புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
+2 மாணவர்கள் நேரடியாக எம்எஸ்சி படிக்கலாம்!
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
+2 மாணவர்கள் நேரடியாக
எம்எஸ்சி படிக்கலாம்!
தனசேகரன்
பிளஸ் டூ
படித்த மாணவர்கள் உதவித் தொகையுடன் புவனேஸ்வரத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட்
ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச், மும்பையில்
உள்ள சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் சயின்ஸ் ஆகிய கல்வி நிறுவனங்களில் ஐந்து
ஆண்டு ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிப்பில் சேரலாம். இந்தப் படிப்பில் சேருவதற்காக
நடத்தப்படும் நெஸ்ட் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டிய நேரம்
இது.
அறிவியல்
பாடப்பிரிவுகளில் ஆர்வம் மிக்க மாணவர்களை பிளஸ் டூ நிலையிலேயே அறிவியல்
படிப்புகளின் பக்கம் ஈர்க்க வேண்டும் என்ற நோக்கில் புவனேஸ்வரத்தில் உள்ள நேஷனல்
இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச், மும்பையில்
உள்ள சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் பேசிக்
சயின்ஸ் ஆகிய கல்வி நிறுவனங்களில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. படிப்புகள்
தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் படிப்புகளில் சேரத் தேர்வு செய்யப்படும்
மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. சாந்தி நிகேதனில் உள்ள
விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிப்பில் சேர
விரும்பும் மாணவர்களும் இந்த நெஸ்ட் நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்கள்
பட்டியிலிருந்து தேர்வு செய்யப்படுகிறார்கள் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணுசக்தித்
துறை சார்பில் இயங்கி வரும் கல்வி நிலையம் நிசார் என்று அழைக்கப்படும் நேஷனல்
இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச், புவனேஸ்வரத்தில் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிசிக்ஸ் வளாகத்தில் இயங்கி வருகிறது.
2007ம் ஆண்டு
தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம் இது. அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் ஹோமி பாபா
நேஷனல் இன்ஸ்டிட்யூட் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், இங்கு
படிக்கும் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கும். பயாலஜிக்கல் சயின்ஸ், கெமிக்கல்
சயின்சஸ், மேத்தமேட்டிக்கல் சயின்சஸ், பிசிக்கல்
சயின்சஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம்எஸ்சி பட்டப்
படிப்பைப் படிக்கலாம். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஹோமிபாபா நேஷனல்
இன்ஸ்டிட்யூட் பட்டங்களை வழங்கும். முதல் ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவாக
அடிப்படை அறிவியல் விஷயங்கள் கற்றுத்தரப்படும். முதல் ஆண்டில் மாணவர்களின் திறமை
மற்றும் விருப்பத்தைப் பொருத்து மாணவர்களுக்கு பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு
செய்யப்படும். அதேசமயம்,
ஒவ்வொரு செமஸ்டரிலும் தங்களது துறைக்கு வெளியே ஒரு பாடப்பிரிவை
எடுத்துப்படிக்க வேண்டியதிருக்கும். அத்துடன் ஒரு கலைப்பாடப்பிரிவையும் எடுத்துப்
படிக்க வேண்டியதிருக்கும். இங்கு படிக்கச் சேரும் மாணவர்களுக்கு மத்திய அறிவியல்
தொழில்நுட்பத் துறை வழங்கும் இன்ஸ்பையர் ஃபெல்லோஷிப் கிடைக்கும். இந்த
ஃபெல்லோஷிப் பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம்
உதவித் தொகை கிடைக்கும். கோடைகாலத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும்
ஆய்வகங்களிலும் புராஜக்ட் செய்வதற்கும் உதவிகள் கிடைக்கும்.
மும்பையில்
உள்ள சிபிஎஸ் என்று அழைக்கப்படும் சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் சயின்சஸ்
கல்வி நிலையம்,
அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சிக் கல்வி மையம் ஆகும். மும்பை
பல்கலைக்கழகத்தின் வித்யாநகரி வளாகத்தில் செயல்படும் இந்தக் கல்வி
நிறுவனத்தில் படிக்கும்
மாணவர்களுக்கு மும்பை பல்கலைக்கழகம் பட்டங்களை வழங்கும். இங்கு பயாலஜிக்கல்
சயின்சஸ், கெமிக்கல்

சயின்சஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிக்கலாம்.
முதல் ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவானதாகவே பாடங்கள் இருக்கும். இரண்டாம்
ஆண்டில் இருந்துதான் மாணவர்களுக்கு அந்தந்தப் பாடப்பிரிவுகளில் பாடங்கள்
தொடங்கும். இந்தப் படிப்புகளில் சேரும் மாணவர்கள் அறிவியல் ஆராய்ச்சிகளில்
ஈடுபடுவதற்கேற்ற வகையில் ஊக்கம் அளிக்கப்படும். இந்தப் படிப்பில் சேரும் அனைத்து
மாணவர்களுக்கும் மாதம் ரூ.5
ஆயிரம் வீதம் வழங்கப்படும். புத்தகங்கள், ஸ்டேஷனரி,
ஆய்விதழ்கள் வழங்குவதற்கும் உதவித் தொகை அளிக்கப்படும். இங்கு படிக்கும்
மாணவர்கள் கல்வி நிறுவனத்தின் தங்கும் விடுதியில் தங்கிப்படிக்க வேண்டும் என்பது
விதி. இங்குள்ள தங்கும் விடுதியில் தங்கும் வசதிக்காக செமஸ்ட்டருக்குக் கட்டணம்
ரூ.100 மட்டுமே.
அடையாளக் கட்டணம் போல இந்தக் குறைந்த தொகை தங்கும் விடுதிக் கட்டணமாக
வசூலிக்கப்படுகிறது. திறமையான மாணவர்களுக்குப் படிப்பை முடித்ததும் அணுசக்தித்
துறையின் ஆராய்ச்சி நிலையங்களில் சேர்ந்து பணிபுரியவும் வாய்ப்புகள்
கிடைக்கும்.
அட்மிஷன் எப்படி
நடைபெறுகிறது?
இந்தக்
கல்வி நிலையங்களில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிப்பில் சேர விரும்பும்
மாணவர்கள் நெஸ்ட் (National
Entrance Screening Test - NEST) நுழைவுத்
தேர்வை எழுத வேண்டும். இந்த நுழைவுத் தேர்வு மே 27ம் தேதி
பிற்பகல் 2 மணி முதல்
மாலை 5 மணி வரை
நடைபெறுகிறது.
நுழைவுத்
தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்தில் இருக்கும். அப்ஜெக்ட்டிவ் முறையில்
கேட்கப்படும், இந்த
வினாத்தாளில் ஐந்து பிரிவுகள் இருக்கும். இதில் பொதுக் கேள்விகள் அனைவருக்கும்
பொதுவானவை. உயிரியல்,
வேதியியல்,
கணிதம்,
இயற்பியல் ஆகிய நான்கு பிரிவுகளில் ஏதாவது மூன்று பாடப்பிரிவுகளைத் தேர்வு
செய்து அந்த வினாக்களுக்குப் பதில் அளிக்க வேண்டியதிருக்கும். நெஸ்ட் நுழைவுத்
தேர்வுப் பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப் பிரிவு வினாப்
பகுதிக்கு என தனிப் பாடத்திட்டம் எதுவும் கிடையாது. வானியல், உயிரியல்,
வேதியியல்,
கணிதம்,
இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை மாணவர்கள்
தெரிந்து இருக்கிறார்களா என்பது சோதனை செய்யப்படும்.
என்ன தகுதி
இருக்க வேண்டும்?
இந்தத்
தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் குறைந்தது 60 சதவீத
மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி
இனத்தைச் சேர்ந்த மாணவர்களும் உடல் ஊனமுற்ற மாணவர்களும் 55 சதவீத
மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். 2010 அல்லது
2011ம் ஆண்டில்
பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவர்களும் 2012ம் ஆண்டில்
பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். 1987ம் ஆண்டு
அக்டோபர் முதல் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்த மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வு
எழுத விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் ஐந்து
ஆண்டுகள் சலுகை உண்டு.
விண்ணப்பிப்பது
எப்படி?
இந்த
நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்த
மாணவர்களின் விண்ணப்பக் கட்டணம் ரூ.600. தாழ்த்தப்பட்ட,
பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குக் கட்டணம் ரூ.300. விண்ணப்பக்
கட்டணத்தை டிமாண்ட் டிராப்ட் ஆகவோ அல்லது எலெக்ட்ரானிக் டிரான்ஸ்பர் முறையிலோ
அனுப்பலாம். விண்ணப்பங்களைக் கோரி வரும் மனுக்கள் பிப்ரவரி 13ஆம் தேதி
வரை ஏற்றுக் கொள்ளப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச்
13ஆம்
தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கும்
மாணவர்களும் இதே தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
விவரங்களுக்கு: www.nestexam.in

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Similar topics
» பிளஸ் டூ மாணவர்கள் உதவித்தொகையுட ன் எம்எஸ்சி படிக்கலாம்!
» பிளஸ் டூ மாணவர்கள் ஐஐடியில் எம்ஏ படிக்கலாம்!
» உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்!
» மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1