ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» காற்றைத்தேடும் பலூன்கள்
by bharathichandranssn Yesterday at 10:15 pm

» மழைக் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» பெண்களுக்கு இலவசம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:15 pm

» ஒரு வரி கதைகளும் கதைகளை முழுமையாக்கும் தலைப்பும்..
by Dr.S.Soundarapandian Yesterday at 9:14 pm

» 75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா?
by T.N.Balasubramanian Yesterday at 9:08 pm

» சென்னையில் சின்னவீடு! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:08 pm

» "ரோட்ல எதுக்கு நிக்கறீங்க.. இன்னா பன்றீங்க.." போதையில் போலீஸாருடன் தகராறு செய்த விசிக வழக்கறிஞர்!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம் (543)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:43 pm

» திருமணத்தில் மருமகளாக வந்தவர் தனது மகள் உண்மையை அறிந்து கொண்ட தாய்
by T.N.Balasubramanian Yesterday at 6:36 pm

» செம்ம டேலண்ட்.. யார் இந்த விஸ்வாதிகா? வெளிநாட்டு மாணவர்களால் தேடப்படும் திருச்சி என்ஜினீயரிங் மாணவி!
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» மூன்று வகை உணவு
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» தயிர் மட்டும் போதும்… இட்லி- தோசைக்கு சூப்பரான சட்னி ரெடி!
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» கணபதி ஸ்துதி
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» பெரியவா சொன்ன ஹெல்த் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» மூக்குத்தியின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» அனைத்து திருஷ்டிகளையும் போக்கும் கடல்நீர்
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» மீண்டும் ஜெய்யுடன் கூட்டணி அமைக்கும் சுந்தர்.சி
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» பாகுபலி வெப்தொடரில் நடிக்க மறுத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» முதல்வருக்கான பொருளாதார ஆலோசனை குழுவில் இடம் பெற்றுள்ள ஐந்து பேர்கள் இவர்கள் தான்!
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm

» வந்த நாள் முதல் இந்த நாள் வரை
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» முதல்வர் காலில் விழுந்த கலெக்டர்களால் சர்ச்சை
by Dr.S.Soundarapandian Yesterday at 4:48 pm

» வேலியே பயிரை மேய்ந்து தள்ளுகிறது! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:44 pm

» செப்., இறுதியில் கோவிட் 3வது அலை: ஐ.ஐ.டி., கான்பூர் எச்சரிக்கை
by T.N.Balasubramanian Yesterday at 4:23 pm

» பந்தோபாத்யாய்க்கு எதிராக நடவடிக்கை
by T.N.Balasubramanian Yesterday at 4:18 pm

» தமிழ் பெயர் தெரிந்து கொள்ள
by T.N.Balasubramanian Yesterday at 3:19 pm

» ஆறுதல் தரும் அறுபடை வீடுகள்
by aanmeegam Yesterday at 10:09 am

» வாட்ஸ்அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 7:30 am

» நல்லவர்களுடன் உறவாடுங்கள்
by ayyasamy ram Yesterday at 6:08 am

» மல்லிகை – கவிதை
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:39 pm

» உணவே மருந்து – மொமோஸ்
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:37 pm

» வல்லாரை கீரை சப்பாத்தி
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:36 pm

» மருதாணியின்மஹிமை
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:35 pm

» இதயத்தில் பூட்டினாள்!
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:34 pm

» திரிவேணி மரங்கள்
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:31 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:30 pm

» சிந்தாமணி விநாயகர்
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:29 pm

» பிரசன்டேஷன் முக்கியம்!
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:27 pm

» நாளை மலருமா…! (வாழ்க்கை அனுபவம்)
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:26 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:25 pm

» தகப்பஞ்சாமி - கவிதை
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:13 pm

» வணக்கம்
by T.N.Balasubramanian Mon Jun 21, 2021 9:04 pm

» அலைபேசியை அழிக்கும் 'ஜோக்கர்' வைரஸ்
by T.N.Balasubramanian Mon Jun 21, 2021 8:51 pm

» வருங்கால வைப்பு நிதி; புதிய வசதி அறிமுகம்
by T.N.Balasubramanian Mon Jun 21, 2021 6:51 pm

» தி.மு.க., வின் சாயம் வெளுத்து விட்டது: அன்புமணி ராமதாஸ்
by T.N.Balasubramanian Mon Jun 21, 2021 6:20 pm

» Charles F. Haanel எழுதிய திறனின் திறவுகோல் அமைப்பு (the master key to system )
by Chandru.r Mon Jun 21, 2021 5:45 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Chandru.r Mon Jun 21, 2021 5:44 pm

» ஊளையிடும், ஊரை சுமக்கும்! - விடுகதைகள்
by ayyasamy ram Mon Jun 21, 2021 5:41 pm

» இயற்கை மருத்துவ குறிப்புகள்
by T.N.Balasubramanian Mon Jun 21, 2021 4:32 pm

» உணவுத் தட்டையும் சாப்பிடலாம்!
by T.N.Balasubramanian Mon Jun 21, 2021 4:29 pm

Admins Online

ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு

Go down

ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு Empty ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு

Post by ayyasamy ram Wed Feb 19, 2020 1:21 pm

ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு 202002191204190699_Tamil_News_TN-Chief-Minister-announced-Jayalalithaa-birthday-as-girl_SECVPF
-
சென்னை:

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
இன்று 110-வது விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு
பேசினார். அவர் பேசியதாவது:-

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த
நாளான பிப்ரவரி 24-ம் தேதி மாநில பெண் குழந்தைகள்
பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும்.

ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 21 வயது ஆகும்போது
ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.

பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு, சமூக
பொருளாதார நிலையை கருதி இந்த சிறப்பு உதவி தொகுப்பு
வழங்கப்படுகிறது.

ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகளுக்கு சென்னையில்
ரூ.15 கோடியில் தங்கும் இல்லம் அமைக்கப்படும்.
உலமாக்களின் ஓய்வூதியத்தை ரூ.1500-ல் இருந்து ரூ.3000 ஆக
உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.
---
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 68890
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13114

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum