புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடியரசு தினச் செய்திகள் Poll_c10குடியரசு தினச் செய்திகள் Poll_m10குடியரசு தினச் செய்திகள் Poll_c10 
107 Posts - 49%
heezulia
குடியரசு தினச் செய்திகள் Poll_c10குடியரசு தினச் செய்திகள் Poll_m10குடியரசு தினச் செய்திகள் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
குடியரசு தினச் செய்திகள் Poll_c10குடியரசு தினச் செய்திகள் Poll_m10குடியரசு தினச் செய்திகள் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
குடியரசு தினச் செய்திகள் Poll_c10குடியரசு தினச் செய்திகள் Poll_m10குடியரசு தினச் செய்திகள் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
குடியரசு தினச் செய்திகள் Poll_c10குடியரசு தினச் செய்திகள் Poll_m10குடியரசு தினச் செய்திகள் Poll_c10 
7 Posts - 3%
prajai
குடியரசு தினச் செய்திகள் Poll_c10குடியரசு தினச் செய்திகள் Poll_m10குடியரசு தினச் செய்திகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
குடியரசு தினச் செய்திகள் Poll_c10குடியரசு தினச் செய்திகள் Poll_m10குடியரசு தினச் செய்திகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குடியரசு தினச் செய்திகள் Poll_c10குடியரசு தினச் செய்திகள் Poll_m10குடியரசு தினச் செய்திகள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
குடியரசு தினச் செய்திகள் Poll_c10குடியரசு தினச் செய்திகள் Poll_m10குடியரசு தினச் செய்திகள் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
குடியரசு தினச் செய்திகள் Poll_c10குடியரசு தினச் செய்திகள் Poll_m10குடியரசு தினச் செய்திகள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடியரசு தினச் செய்திகள் Poll_c10குடியரசு தினச் செய்திகள் Poll_m10குடியரசு தினச் செய்திகள் Poll_c10 
234 Posts - 52%
heezulia
குடியரசு தினச் செய்திகள் Poll_c10குடியரசு தினச் செய்திகள் Poll_m10குடியரசு தினச் செய்திகள் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
குடியரசு தினச் செய்திகள் Poll_c10குடியரசு தினச் செய்திகள் Poll_m10குடியரசு தினச் செய்திகள் Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
குடியரசு தினச் செய்திகள் Poll_c10குடியரசு தினச் செய்திகள் Poll_m10குடியரசு தினச் செய்திகள் Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
குடியரசு தினச் செய்திகள் Poll_c10குடியரசு தினச் செய்திகள் Poll_m10குடியரசு தினச் செய்திகள் Poll_c10 
18 Posts - 4%
prajai
குடியரசு தினச் செய்திகள் Poll_c10குடியரசு தினச் செய்திகள் Poll_m10குடியரசு தினச் செய்திகள் Poll_c10 
5 Posts - 1%
Barushree
குடியரசு தினச் செய்திகள் Poll_c10குடியரசு தினச் செய்திகள் Poll_m10குடியரசு தினச் செய்திகள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
குடியரசு தினச் செய்திகள் Poll_c10குடியரசு தினச் செய்திகள் Poll_m10குடியரசு தினச் செய்திகள் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
குடியரசு தினச் செய்திகள் Poll_c10குடியரசு தினச் செய்திகள் Poll_m10குடியரசு தினச் செய்திகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
குடியரசு தினச் செய்திகள் Poll_c10குடியரசு தினச் செய்திகள் Poll_m10குடியரசு தினச் செய்திகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடியரசு தினச் செய்திகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 26, 2012 8:59 am

குடியரசு தினத்துக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!

சென்னை, ஜன. 25: குடியரசு தினத்தை ஒட்டி, "டாஸ்மாக்' கடைகள் வியாழக்கிழமை செயல்படாது என்று மாவட்ட ஆட்சியரகம் அறிவித்துள்ளது.

மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்களை மூட அவர் உத்தரவிட்டுள்ளார். கடைகள், பார்கள் உள்ளிட்டவை மூடப்பட்டு இருக்க வேண்டும்

எனவும், மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்றும் அன்றைய தினம் மதுபானம்

விற்றால் விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



குடியரசு தினச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 26, 2012 9:02 am

சென்னையில் இன்று குடியரசுதின விழா: ஜெயலலிதா முன்னிலையில், கவர்னர் ரோசய்யா கொடி ஏற்றுகிறார்


சென்னையில் இன்று (வியாழக்கிழமை) குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கடற்கரை காந்தி சிலை அருகில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில், கவர்னர் ரோசய்யா தேசிய கொடி ஏற்றுகிறார்.

இதையொட்டி, 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள்.

குடியரசுதின விழா

குடியரசு தினவிழா இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி இந்தியா கேட் ராஜபாதையில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றுகிறார். இந்த விழாவில், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய மந்திரிகள், அரசியல்கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

சென்னையில் இன்று காலை 8 மணி முதல் 9.15 மணிவரை கடற்கரை காந்தி சிலை அருகில் குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்ட பந்தல் மேடை அமைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில், கவர்னர் ரோசய்யா தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர் பிரமாண்ட அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறுகிறது.

பலத்த பாதுகாப்பு

குடியரசு தினவிழாவையொட்டி, சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவில் இருந்து சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் மற்றும் நேற்று இரவிலும் விடிய, விடிய வாகன சோதனை நடைபெற்றது. முக்கிய சாலை சந்திப்புகளில் நின்று கொண்டு போலீசார் சந்தேக நபர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

சென்னை அமெரிக்க தூதரகம் அருகிலும் இலங்கை ஆசாமி ஒருவரை பிடித்து விசாரணை நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகள் போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சேஷசாயி ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் செய்யப்பட்டுள்ளது.

2 ஆயிரம் போலீசார் குவிப்பு

பாதுகாப்பு ஏற்பாடுகளை இணை போலீஸ் கமிஷனர் சேஷசாயி நேற்று பிற்பகல் பார்வையிட்டார். பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குடியரசு தினவிழாவுக்காக 2 ஆயிரம் போலீசார் விழா நடைபெறும் இடத்தில் குவிக்கப்படுவார்கள். கடலோர பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். விழா நடைபெறும் கடற்கரை காந்தி சிலை பகுதி தீவிர பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்படும். அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



குடியரசு தினச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 26, 2012 9:04 am

குடியரசு தினம்: தலைவர்கள் வாழ்த்து

இந்தியாவின் 63-வது குடியரசு தினம் வியாழக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: எத்தனையோ நாடுகள் பெற்ற சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் இழந்து தவிக்கின்றன.

இடைக்காலத்தில் நெருக்கடிநிலை என்ற பெயரால் ஜனநாயகத்தைப் பறிகொடுத்தாலும் இந்தியா இன்றும் தனது ஜனநாயக அமைப்புகளைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதே ஒரு சாதனையாகும்.

ஆனால் எல்லோரும் சமம் என்று ஜனநாயகம் உண்மையில் செயல்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சமூக ரீதியில் ஜாதி, மதங்களால் பிரிந்தும், பொருளாதார ரீதியில் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு அதிகரித்தும் வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இன்றும் உலகிலேயே அதிக ஏழை மக்களைக் கொண்ட நாடு இந்தியாதான்.

இப்போது பற்றாக்குறை ஜனநாயகத்தை மட்டுமே நம்பியிராமல் அனைவரின் நல்வாழ்வுக்கும் வழி வகுக்கக்கூடிய உண்மையான ஜனநாயகம் மலர்வதற்கு நாம் அனைவரும் பாடுபடுவதிலேயே இந்தியாவின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன்: வரும் காலங்களில் ஜாதி, மத, மாநில வேறுபாடுகளை அகற்றிவிட்டு கலாசாரத்தையும், மொழியையும் பேணிக் காக்க வேண்டும். அதேவேளையில் இந்திய நாட்டின் ஒற்றுமையையும், சுதந்திரத்தையும், இறையாண்மையையும்,மக்களாட்சி தத்துவத்தையும் பேணிக் காப்போம் என்று குடியரசு தினத்தில் சபதம் ஏற்போம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்: போராடிப் பெற்ற சுதந்திரம் தொடர்ந்து காக்கப்பட வேண்டும். அரசியல் சட்டத்தில் 60 ஆண்டு கால அனுபவத்தைக் கொண்டு அரசியல் சட்டத் திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

நாட்டின் சகல துறைகளிலும் ஊழல் மலிந்து வளர்ந்த வண்ணமே உள்ளது. ஊழலை ஒழிப்பதற்கான மிகச் சரியான சட்டத்தைப் பெறவும், அரசியல் அதிகார ஊழலை ஒழிக்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அதற்காக மக்களைத் திரட்டி இயக்கம் நடத்தவும் குடியரசுத் தினத்தன்று உறுதி ஏற்போம்.

அகில இந்திய சமத்துவக் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார்: "இந்தியாவின் பெருமையை உயர்த்தி வைத்த சுதந்திரத் திருநாளையும், குடியரசு நாளையும் மக்கள் பேதமின்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மரபு தோன்ற வேண்டும். இந்தியக் குடியரசின் சமத்துவ லட்சியங்களைக் கட்டிக் காத்திடவும், உலகுக்கே தலைமை தாங்கி வழிகாட்டும் வகையில் இந்தியக் குடியரசைப் பலப்படுத்திடவும் குடியரசுத் தினத்தில் சபதம் ஏற்போம்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, அகில இந்தி மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனர் ந.சேதுராமன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் , தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் எஸ்.ஷேக் தாவூத் உள்பட வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.



குடியரசு தினச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jan 26, 2012 9:05 am

குடியரசு தினம்:சென்னையில் கவர்னர் கொடியேற்றினார்

குடியரசு தினமான இன்று சென்னையில் கவர்னர் ரோசையா கொடியேற்றினார்.இன்று சென்னை மெரினாவில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் கவர்னர் கொடியேற்றனார்.குடியரசு தின விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, மற்றும் தமிழக அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

தினமலர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 26, 2012 9:23 am

15 ஆயிரம் பேர் கூடி தேசியகீதம் இசைத்து உலக சாதனை

அவுரங்காபாத், ஜன.25: அவுரங்காபாத்தில் உள்ள ஒரு மைதானத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கூடி தேசியகீதம் இசைத்து உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மொத்தம் 15243 பேர் கூடி, ஒரே நேரத்தில் அதிகமானவர்கள் தேசியகீதம் இசைத்த நிகழ்வு என்னும் வகையில் கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு முன்னர் பாகிஸ்தானில் 5800 பேர் கூடி இத்தகைய சாதனையை நிகழ்த்தினர் என்று இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் கூறினர். கின்னஸ் உலக சாதனை அமைப்பின் தலைமை கண்காணிப்பாளர் ஆண்டிரியா பான்ஃபி இதற்காக லண்டனில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவரிடமிருந்து உலக சாதனைக்கான சான்றிதழை உள்ளூர் மக்களின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினர் விஜய் தர்தா பெற்றுக்கொண்டார்.



குடியரசு தினச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Jan 26, 2012 10:12 am

பிரதமர் அமர்ஜவான் ஜோ‌தியில் அஞ்சலி:

புதுடில்லி: நாட்டில் குடியரசு தினம் என்றால் எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் நடக்க வேண்டும் என பல முனை பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் ஆனால் இந்த முறை எந்தவொரு பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்தும் எவ்வித மிரட்டலும் இல்லை என்ற ஒரு திருப்தியுடன் பெரும் அளவில் பாதுகாப்பு படையினருக்கு சிரமம் இல்லாமல் போனது என்ற நிம்மதி கிடைத்திருக்கிறது. முதல் நிகழ்ச்சியாக பிரதமர் மன்மோகன்சிங் டில்லியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் அஞ்சலி செலுத்தினார்.

நாட்டின் 63 வது குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லியில் ஜனாதிபதி பிரதீபாபாட்டிலும், அந்தந்த மாநிலத்தில் கவர்னரும் கொடியேற்றி வைக்கின்றனர்.இதற்கான அணிவகுப்பு ஒத்திகை தொடர்ந்து நடந்தது. இந்த முறை குறிப்பிடத்தக்க எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. இதனால் டில்லி உள்பட எந்தவொரு மாநிலத்திற்கும் சிறப்பு அலர்ட் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அந்தந்த மாநிலம் வழக்கமான அதிகபட்சம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்னர். நக்சல் பாதித்த வட கிழக்கு மாநிலம் மற்றும் காஷ்மீரில் கூடுதல் கவனம் எடுத்து கொள்வது நல்லது என்றும் உள்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு முன்னர் பல ஆண்டுகள் தொடர்ந்து குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் . இதன் அடிப்படையில் படு பயங்கர பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும். இந்த முறை அது போன்ற பெரும் சிரமம் இல்லை என்பது மகிழ்வுக்குரிதே.

இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடியரசு தின அணிவகுப்பு செல்லும் பாதையில் ரகசிய கண்காணிப்பு காமிரா, துணை ராணுவ படையினர், தேசிய பாதுகாப்பு படையினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் அஞ்சலி: குடியரசு தின விழாவின் முதல் துவக்க நிகழ்ச்சியாக பிரதமர் மன்மோகன்சிங் மலர்வளையம் வைத்து சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அவரை பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே., அந்தோணி வரவேற்றார். இந்நேரத்தில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர்.


தமிழகத்தி்ல் குடியரசு கொண்டாட்டம்: தமிழகத்தில் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த விழாவில் கவர்னர் ரோசய்யா தேசிய கொடியேற்றி வைத்தார். முதல்வர் ஜெ., மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். விழாவில் வீர தீர செயல்கள் புரிந்த தீயணைப்பு அலுவலகர்கள், காவல்துறையினருக்கு பதக்கம் மற்றும் விருதுகளை வழங்கினார். காந்தியடிகள் காவலர் விருது 4 போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. சமீபத்திய எழிலக தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த மற்றும் காயமுற்ற தீயணைப்பு அலுவலர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அண்ணா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. சென்னை ஐகோர்ட்டில் நடந்த விழாவில் தலைமை நீதிபதி இக்பால் கொடியேற்றி வைத்தார். விழாவில் நீதீபதிகள், வக்‌கீல்கள், மற்றும் கோர்ட் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


குடியரசு தினச் செய்திகள் Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக