.சிங், தலைமை தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெற வேண்டும். இந்நிலையில், பழைய ஆவணங்களை காட்டி தனது பிறந்த ஆண்டை 50-ல் இருந்து 51 ஆக மாற்ற வேண்டும் என ராணுவ அமைச்சகத்துக்கு வி.கே.சிங் கோரிக்கை வைத்தார். அதை ராணுவ அமைச்சகம் நிராகரித்துவிட்டது. மத்திய அரசின் தலைமை வக்கீல் ஆலோசனை அடிப்படையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வி.கே.சிங் மனு தாக்கல் செய்தார். 1951 மே 10-ம் தேதியை தனது பிறந்த தேதியாக அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இதற்கிடையே, இதே பிரச்னைக்காக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் சங்கமும் சுப்ரீம் கோர்ட்டில் தனியாக ஒரு வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பிரச்னையில் சம்பந்தப்பட்ட ராணுவ தளபதியே தனியாக வழக்கு தொடர்ந்திருப்பதால் இதில் பொதுநல வழக்கு தேவையில்லை என சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்திருந்தது. இது தொடர்பாக புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டால் அவற்றை ஆரம்ப நிலையிலே ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் பதிவாளருக்கு உத்தரவிட்டது.

அதே நேரத்தில் வி.கே.சிங் தாக்கல் செய்த மனு மீது எப்போது விசாரணை நடத்தப்படும் என்பதை சுப்ரீம் கோர்ட் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் வி.கே.சிங் மனு மீது வரும் 3ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்தும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக