புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_m10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_m10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10 
4 Posts - 14%
heezulia
அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_m10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_m10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_m10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10 
2 Posts - 7%
Raji@123
அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_m10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_m10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_m10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_m10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_m10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_m10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_m10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10 
8 Posts - 2%
prajai
அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_m10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10 
6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்
அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_m10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_m10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10 
4 Posts - 1%
mruthun
அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_m10அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 25, 2012 11:52 pm

செவிலியர் பட்டயம் முடித்தவர்கள் மற்றும் நர்சிங் மாணவ, மாணவியர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், நர்சிங் மாணவியர், பெண் போலீசாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.தமிழகத்தில் செவிலியர் பட்டப்படிப்பு முடித்த, 1,891 பேர் அரசு வேலைக்காக விண்ணப்பித்தனர். 2010ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த நிலையில், 989 பேர் மட்டும் பணிவாய்ப்பு பெற்றனர்.

மீதமிருந்த 892 பேர் அரசுப் பணிக்காக காத்திருந்தனர்.
இந்நிலையில், மருத்துவர் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம், புதிய செவிலியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து, அரசு கல்லூரிகள் இல்லாமல் தனியார் கல்லூரிகளில் செவிலியர் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கும் பணி வாய்ப்பு உண்டு என்று அரசாணை வெளியிடப்பட்டது.

இதனால் பாதிக்கப்பட்ட 300 பேர், நேற்று முன்தினம் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டதால் கைதாகினர்.நேற்றும் ஆர்ப்பாட்டம்: இந்நிலையில், புதிய அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் இரண்டாவது நாளாக நேற்று, அரசு மருத்துவமனைகளில் உள்ள பயிற்சி செவிலியர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மாணவியர்கள் 495 பேர், நேற்று காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, சாலை மறியல் மற்றும் மனிதச் சங்கிலியில் ஈடுபட்டனர். நான்கு மணி நேரத்திற்கு மேல் போராட்டம் நீடித்ததால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு மாணவியர் மயங்கி விழுந்தனர். மாணவியருடன், சென்னை மருத்துவமனை முதல்வர் கனகசபை, பேச்சு நடத்தினார்; அது தோல்வியடைந்தது. மாணவியரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி, கொண்டித்தோப்பில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர்.ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் பயிற்சி செவிலியர்கள் போராட்டத்தில் குதித்தனர். மதிய வேளையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, இருவரை போலீசார் கைது செய்தனர்.மறியலில் ஈடுபட்டால் கைது செய்வோம் என போலீசார் எச்சரித்ததைத் தொடர்ந்து, 300க்கும் மேற்பட்ட பயிற்சி செவிலியர்கள், மருத்துவமனைக்குள்ளேயே கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இரண்டு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடந்தது. கைது செய்யப்பட்ட இருவர் விடுவிக்கப்பட்டாலும், செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிடவில்லை. அரசாணையை ரத்து செய்யும் வரை உண்ணாவிரதப் போராட்டம் எனக் கூறி தொடர்ந்தனர். அவர்களுடன், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர் பயிற்சி ஆசிரியர் உள்ளிட்டோர் பேச்சு நடத்தினர். இரண்டு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, செவிலியர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

தனியார் கல்லூரியில் படித்த, செவிலியர் சங்கத் தலைவர் செந்தில்நாதன் கூறும் போது,""அரசியல் உள்நோக்கம் உள்ள அரசு செவிலியர்கள் சங்கம், அரசு கல்லூரியில் படிக்கும் செவிலிய மாணவியரை தூண்டிவிட்டுள்ளனர். கோர்ட் அளித்த தீர்ப்பை மட்டுமே அரசு செயல்படுத்தி உள்ளது. புதிதாக எந்த ஆணையும் அரசு வெளியிடவில்லை. தனியார் கல்லூரிகளுக்கும், அரசு கல்லூரிகளுக்கும், பல்கலைக் கழகம், பாடத்திட்டம், தேர்வு முறைகள் என அனைத்தும் ஒன்று தான். தனியொரு விதிகள் ஏதும் இல்லை,'' என்றார். நமது நிருபர் குழு -

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம் Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக