புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொற்கோவிலை அவமதித்த அமெரிக்க டி.வி. தொகுப்பாளர் மீது வழக்கு Poll_c10பொற்கோவிலை அவமதித்த அமெரிக்க டி.வி. தொகுப்பாளர் மீது வழக்கு Poll_m10பொற்கோவிலை அவமதித்த அமெரிக்க டி.வி. தொகுப்பாளர் மீது வழக்கு Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen

4 Posts - 14%
heezulia

3 Posts - 10%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

2 Posts - 7%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொற்கோவிலை அவமதித்த அமெரிக்க டி.வி. தொகுப்பாளர் மீது வழக்கு Poll_c10பொற்கோவிலை அவமதித்த அமெரிக்க டி.வி. தொகுப்பாளர் மீது வழக்கு Poll_m10பொற்கோவிலை அவமதித்த அமெரிக்க டி.வி. தொகுப்பாளர் மீது வழக்கு Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
பொற்கோவிலை அவமதித்த அமெரிக்க டி.வி. தொகுப்பாளர் மீது வழக்கு Poll_c10பொற்கோவிலை அவமதித்த அமெரிக்க டி.வி. தொகுப்பாளர் மீது வழக்கு Poll_m10பொற்கோவிலை அவமதித்த அமெரிக்க டி.வி. தொகுப்பாளர் மீது வழக்கு Poll_c10 
21 Posts - 6%

19 Posts - 6%
Rathinavelu
பொற்கோவிலை அவமதித்த அமெரிக்க டி.வி. தொகுப்பாளர் மீது வழக்கு Poll_c10பொற்கோவிலை அவமதித்த அமெரிக்க டி.வி. தொகுப்பாளர் மீது வழக்கு Poll_m10பொற்கோவிலை அவமதித்த அமெரிக்க டி.வி. தொகுப்பாளர் மீது வழக்கு Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொற்கோவிலை அவமதித்த அமெரிக்க டி.வி. தொகுப்பாளர் மீது வழக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 26, 2012 9:13 am

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் உள்ள பொற்கோவில் குறித்து தரக்குறைவாகப் பேசிய அமெரிக்க டி.வி. நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜே லெனோ மீது அமெரிக்க வாழ் இந்தியர் ரந்தீப் தில்லான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் சீக்கிய மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ஜே லெனோ பேசியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

என்பிசி தொலைக்காட்சி சேனலில் ""தி டுநைட் ஷோ'' எனப்படும் நிகழ்ச்சியில் அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜே லெனோ பேசுகையில், அமிருதசரஸில் உள்ள பொற்கோயில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் மிட் ரோம்னியின் கோடை வாசஸ்தல இல்லம் என்று குறிப்பிட்டார்.

கடந்த 19-ம் தேதி ஜே லெனோவின் கருத்து டி.வி.யில் ஒளிபரப்பானது. இந்த விவகாரம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு இந்தியாவின் எதிர்ப்பை தெரிவிக்குமாறு அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவை, வயலார் ரவி கேட்டுக் கொண்டார். ஆனால் இந்த விவகாரத்தை அமெரிக்கா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில் கலிஃபோர்னியாவில் வழும் அமெரிக்க வாழ் இந்தியர் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். தனது மனுவில், ஜே லெனோ வேண்டுமென்றே மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கில் பேசியுள்ளார். அதிலும் சீக்கியர்களின் புனிதத் தலம் குறித்து பேச வேண்டிய அவசியமே இல்லாத நிலையில் அவரது உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்று தில்லான் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு இதேபோல டி.வி. நிகழ்ச்சியில் சீக்கியர்களை காகிதத் தலையர்கள் என்று குறிப்பிட்டு பேசியதையும் தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே சீக்கிய உரிமைக் குழு ஒன்று காவல் துறையிடம் புகார் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பொற்கோவில் குறித்து அவர் பேசியது கண்டனத்துக்குரியது. எனவே லெனோ மற்றும் என்பிசி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி

பொற்கோவிலை அவமதித்த அமெரிக்க டி.வி. தொகுப்பாளர் மீது வழக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Thu Jan 26, 2012 10:27 am

தோழமைக்கு,
இந்தியா இதற்கு கண்டனம் தெரிவித்ததை அமெரிக்க அரசு கண்டு கொண்டதாக தெரியவில்லை. மேலும் நமது பல முக்கிய தலைவர்களை சோதனை என்ற பெயரில் அவமதிப்பு செய்தது போன்ற அநாகரீக செயல்களை அமெரிக்க செய்து வருகிறது.
வருந்த தக்காதே!
செல்ல கணேஷ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செல்ல கணேஷ்

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக