புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீட்பனுக்காக
Page 1 of 1 •
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
சதையை தாண்டி
வலிக்கும் எலும்புகள்
சக்கையாய் போனபோதும்
மொய்த்துவரும் எறும்புகள்
ஈரம் உறிஞ்சபட்ட பாலை நிலம்.
பாவச்சில்லறைகள் மட்டுமே
போடப்படும் உண்டியல்.
யானைக்கூட்டங்கள்
அழித்து சென்ற கரும்பு தோட்டம்.
உணர்ச்சிகளை தொலைத்துவிட்டு
வெறும் உதிரத்தாலான பை.
சமூக சந்தையில் விலைபோகாமல்
வெறும் பாலை மட்டுமே
விற்று கொண்டிருக்கும் பசு.
இரவும் தெரியாமல்
பகலும் தெரியாமல்
வந்துபோகும் வாடிக்கையாளனிடம்
"இன்னிக்கு தேதியென்ன?"
என்று விசாரித்து கொள்ளும்
வாழ்க்கை.
காலச்சக்கரத்தின்
தவறான சுழற்சியில்
நசுங்கி
அறைபட்டு
சிதைந்து
சிதிலமாகி
இரத்த கசிவுகளோடு
வேசியாகி போனேன்.
ஏக்கங்களோடு காத்திருக்கிறேன்.
வேகமாக வந்து
ரோஜா செடியை
வேரோடு வீழ்த்தி செல்லும்
சூறாவளிகளுக்காக அல்ல.
சுகதுக்க உணர்ச்சிகளனைத்தையும்
உள் வாங்கி
பகிர்ந்து கொள்பவனின்
ஒரு மெல்லிய மூச்சுக்காற்றுக்காக . .
வலிக்கும் எலும்புகள்
சக்கையாய் போனபோதும்
மொய்த்துவரும் எறும்புகள்
ஈரம் உறிஞ்சபட்ட பாலை நிலம்.
பாவச்சில்லறைகள் மட்டுமே
போடப்படும் உண்டியல்.
யானைக்கூட்டங்கள்
அழித்து சென்ற கரும்பு தோட்டம்.
உணர்ச்சிகளை தொலைத்துவிட்டு
வெறும் உதிரத்தாலான பை.
சமூக சந்தையில் விலைபோகாமல்
வெறும் பாலை மட்டுமே
விற்று கொண்டிருக்கும் பசு.
இரவும் தெரியாமல்
பகலும் தெரியாமல்
வந்துபோகும் வாடிக்கையாளனிடம்
"இன்னிக்கு தேதியென்ன?"
என்று விசாரித்து கொள்ளும்
வாழ்க்கை.
காலச்சக்கரத்தின்
தவறான சுழற்சியில்
நசுங்கி
அறைபட்டு
சிதைந்து
சிதிலமாகி
இரத்த கசிவுகளோடு
வேசியாகி போனேன்.
ஏக்கங்களோடு காத்திருக்கிறேன்.
வேகமாக வந்து
ரோஜா செடியை
வேரோடு வீழ்த்தி செல்லும்
சூறாவளிகளுக்காக அல்ல.
சுகதுக்க உணர்ச்சிகளனைத்தையும்
உள் வாங்கி
பகிர்ந்து கொள்பவனின்
ஒரு மெல்லிய மூச்சுக்காற்றுக்காக . .
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நேசிக்க ஒரு இதயத்தைத் தேடும் ஒரு உள்ளத்தின் உச்ச கட்ட ஓலம்.
உணர்ச்சி மிகு கவிதை வரிகள் மிக அற்புதம் சுந்தரபாண்டி.
உணர்ச்சி மிகு கவிதை வரிகள் மிக அற்புதம் சுந்தரபாண்டி.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஏக்கங்களோடு காத்திருக்கிறேன்.
வேகமாக வந்து
ரோஜா செடியை
வேரோடு வீழ்த்தி செல்லும்
சூறாவளிகளுக்காக அல்ல.
சுகதுக்க உணர்ச்சிகளனைத்தையும்
உள் வாங்கி
பகிர்ந்து கொள்பவனின்
ஒரு மெல்லிய மூச்சுக்காற்றுக்காக .
விரக்தியில் ஒரு காத்திருப்பு அருமை
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சுந்தரபாண்டி wrote:சதையை தாண்டி
வலிக்கும் எலும்புகள்
சக்கையாய் போனபோதும்
மொய்த்துவரும் எறும்புகள்
-அடித்துக் கிழிக்கும் அவலம்-
ஈரம் உறிஞ்சபட்ட பாலை நிலம்.
பாவச்சில்லறைகள் மட்டுமே
போடப்படும் உண்டியல்.
யானைக்கூட்டங்கள்
அழித்து சென்ற கரும்பு தோட்டம்.
-தத்துவங்களே பிச்சையெடுக்கும் தமிழ்த்துவம்-
உணர்ச்சிகளை தொலைத்துவிட்டு
வெறும் உதிரத்தாலான பை.
-உங்களால் மட்டுமே ஆகக் கூடிய அற்புதப் புனைவு-
சமூக சந்தையில் விலைபோகாமல்
வெறும் பாலை மட்டுமே
விற்று கொண்டிருக்கும் பசு.
-சிறுமூளைக் கலங்க அடித்ததுபோல் சரியான அடி-
இரவும் தெரியாமல்
பகலும் தெரியாமல்
வந்துபோகும் வாடிக்கையாளனிடம்
"இன்னிக்கு தேதியென்ன?"
என்று விசாரித்து கொள்ளும்
வாழ்க்கை.
-விதியின் வலிமை மீது விழும் சம்மட்டி அடி-
சுந்தரபாண்டி சொற்புனைவுகளில் நீங்கள் ஒரு சூறாவளிப்பாண்டி.
உங்களை மட்டும் கவிதைத் தன் தோள்களில் தூக்கி வைத்து துதி பாடுகிறது.
அப்படித்தானே செய்யும்...அதன் மர்மப் பிரதேசங்களுக்கு மரியாதை அளிக்கும் வித்தை உங்கள்
கவிதைகளில் காணக் கிடக்கிறதே...
அட போங்கப்பா...உங்களப் போல ஆளுங்க தமிழப் புகழ்றதே பொழப்பாப் போச்சு...
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
கொலவெறி wrote:நேசிக்க ஒரு இதயத்தைத் தேடும் ஒரு உள்ளத்தின் உச்ச கட்ட ஓலம்.
உணர்ச்சி மிகு கவிதை வரிகள் மிக அற்புதம் சுந்தரபாண்டி.
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
நன்றி நண்பரேஇளமாறன் wrote:ஏக்கங்களோடு காத்திருக்கிறேன்.
வேகமாக வந்து
ரோஜா செடியை
வேரோடு வீழ்த்தி செல்லும்
சூறாவளிகளுக்காக அல்ல.
சுகதுக்க உணர்ச்சிகளனைத்தையும்
உள் வாங்கி
பகிர்ந்து கொள்பவனின்
ஒரு மெல்லிய மூச்சுக்காற்றுக்காக .
விரக்தியில் ஒரு காத்திருப்பு அருமை
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
உங்கள் விரிவான பின்னூட்டம் மகிழவைத்தது தோழரே.RaRa3275 wrote:சுந்தரபாண்டி wrote:சதையை தாண்டி
வலிக்கும் எலும்புகள்
சக்கையாய் போனபோதும்
மொய்த்துவரும் எறும்புகள்
-அடித்துக் கிழிக்கும் அவலம்-
ஈரம் உறிஞ்சபட்ட பாலை நிலம்.
பாவச்சில்லறைகள் மட்டுமே
போடப்படும் உண்டியல்.
யானைக்கூட்டங்கள்
அழித்து சென்ற கரும்பு தோட்டம்.
-தத்துவங்களே பிச்சையெடுக்கும் தமிழ்த்துவம்-
உணர்ச்சிகளை தொலைத்துவிட்டு
வெறும் உதிரத்தாலான பை.
-உங்களால் மட்டுமே ஆகக் கூடிய அற்புதப் புனைவு-
சமூக சந்தையில் விலைபோகாமல்
வெறும் பாலை மட்டுமே
விற்று கொண்டிருக்கும் பசு.
-சிறுமூளைக் கலங்க அடித்ததுபோல் சரியான அடி-
இரவும் தெரியாமல்
பகலும் தெரியாமல்
வந்துபோகும் வாடிக்கையாளனிடம்
"இன்னிக்கு தேதியென்ன?"
என்று விசாரித்து கொள்ளும்
வாழ்க்கை.
-விதியின் வலிமை மீது விழும் சம்மட்டி அடி-
சுந்தரபாண்டி சொற்புனைவுகளில் நீங்கள் ஒரு சூறாவளிப்பாண்டி.
உங்களை மட்டும் கவிதைத் தன் தோள்களில் தூக்கி வைத்து துதி பாடுகிறது.
அப்படித்தானே செய்யும்...அதன் மர்மப் பிரதேசங்களுக்கு மரியாதை அளிக்கும் வித்தை உங்கள்
கவிதைகளில் காணக் கிடக்கிறதே...
அட போங்கப்பா...உங்களப் போல ஆளுங்க தமிழப் புகழ்றதே பொழப்பாப் போச்சு...
நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1