புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய எம்.பி க்கள் Poll_c10இந்திய எம்.பி க்கள் Poll_m10இந்திய எம்.பி க்கள் Poll_c10 
56 Posts - 73%
heezulia
இந்திய எம்.பி க்கள் Poll_c10இந்திய எம்.பி க்கள் Poll_m10இந்திய எம்.பி க்கள் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
இந்திய எம்.பி க்கள் Poll_c10இந்திய எம்.பி க்கள் Poll_m10இந்திய எம்.பி க்கள் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
இந்திய எம்.பி க்கள் Poll_c10இந்திய எம்.பி க்கள் Poll_m10இந்திய எம்.பி க்கள் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய எம்.பி க்கள் Poll_c10இந்திய எம்.பி க்கள் Poll_m10இந்திய எம்.பி க்கள் Poll_c10 
221 Posts - 75%
heezulia
இந்திய எம்.பி க்கள் Poll_c10இந்திய எம்.பி க்கள் Poll_m10இந்திய எம்.பி க்கள் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இந்திய எம்.பி க்கள் Poll_c10இந்திய எம்.பி க்கள் Poll_m10இந்திய எம்.பி க்கள் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
இந்திய எம்.பி க்கள் Poll_c10இந்திய எம்.பி க்கள் Poll_m10இந்திய எம்.பி க்கள் Poll_c10 
8 Posts - 3%
prajai
இந்திய எம்.பி க்கள் Poll_c10இந்திய எம்.பி க்கள் Poll_m10இந்திய எம்.பி க்கள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
இந்திய எம்.பி க்கள் Poll_c10இந்திய எம்.பி க்கள் Poll_m10இந்திய எம்.பி க்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்திய எம்.பி க்கள் Poll_c10இந்திய எம்.பி க்கள் Poll_m10இந்திய எம்.பி க்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
இந்திய எம்.பி க்கள் Poll_c10இந்திய எம்.பி க்கள் Poll_m10இந்திய எம்.பி க்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இந்திய எம்.பி க்கள் Poll_c10இந்திய எம்.பி க்கள் Poll_m10இந்திய எம்.பி க்கள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இந்திய எம்.பி க்கள் Poll_c10இந்திய எம்.பி க்கள் Poll_m10இந்திய எம்.பி க்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய எம்.பி க்கள்


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Sep 30, 2009 7:31 pm

வணக்கம்
கீழ் வரும் செய்தி தினமணி 17-3-2008 அன்று வந்த செய்தி

இதுவே ஒரு தகுதி தானோ...?
ஆர்.ராம்மோகன், என்.மேட்டுப்பட்டி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: "தேசியகீதம் தெரியாத ஆசிரியர்கள்' என்று,
"பக்கவாத்தியத்தில்' வெளியான ஒரு தகவலைப் படித்ததும், "குஷ்வந்த் சிங் ஜோக்' ஒன்று நினைவுக்கு வந்தது.நம்முடைய எம்.பி.,க்கள் சிலர், ஒருநாள், இந்திய எல்லைப் பகுதியைப் பார்வையிடச் சென்றனர். அப்படிப் போனவர்கள், நம்முடைய பகுதியைக் கடந்து, பாகிஸ்தான் பகுதிக்குள் கொஞ்ச து
ரம் போய் விட்டனர். அது தெரியவந்ததும் பதறியடித்து
திரும்பினர்.ஆனால், இந்திய எல்லைக்குள் நுழையும் போது, இந்திய ராணுவம் பிடித்துக் கொண்டது. "பாகிஸ்தான் உளவாளிகள்' என்று சந்தேகப்பட்டு, கெடுபிடியாக விசாரணை செய்த நம் ராணுவத்திடம், எவ்வளவோ மன்றாடிப் பார்த்தனர். ம்... ஹூம்... இவர்கள் கெஞ்ச கெஞ்ச, சந்தேகம் வலுத்தது. கடைசியாக, நம் ராணுவ அதிகாரி, இவர்களெல்லாம்
இந்திய எம்.பி.,க்கள் தானா, இல்லையா? என்பதையறிய சோதனை வைத்தார். "இந்தியாவின் தேசிய கீதம் பாடுங்கள்' என்பது தான், அவர் வைத்த சோதனை! இதைக் கேட்டதும், அந்த எம்.பி.,க்கள், வெலவெலத்துப் போய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, "பேந்த பேந்த' விழித்தனர். "ம்... பாடத் தெரியுமா, தெரியாதா...?' என்று அதட்டியதும், அழாத குறையாக, கைகளிரண்டையும் மேலே து
க்கி, "சத்தியமாகத் தெரியாது' என்று சொல்லி, வாய் மூடும்முன், படபடவென்று கைதட்டி, "நிச்சயமாக நீங்கள் இந்திய எம்.பி.,க்கள் தான், அதில் சந்தேகமேயில்லை, போகலாம்...!' என்று அனுமதித்தார் ராணுவ
அதிகாரி. இதுதான் குஷ்வந்த் சிங் சொன்ன ஜோக்.எம்.பி.,
எம்.எல்.ஏ., போன்ற அரசியல் பதவிகளுக்கு மட்டுமின்றி, ஆசிரியர்கள், அதிகாரிகளுக்கும் கூட, நம்முடைய, "தேசிய கீதம்' தெரியாமலிருப்பது தான், "கூடுதல் தகுதி' போலும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Wed Sep 30, 2009 7:56 pm

இந்திய எம்.பி க்கள் 362913

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக