புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm
» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதரவற்ற விதவை உதவித் திட்டம்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இந்த திட்டம் எதற்காக?
ஆதரவற்ற முதியோர்களுக்கு அரசு உதவி செய்வது
போலவே, ஆதரவற்ற விதவைகளின் எதிர்காலம் இருண்டு போய்விடக் கூடாது என்ற
நல்லெண்ணத்தில் அரசு செயல்படுத்தும் திட்டம் இது.
இந்த திட்டத்தில்
பயன்பெறுபவர் யார்?
எதிர்பாராத விதமாக கணவனை இழந்து, வாழ்க்கையில்
தடுமாறிக் கொண்டிருக்கும் விதவை பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.
இந்த திட்டத்தில் கிடைக்கும் உதவி என்ன?
இதுவரை இந்த
திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.200/& உதவித் தொகையாக
அரசு வழங்கி வந்தது. தற்போது பதவியேற்றிருக்கும் புதிய அரசு இந்த உதவித் தொகையை
மாதம்தோறும் ரூ.400/&ஆக மாற்றியமைத்திருக்கிறது. அரசாணை வெளியானதும் இந்த தொகை
வழங்கப்படும் என தெரிகிறது.
வேறு என்ன உதவிகள் வழங்கப்படுகின்றன?
அரசு வழங்கும் உதவித் தொகையுடன் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு
சேலைகளும், சத்துணவு மையத்தில் உணவு சாப்பிடுபவர்களுக்கு மாதம்தோறும் 2 கிலோ இலவச
அரிசியும், பங்கெடுக்காதவர்களுக்கு மாதம்தோறும் 4 கிலோ இலவச அரிசியும்
வழங்கப்படுகிறது.
இந்த உதவி பெறுவதற்கான தகுதிகள் எவை?
குறைந்தபட்ச வயது அல்லது அதிகபட்ச வயது என்று எதுவுமில்லை. அதேபோல்
ஜாதி, மதம் என்பது இத்திட்டத்தில் தடையல்ல. ஆனால், வேறு வருமான ஆதாரம் இருக்கக்
கூடாது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றுபவராக இருத்தல் கூடாது.
குறிப்பாக மறுமணம் செய்திருக்கக் கூடாது.
எந்த வயது வரை இந்த உதவி
கிடைக்கிறது?
உதவி பெறும் பெண்ணுக்கு ஆண் மகன் இருந்தால், அவருக்கு 18
வயது பூர்த்தியாகும் வரை இந்த உதவி வழங்கப்படும். ஆண் மகன் இல்லாத பட்சத்தில்
வாழ்நாள் முழுவதும் இந்த உதவி பெறலாம்.
இதற்கான விண்ணப்பம் எங்கு வாங்க
வேண்டும்?
தாலுகா அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்கள்
வழங்கப்படுகின்றன. இதனை தேவையான சான்றிதழ்களுடன் பூர்த்திசெய்து அனுப்பினால் உதவித்
தொகை பெற முடியும்.
இணைக்க வேண்டிய ஆவணங்கள் எவை?
இருப்பிட
சான்று, வயது சான்று, வருமானம் இல்லை என்பதற்கான சான்று மற்றும் கணவரது இறப்பு
சான்று ஆகியவை இணைக்கப்பட வேண்டும். கணவரை இழந்ததற்கான சான்றினை அவர்கள் வசிக்கும்
தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர், நகராட்சி, ஊராட்சி தலைவர்கள்,
உறுப்பினர்கள், பதிவு பெற்ற அதிகாரிகள் போன்ற வர்களிடம் வாங்கலாம்.
எப்பொழுது உதவித் தொகை கிடைக்கும்?
விண்ணப்பத்துடன் கொடுக்க
வேண்டிய அத்தனை சான்றிதழ்களையும் சேர்த்து வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் அல்லது
நலிந்தோர் நலத்திட்ட அலுவலர் போன்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அலுவலகத்தில்
விண்ணப்பம் முறைப்படி ஆய்வு செய்த பின்னர், அரசு ஒதுக்கீடு தொகை கொடுத்ததும் உதவித்
தொகை தபால் அலுவலகம் மூலம் வீட்டுக்கே வந்து சேர்ந்துவிடும்.
மெயிலில் வந்தவை

- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நல்ல திட்டம் தான். ஆனால் ஆண் மகன் 25 வயது ஆகும் வரை கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|