புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மெல்லியசோகம்  Poll_c10மெல்லியசோகம்  Poll_m10மெல்லியசோகம்  Poll_c10 
43 Posts - 37%
ayyasamy ram
மெல்லியசோகம்  Poll_c10மெல்லியசோகம்  Poll_m10மெல்லியசோகம்  Poll_c10 
42 Posts - 36%
Dr.S.Soundarapandian
மெல்லியசோகம்  Poll_c10மெல்லியசோகம்  Poll_m10மெல்லியசோகம்  Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
மெல்லியசோகம்  Poll_c10மெல்லியசோகம்  Poll_m10மெல்லியசோகம்  Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
மெல்லியசோகம்  Poll_c10மெல்லியசோகம்  Poll_m10மெல்லியசோகம்  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மெல்லியசோகம்  Poll_c10மெல்லியசோகம்  Poll_m10மெல்லியசோகம்  Poll_c10 
2 Posts - 2%
mruthun
மெல்லியசோகம்  Poll_c10மெல்லியசோகம்  Poll_m10மெல்லியசோகம்  Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
மெல்லியசோகம்  Poll_c10மெல்லியசோகம்  Poll_m10மெல்லியசோகம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மெல்லியசோகம்  Poll_c10மெல்லியசோகம்  Poll_m10மெல்லியசோகம்  Poll_c10 
118 Posts - 46%
ayyasamy ram
மெல்லியசோகம்  Poll_c10மெல்லியசோகம்  Poll_m10மெல்லியசோகம்  Poll_c10 
87 Posts - 34%
Dr.S.Soundarapandian
மெல்லியசோகம்  Poll_c10மெல்லியசோகம்  Poll_m10மெல்லியசோகம்  Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
மெல்லியசோகம்  Poll_c10மெல்லியசோகம்  Poll_m10மெல்லியசோகம்  Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
மெல்லியசோகம்  Poll_c10மெல்லியசோகம்  Poll_m10மெல்லியசோகம்  Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
மெல்லியசோகம்  Poll_c10மெல்லியசோகம்  Poll_m10மெல்லியசோகம்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மெல்லியசோகம்  Poll_c10மெல்லியசோகம்  Poll_m10மெல்லியசோகம்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மெல்லியசோகம்  Poll_c10மெல்லியசோகம்  Poll_m10மெல்லியசோகம்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மெல்லியசோகம்  Poll_c10மெல்லியசோகம்  Poll_m10மெல்லியசோகம்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
மெல்லியசோகம்  Poll_c10மெல்லியசோகம்  Poll_m10மெல்லியசோகம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெல்லியசோகம்


   
   
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Wed Jan 25, 2012 10:04 pm

சுதந்திர தினவிழாவில் பறக்க விடுவதற்காகவே
சும்மானாச்சும் சுற்றித்திரிந்த
வெள்ளை புறாவை
வேண்டுமென்றே பிடித்து சிறைவைப்பது.

கடையிலிருக்கும் பூமாலை
எழவு வீட்டுக்கா
கல்யாண வீட்டுகாயென
முடிவாகாமலேயே
தொங்கிக் கொண்டிருப்பது.

பேசவே தெரியாத
எங்கவூரு ஊமையன்
அற்புதமாய்
புல்லாங்குழலில் பாடுவது.

மூக்கு நுனிவரை வந்த தும்மல்
அருவமின்றி
திரும்பிவிடுவது.

கடற்கரையில்
நானும் அவளும்
கட்டிவைத்துவிட்டு வந்த
மணற்கோபுரம்
மழையிலே நனைந்து
கரைந்து போய் விடுவது.

மழைவேளையில்
வெளியே செல்ல
காரணம் கிடைக்காமல்
சிறுவனாய் இருந்தபோது
நான்
மனசுக்குள்ளேயே அழுதது.

என்னை மன்னித்து விடுயென
என் கரம் பற்றிய காதலி
கடைசியாய் முத்தமிட்டது.

இவற்றையெல்லாம்
எப்படி சொல்லமுடியும்
மெல்லிய சோகமென?





நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 25, 2012 10:27 pm

மெல்லிய சோகமா மென்மையான இந்நினைவுகள் விட்டுச் சென்றது?

நன்று சு பா




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 25, 2012 11:00 pm

சொல்லிய சோகமெல்லாம் மெல்லிய சோகமல்ல...வல்லிய சோகம்...
ஆனாலும் அதிலும் ஒரு சுகம்...
சுந்தரபாண்டி...சூப்பர் பாண்டி...



மெல்லியசோகம்  224747944

மெல்லியசோகம்  Rமெல்லியசோகம்  Aமெல்லியசோகம்  Emptyமெல்லியசோகம்  Rமெல்லியசோகம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jan 26, 2012 9:30 am

கவிதை அனைத்தும் வெகு மெல்லியசோகம்  224747944 மெல்லியசோகம்  224747944 மெல்லியசோகம்  224747944 மெல்லியசோகம்  224747944 மெல்லியசோகம்  224747944

“மழைவேளையில்
வெளியே செல்ல
காரணம் கிடைக்காமல்
சிறுவனாய் இருந்தபோது
நான்
மனசுக்குள்ளேயே அழுதது. ”


சிறுவயது அனுபவம் - என்னைப் போல இன்னும் எத்தனை பேருக்கோ...

மெல்லிய சோகம்... அடிமனதில் சிறய வலி அல்ல... பொிய வலிகளைத்தான் ஏற்படுத்துகிறது.



மெல்லியசோகம்  154550மெல்லியசோகம்  154550மெல்லியசோகம்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மெல்லியசோகம்  154550மெல்லியசோகம்  154550மெல்லியசோகம்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Feb 03, 2012 10:34 pm

நண்பர்கள் கொலவெறி,ரா ரா, சார்லஸ் ஆகியோருக்கு நன்றி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக