புதிய பதிவுகள்
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விடுகதை  - Page 2 Poll_c10விடுகதை  - Page 2 Poll_m10விடுகதை  - Page 2 Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
விடுகதை  - Page 2 Poll_c10விடுகதை  - Page 2 Poll_m10விடுகதை  - Page 2 Poll_c10 
74 Posts - 37%
i6appar
விடுகதை  - Page 2 Poll_c10விடுகதை  - Page 2 Poll_m10விடுகதை  - Page 2 Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
விடுகதை  - Page 2 Poll_c10விடுகதை  - Page 2 Poll_m10விடுகதை  - Page 2 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
விடுகதை  - Page 2 Poll_c10விடுகதை  - Page 2 Poll_m10விடுகதை  - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
விடுகதை  - Page 2 Poll_c10விடுகதை  - Page 2 Poll_m10விடுகதை  - Page 2 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
விடுகதை  - Page 2 Poll_c10விடுகதை  - Page 2 Poll_m10விடுகதை  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
விடுகதை  - Page 2 Poll_c10விடுகதை  - Page 2 Poll_m10விடுகதை  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
விடுகதை  - Page 2 Poll_c10விடுகதை  - Page 2 Poll_m10விடுகதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
விடுகதை  - Page 2 Poll_c10விடுகதை  - Page 2 Poll_m10விடுகதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுகதை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Tue Jan 24, 2012 3:57 pm

First topic message reminder :

நான் ஏறும் குதிரை
நாலு கால் குதிரை ,அந்த குதிரைக்கு ஆயிரம் கண்கள் - அது என்ன?

வேகமாய் போகிற அம்மணிக்கு விழுந்த கைக்குட்டையை
எடுக்க நேரமில்லை - அது என்ன ?

நாளெல்லாம் நடந்தால் கூட நாற்படி
செல்லாத நாயகன் அவனுக்கோ உடல்
முழுக்க கவசம் வேறு - அது என்ன ?

ஆற்றோரம் பிறந்து அழகழகாய் விரிந்து
சந்தைக்கு வந்து மாமன் வாங்கிபோனால் மங்கை நல்லாள் சிரிப்பால் - அவள் யார் ?

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 24, 2012 4:45 pm

', findmsg) + 1;
var end = response.indexOf(' [quote="அல்கெனா ரிஷி"]
RaRa3275 wrote:
அல்கெனா ரிஷி wrote:நாளெல்லாம் நடந்தால் கூட நாற்படி
செல்லாத நாயகன் அவனுக்கோ உடல்
முழுக்க கவசம் வேறு - அது என்ன ?

ஆமை

சரியான பதில் அண்ணா மகிழ்ச்சி
நத்தைக்கும் கவசம் இருக்கிறது தானே?

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 24, 2012 6:56 pm

நத்தைக்கும் கவசம் இருக்கிறது தானே?

நடந்து வரும் என்று உள்ளதால், ஆமை என்பது தான் பொருந்துகிறது என்று நினைக்கிறேன் ரா ரா........ புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 24, 2012 6:59 pm

நான் ஏறும் குதிரை

மன்னிக்கவும் நான் குதிரையை கஷ்டப் படுத்த மாட்டேன்

நாலு கால் குதிரை

உண்மை தான்

,அந்த குதிரைக்கு ஆயிரம் கண்கள்

இங்க தான் இடிக்குது, ஏனா, குதிரைக்கு இருக்குற ரெண்டு கண்ணையும் கடிவாளம் போட்டு மறைச்சிருபாங்க, அப்றம் எப்டி இது சாத்தியம்

- அது என்ன?

ஒரு வேலை ரயில் வண்டியாக இருக்கும்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 24, 2012 6:59 pm

ஆமாம் பிஜி...

விடுகதை  - Page 2 224747944

விடுகதை  - Page 2 Rவிடுகதை  - Page 2 Aவிடுகதை  - Page 2 Emptyவிடுகதை  - Page 2 Rவிடுகதை  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 24, 2012 7:04 pm

RaRa3275 wrote:ஆமாம் பிஜி...

சூப்பருங்க புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 24, 2012 7:08 pm

நான் ஏறும் குதிரை
நாலு கால் குதிரை ,அந்த குதிரைக்கு ஆயிரம் கண்கள் - அது என்ன?

கயிற்று கட்டில்

விடுகதை  - Page 2 154550விடுகதை  - Page 2 154550விடுகதை  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விடுகதை  - Page 2 154550விடுகதை  - Page 2 154550விடுகதை  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Tue Jan 24, 2012 7:14 pm

பிஜிராமன் wrote:நான் ஏறும் குதிரை

மன்னிக்கவும் நான் குதிரையை கஷ்டப் படுத்த மாட்டேன்

நாலு கால் குதிரை

உண்மை தான்

,அந்த குதிரைக்கு ஆயிரம் கண்கள்

இங்க தான் இடிக்குது, ஏனா, குதிரைக்கு இருக்குற ரெண்டு கண்ணையும் கடிவாளம் போட்டு மறைச்சிருபாங்க, அப்றம் எப்டி இது சாத்தியம்

- அது என்ன?

ஒரு வேலை ரயில் வண்டியாக இருக்கும்

தவறு சிப்பு வருது சிப்பு வருது

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 24, 2012 7:15 pm

அல்கெனா ரிஷி wrote:நான் ஏறும் குதிரை
நாலு கால் குதிரை ,அந்த குதிரைக்கு ஆயிரம் கண்கள் - அது என்ன?

ஒன்னும் புரியல

வேகமாய் போகிற அம்மணிக்கு விழுந்த கைக்குட்டையை
எடுக்க நேரமில்லை - அது என்ன ?

நீரில் தெரியும் வானம்-நிலா

நாளெல்லாம் நடந்தால் கூட நாற்படி
செல்லாத நாயகன் அவனுக்கோ உடல்
முழுக்க கவசம் வேறு - அது என்ன ?

ஆமை

ஆற்றோரம் பிறந்து அழகழகாய் விரிந்து
சந்தைக்கு வந்து மாமன் வாங்கிபோனால் மங்கை நல்லாள் சிரிப்பால் - அவள் யார் ?

கரும்பு

விடுகதை  - Page 2 224747944

விடுகதை  - Page 2 Rவிடுகதை  - Page 2 Aவிடுகதை  - Page 2 Emptyவிடுகதை  - Page 2 Rவிடுகதை  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Tue Jan 24, 2012 7:15 pm

சார்லஸ் mc wrote:நான் ஏறும் குதிரை
நாலு கால் குதிரை ,அந்த குதிரைக்கு ஆயிரம் கண்கள் - அது என்ன?

கயிற்று கட்டில்

சரியான பதில் அண்ணா மகிழ்ச்சி

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Tue Jan 24, 2012 7:18 pm

வேகமாய் போகிற அம்மணிக்கு விழுந்த கைக்குட்டையை
எடுக்க நேரமில்லை - அது என்ன ?

நீரில் தெரியும் வானம்-நிலா

ஆற்றோரம் பிறந்து அழகழகாய் விரிந்து
சந்தைக்கு வந்து மாமன் வாங்கிபோனால் மங்கை நல்லாள் சிரிப்பால் - அவள் யார் ?

கரும்பு [/quote][/quote]

தவறான பதில் அண்ணா சோகம்

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக