புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_m10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_m10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_m10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_m10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_m10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஞ்சாலிக்குக் கேள்வி

Page 2 of 2 Previous  1, 2

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 24, 2012 5:18 pm

First topic message reminder :

பாஞ்சாலியா?
வா மகளே வா!
துச்சாதனன் உன்னைத்
தொட்டிழுக்கும்போது
நீ மாதவிலக்கானதனால்
ஓராடைகட்டி உள்ளிருந்தாயாமே?
நான் வாழும் நாட்டில்
நடைபாதை ஓரத்தில்
ஓராயிரம் சகோதரிகள்
ஓராடை மட்டுமே
கட்டியிருக்கின்றார்
மாதமெல்லாம் அவர்களுக்கு
மாதவிலக்கா மகளே?...

-------------கவிப்பேரரசு வைரமுத்து-----------------

பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 224747944

பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Aபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Emptyபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 25, 2012 10:11 am

எந்தக் கவிதை இன்னொரு கவிதைக்குக் காரணமாகிறதோ அந்தக் கவிதையே ஆகச் சிறந்த கவிதை...

கொலவெறியைத் தூண்டியது இந்தக் கவிதை என்கிறபோது மகிழ்ச்சியே...

பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 224747944

பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Aபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Emptyபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Jan 25, 2012 10:16 am

RaRa3275 wrote:கவிப்பேரரசுவின் பார்வையே எப்போதும் வித்தியாசமானதுதான் சார்லஸ் அவர்களே...

பார்வை நன்று ரா ரா.
ஆனால் அவரின் தைரியம் இந்து மதக் கருத்துகளை எடுத்து எழுதுவது மட்டும் தான். ராமரை கேள்வி கேட்கத் துணிவு இருந்த அவருக்கு பாபரை கேள்வி கேட்கத் துணிவில்லை.

வறுமையை விவரிக்க ஒரு பெண்ணின் இயல்பை வர்ணிப்பு செய்வது சரிஎன்று படவில்லை.

காந்தியே உனக்கு யாரும் துணி கொடுக்கவில்லையோ, அதனால் தான் அரை நிர்வானியாய் அலைகிறாய் என்று கவிதை கூறினால் எப்படி இருக்கும் அப்படி இருக்கிறது இந்தக் கவிதை.

சதாசிவம்
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 25, 2012 10:32 am

அப்படிப் பார்த்தால் ஒவ்வொன்றுக்கும் விவாதமே வளரும்...
அதன் சோகத்தை மட்டுமே பார்த்தால் போதும் என்பது என் கருத்து...

பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 224747944

பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Aபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Emptyபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Feb 22, 2012 6:05 pm

அருமை

solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Wed Feb 22, 2012 7:20 pm

சகோதரரே எதயும் மாதத்தின் அடிப்படயில் பார்க்க வேண்டாமே!!. அதன் உண்மயான கருத்தை மட்டும் எடுது கொள்வதுதான் சரி என்ர்ற்று தொண்றுகிறது

:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Feb 22, 2012 10:05 pm

solomon wrote:சகோதரரே எதயும் மாதத்தின் அடிப்படயில் பார்க்க வேண்டாமே!!. அதன் உண்மயான கருத்தை மட்டும் எடுது கொள்வதுதான் சரி என்ர்ற்று தொண்றுகிறது
ஆமோதித்தல்

பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 224747944

பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Aபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Emptyபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 22, 2012 11:51 pm

///நடைபாதை ஓரத்தில்
ஓராயிரம் சகோதரிகள்
ஓராடை மட்டுமே
கட்டியிருக்கின்றார்///

இது இவர்களாக ஏற்படுத்திக் கொண்ட வாழ்க்கை, இவர்களை உழைத்து முன்னேற வேண்டாம் என யாரும் தடுக்கவில்லையே! இவர்களை ஏன் பாஞ்சாலியுடன் ஒப்பிட வேண்டும். கவிஞரின் இந்தக் கவிதையில் எனக்கு உடன்பாடில்லை.

உழைக்க விருப்பமில்லாத சோம்பேறிகளே நடைபாதைகளில் வாழ்கிறார்கள். எந்த மனிதனும் பிறக்கும் பொழுதே பணக்காரனாகப் பிறப்பதில்லை. பணக்காரனாக இருப்பவனெல்லாம் கற்றுத் தேர்ந்தவனாகவும் இல்லை.

நடைபாதையில் வசிப்பவர்கள் இந்தியாவிற்கு உலகளவில் தலைகுனிவை ஏற்படுத்துபவர்கள் என்பது என் கருத்து. முடிந்தால் கவிஞர் இதுபோன்ற சோம்பேறிகளுக்கு ஆதரவாக எழுதுவதை நிறுத்திக் கொள்ளட்டும்.

பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 23, 2012 1:11 am

சிவா wrote:///நடைபாதை ஓரத்தில்
ஓராயிரம் சகோதரிகள்
ஓராடை மட்டுமே
கட்டியிருக்கின்றார்///

இது இவர்களாக ஏற்படுத்திக் கொண்ட வாழ்க்கை, இவர்களை உழைத்து முன்னேற வேண்டாம் என யாரும் தடுக்கவில்லையே! இவர்களை ஏன் பாஞ்சாலியுடன் ஒப்பிட வேண்டும். கவிஞரின் இந்தக் கவிதையில் எனக்கு உடன்பாடில்லை.

உழைக்க விருப்பமில்லாத சோம்பேறிகளே நடைபாதைகளில் வாழ்கிறார்கள். எந்த மனிதனும் பிறக்கும் பொழுதே பணக்காரனாகப் பிறப்பதில்லை. பணக்காரனாக இருப்பவனெல்லாம் கற்றுத் தேர்ந்தவனாகவும் இல்லை.

நடைபாதையில் வசிப்பவர்கள் இந்தியாவிற்கு உலகளவில் தலைகுனிவை ஏற்படுத்துபவர்கள் என்பது என் கருத்து. முடிந்தால் கவிஞர் இதுபோன்ற சோம்பேறிகளுக்கு ஆதரவாக எழுதுவதை நிறுத்திக் கொள்ளட்டும்.

சிவாவின் கருத்தை ஏற்கிறேன்...
கவிஞர் இப்போது இப்படி எழுதமாட்டார் என்றே நினைக்கிறேன்...

பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 224747944

பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Aபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Emptyபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Feb 23, 2012 10:51 am

ரா.ரா3275 wrote:
solomon wrote:சகோதரரே எதயும் மாதத்தின் அடிப்படயில் பார்க்க வேண்டாமே!!. அதன் உண்மயான கருத்தை மட்டும் எடுது கொள்வதுதான் சரி என்ர்ற்று தொண்றுகிறது
ஆமோதித்தல்

கருத்து மட்டும் கவிதைக்கு அழகில்லை. அதில் கூறும் உவமையும் பொருந்தி வர வேண்டும், பொதுவில் வரவேண்டும். வேறு மதக்கருத்துகளை, அதில் வரும் கதாபாத்திரங்களை வைத்து ஏதாவது கவிதை இருந்தால் பதியுங்கள். அப்போது படிப்பவர்கள் கருத்தை மட்டும் பார்க்கிறார்களா என்று பார்ப்போம்.

சதாசிவம்
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக