புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
(பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி Poll_c10(பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி Poll_m10(பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி Poll_c10 
5 Posts - 63%
heezulia
(பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி Poll_c10(பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி Poll_m10(பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
(பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி Poll_c10(பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி Poll_m10(பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

(பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி


   
   
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Jan 25, 2012 5:50 pm

(பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி Petrol_fill


நீல உடை, நிறமில்லா வாழ்க்கை
காலத்தடை, கறைகளுடன் இரு கை
கண்ணீர் மடை, கால்தானே இருக்கை
சளிப்பான பாதை, சரியாத பேதை
தினந்தோறும் மாலை, பரபரக்கும் வேலை
ஏங்குவதோ மாலை, வந்திடுமா நல் வேளை
நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி
மாறுமோ இந்தத் துணி, தேவை ஒரு ஏணி
உதவுமா கோவில் மணி, கிடைக்குமா தாலிக் கனி
கடவுளுக்கும் பிணி, அவன் காதுக்கு எதற்கு மணி
கருணையுள்ள மனிதன் போதும் இனி




சதாசிவம்
(பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jan 25, 2012 5:59 pm

அழகான கவிதை அண்ணா.

என் பக்கத்துவீட்டு தங்கைகள் இருவர் மேற்படிப்பு படிக்க வழியின்றி இது போல பங்கில் வேலை செய்கிறார்கள். சோகம்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Jan 25, 2012 6:58 pm

மகா பிரபு wrote:அழகான கவிதை அண்ணா.

என் பக்கத்துவீட்டு தங்கைகள் இருவர் மேற்படிப்பு படிக்க வழியின்றி இது போல பங்கில் வேலை செய்கிறார்கள். சோகம்

நன்றி பிரபு

வறுமைப் போக்க இதுபோல் கால் கடுக்கும் கடின பணியை இளம் பெண்கள் மேற்கொள்கிறார்கள். இவர்களை பார்த்தால் ஒரு பக்கம் பாவமாக இருந்தாலும் மறுபக்கம் இவர்களின் தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் போற்றுதலுக்குரியவை





சதாசிவம்
(பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jan 25, 2012 7:13 pm

மிகவும் நன்று தம்பி ...அனைத்தும் உண்மை விரும்பினேன் உங்கள் கவியை மகிழ்ச்சி மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jan 26, 2012 12:19 am

வாழ்க்கை அனைவருக்கும் இனிப்பதில்லையே ...

கவிதையில் ஏக்கங்கள் வருத்தம் தான் தருகிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி

கிடைப்பதை ரசித்தாள் இன்னும் ஒரு வேலை நன்றாக அமையலாம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





(பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி Ila
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Jan 26, 2012 4:13 pm

நன்றி ஐயா
நன்றி இளமாறன்.
நன்றி



சதாசிவம்
(பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sun Feb 19, 2012 7:00 pm

மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 19, 2012 10:31 pm

உழைக்கும் மகளிர் மனதில் உள்ளதைப் போட்டுடைக்கும் கவிதை...



(பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி 224747944

(பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி R(பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி A(பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி Empty(பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி R(பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக