புதிய பதிவுகள்
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவசரதேவை  Poll_c10அவசரதேவை  Poll_m10அவசரதேவை  Poll_c10 
22 Posts - 63%
ayyasamy ram
அவசரதேவை  Poll_c10அவசரதேவை  Poll_m10அவசரதேவை  Poll_c10 
12 Posts - 34%
cordiac
அவசரதேவை  Poll_c10அவசரதேவை  Poll_m10அவசரதேவை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசரதேவை  Poll_c10அவசரதேவை  Poll_m10அவசரதேவை  Poll_c10 
263 Posts - 52%
heezulia
அவசரதேவை  Poll_c10அவசரதேவை  Poll_m10அவசரதேவை  Poll_c10 
160 Posts - 32%
Dr.S.Soundarapandian
அவசரதேவை  Poll_c10அவசரதேவை  Poll_m10அவசரதேவை  Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
அவசரதேவை  Poll_c10அவசரதேவை  Poll_m10அவசரதேவை  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அவசரதேவை  Poll_c10அவசரதேவை  Poll_m10அவசரதேவை  Poll_c10 
18 Posts - 4%
prajai
அவசரதேவை  Poll_c10அவசரதேவை  Poll_m10அவசரதேவை  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அவசரதேவை  Poll_c10அவசரதேவை  Poll_m10அவசரதேவை  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அவசரதேவை  Poll_c10அவசரதேவை  Poll_m10அவசரதேவை  Poll_c10 
2 Posts - 0%
Barushree
அவசரதேவை  Poll_c10அவசரதேவை  Poll_m10அவசரதேவை  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அவசரதேவை  Poll_c10அவசரதேவை  Poll_m10அவசரதேவை  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசரதேவை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Wed Jan 25, 2012 10:14 pm

எங்கள் பேனாக்களெல்லாம்
குனிந்து கொண்டு எழுதுகையில்
உனது பேனா மட்டும்
எப்படி பாரதி நிமிர்ந்து கொண்டே . . . ?

எங்கள் பேனாக்களெல்லாம்
எங்கள் காதலிகளின்
தொப்புள் ஆழங்களை
அளந்துவர சென்றுவிட்ட வேளையில்
உனது பேனா மட்டும்
எப்படி பாரதி
வானம் வரை அளக்க சென்றது?

எங்கள் பேனாக்களின்
நாக்குகளெல்லாம்
மடல்வாழைத் தொடைகளை
நக்கி கொண்டிருந்த போது
உனது பேனாவின் நாக்கு மட்டும்
நெருப்புகளை
கக்கி கொண்டிருந்ததே
அது எப்படி பாரதி?

ஏ பாரதியே!
நன்றாக நினைவுபடுத்தி சொல்.
இறுதியாய்
உனது எழுதுகோலை
எங்கே வைத்தாயென்று.
எங்களுக்கு
அவசரமாய்
ஒரு ஆசிரியர் வேண்டும்.






நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 25, 2012 10:29 pm

இன்று அவனைப் போல் ஒருவன் இருந்தானெனில்
நாம் அனைவரையும் எரித்து தீக்கிரை ஆக்கிடுவான் நிச்சயம்.

அருமை சு பா




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 25, 2012 11:03 pm

தெரியாதா?...
பாரதியின் பேனாதான் அண்ணன் பிரபாகரன் கையில் பேராயுதமாக இருக்கிறது...
அதை இனி யாரும் களவாட முடியாது...
காரணம் அதைத்தான் தலைவன் களமாடக் கையாள்கிறான்...



அவசரதேவை  224747944

அவசரதேவை  Rஅவசரதேவை  Aஅவசரதேவை  Emptyஅவசரதேவை  Rஅவசரதேவை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Jan 25, 2012 11:48 pm

தோழர் சுந்தரபாண்டி அவர்களே உன்மயாகவே இந்த கவிதை எனக்கு மிக்வும் பிடிதிருக்கிறது .
இது போல் மேலும் நல்ல கவிதைகளை உங்களிடும் இருந்து எதிர்பார்க்கிறேன் சூப்பருங்க



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

அவசரதேவை  Mgr
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 25, 2012 11:59 pm

கவிதை நன்று உங்கள் ஆதங்கமும் நன்று ஆனால் அந்த வார்த்தை மட்டும் வேண்டாம் என்று நினைக்கிறேன் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அவசரதேவை  Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 26, 2012 12:04 am

இளமாறன் wrote:கவிதை நன்று உங்கள் ஆதங்கமும் நன்று ஆனால் அந்த வார்த்தை மட்டும் வேண்டாம் என்று நினைக்கிறேன் அன்பு மலர் அன்பு மலர்

சில நேரங்களில் மெல்லிய வார்த்தைகளைப் பிரயோகிக்கும்போது
வீரியம் குறைந்துவிடாதா இளமாறன் அவர்களே?...



அவசரதேவை  224747944

அவசரதேவை  Rஅவசரதேவை  Aஅவசரதேவை  Emptyஅவசரதேவை  Rஅவசரதேவை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jan 26, 2012 12:12 am

RaRa3275 wrote:
இளமாறன் wrote:கவிதை நன்று உங்கள் ஆதங்கமும் நன்று ஆனால் அந்த வார்த்தை மட்டும் வேண்டாம் என்று நினைக்கிறேன் அன்பு மலர் அன்பு மலர்

சில நேரங்களில் மெல்லிய வார்த்தைகளைப் பிரயோகிக்கும்போது
வீரியம் குறைந்துவிடாதா இளமாறன் அவர்களே?...

உண்மை தான் ..ஆனால் ஈகரைக்கென்று ஒரு பெயர் இருக்கிறது ... கவிதைகள் ரசிக்கும் மக்களின் மனநிலையை பாதிக்கவும் கூடாது ..அதே நேரத்தில் தவறான வார்த்தைகளையும் மக்களிடம் கொண்டு செல்ல கூடாது

முடிந்தால் வேறு ஒரு வார்த்தைகளை தேடி பாருங்கள் நிச்சயம் கிடைக்கும்

என்னை கேட்டால் அந்த வார்த்தை யை என்னால் நீக்க முடியும் ஆனால் அதை வீரபாண்டியே செய்தால் தான் நலம்

எங்கள் பேனாக்களின்
நாக்குகளெல்லாம்
கூந்தலுக்குள் நறுமணம்
தேடிக்கொண்டிருந்த பொது
உனது பேனாவின் நாக்கு மட்டும்
நெருப்புகளை
கக்கி கொண்டிருந்ததே
அது எப்படி பாரதி?


இதில் வீரியம் குறைக்கிறதா சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அவசரதேவை  Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 26, 2012 12:23 am

கண்டிப்பாகக் குறைக்கிறது...
ஆனாலும் உங்கள் நிலைப்பாடு யோசிக்க வேண்டியதே...
ஈகரையின் பெயரும் இதில் அடங்கி வருவதால் வேறு வழி இல்லை...
தனித் தொகுப்பென்றால் இந்தக் கேள்விக்கெல்லாம் இடமில்லை...
நன்றி இளமாறன்...மென்மையும் நாகரிகமும் பேணும் உங்கள் மனதுக்கு...



அவசரதேவை  224747944

அவசரதேவை  Rஅவசரதேவை  Aஅவசரதேவை  Emptyஅவசரதேவை  Rஅவசரதேவை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jan 26, 2012 12:37 am

RaRa3275 wrote:கண்டிப்பாகக் குறைக்கிறது...
ஆனாலும் உங்கள் நிலைப்பாடு யோசிக்க வேண்டியதே...
ஈகரையின் பெயரும் இதில் அடங்கி வருவதால் வேறு வழி இல்லை...
தனித் தொகுப்பென்றால் இந்தக் கேள்விக்கெல்லாம் இடமில்லை...
நன்றி இளமாறன்...மென்மையும் நாகரிகமும் பேணும் உங்கள் மனதுக்கு...

நன்றி ரா ரா அன்பு மலர்

கோபம் வருவது இயற்க்கை தான் ஆனால் அந்த கோபத்தில் தகாத வார்த்தைகள் பேசுவது வழக்கமாகி விட்டால் பிறகு அதுவே பழகி விடும் .. சுற்றி இருப்பவர்களுக்கும் அது பழக்கி விடும் .. வீட்டில் குழைந்தகள் இருந்தால் அது மிகவும் அவர்களை பாதிக்கும் ..

கனி இருப்ப காய் கவர்வது எதற்கு அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அவசரதேவை  Ila
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jan 26, 2012 3:13 am

ஏன் இவ்வளவு ஆவேசம் கொள்கிறீர்கள்? சங்க காலப்பாடல்களிருந்து பல இலக்கிய நூல்களில் காதலையும் பெண்களையும் நிலவையும் மேகத்தையும்
ஒப்பிட்டு ஏராளமான பாடல்கள் இருக்கிறதே!
அவைகள் குப்பைகள் என்றால் எப்படி அழிந்துபோய்விடாமல் நிலைத்து நிற்கின்றன. கம்பராமாயணம் ஒரு கவிஞனால் இலகுவாக ஒதுக்கிவிட முடியுமா?

ஒரு கவிஞனின் உள்ள உணர்வுகளின் வெளிப்பாடே கவிதை! அதை ஏற்பதும் தள்ளுவதும் வாசகர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் அதற்காக வரைமீறி எல்லாம் எழுதலாம் என்றில்லை. கவி நயத்தோடு எழுதுவது தவறா>

இங்கு வாதமிடப்போவதில்லை. இது என் தனிப்பட்ட கருத்து!இத்துடன் என்கருத்தை முடித்துக் கொள்கிறேன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக