புதிய பதிவுகள்
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (24/01/12 பானு)துறவியின் தவறான நினைப்பு! I_vote_lcapஇன்றும் ஒரு கதை (24/01/12 பானு)துறவியின் தவறான நினைப்பு! I_voting_barஇன்றும் ஒரு கதை (24/01/12 பானு)துறவியின் தவறான நினைப்பு! I_vote_rcap 
116 Posts - 76%
heezulia

19 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (24/01/12 பானு)துறவியின் தவறான நினைப்பு! I_vote_lcapஇன்றும் ஒரு கதை (24/01/12 பானு)துறவியின் தவறான நினைப்பு! I_voting_barஇன்றும் ஒரு கதை (24/01/12 பானு)துறவியின் தவறான நினைப்பு! I_vote_rcap 
281 Posts - 77%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (24/01/12 பானு)துறவியின் தவறான நினைப்பு!

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 24 Jan 2012 - 15:20

ஒரு ஊரில் முற்றும் துறந்த முனிவர் ஒருவர் இருந்தார். அவருக்குப் பல சீடர்கள் இருந்தார்கள்.

அவர் தன் சீடர்களுக்குப் பல புத்திமதிகள் கற்பித்தார், முக்கியமாகப் பெண்களை மதிக்க வேண்டும், தவறான எண்ணத்துடன் பழகக் கூடாது, பெண்களைத் தெய்வமாக கருத வேண்டும், மற்றவர்கட்கு உதவ வேண்டும் என்றெல்லாம் பல நல்வழிகளைக் கற்பித்தார். அதன்படியே சீடர்களும் ஒழுக்கமானவர்களாகத் திகழ்ந்தார்கள்.

ஒரு நாள் முனிவர் ஒரு சீடனை அழைத்துக் கொண்டு, ஒரு ஆற்றின் வழியே போய்க் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு பெண் ஆற்றில் விழுந்து விட்டார்.

அந்தப் பெண் "உதவி" "உதவி" எனக் கூக்குரலிட்டபடி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.

சீடன் துறவியைப் பார்த்தான், துறவி எதுவுமே சொல்லவில்லை, எவ்வித சலனமுமில்லாமல் நடந்து கொண்டிருந்தார்.

சீடன் தாமதிக்கவில்லை, உடனே ஆற்றில் குதித்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றிக் கரையிலே போட்டுவிட்டு தொடர்ந்து துறவியுடன் நடந்தான்.

சிறிது தூரம் போனார்கள் துறவி எதுவுமே பேசவில்லை.

பின் துறவி சொன்னார், "என்ன இருந்தாலும் நீ அந்தப் பெண்ணைத் தொட்டுத் தூக்கியது சரியில்லை, எனக்கு அது பிடிக்கவில்லை" என்றார்.

அதற்குச் சீடன் சொன்னான், "குருவே, நீங்கள்தான் ஆபத்தில் மற்றவர்க்கு உதவ வேண்டும் என்று கற்றுத் தந்திருக்கிறீர்கள், நான் அந்தப் பெண்ணைக் காப்பாற்றிக் கரையில் போட்டதோடு சரி எல்லாம் மறந்துவிட்டேன், நீங்கள்தான் இன்னமும் அந்தப் பெண்ணைக் நினைத்துக் கொண்டு வருகிறீர்கள்" என்றான்.

இதைக் கேட்ட துறவி வெட்கித் தலைகுனிந்தார்.

நன்றி தமிழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue 24 Jan 2012 - 15:30

நல்ல கதை இன்றும் ஒரு கதை (24/01/12 பானு)துறவியின் தவறான நினைப்பு! 224747944
தூய்மையான உள்ளம் கடந்தவைகள் மனதில் வைத்திருக்காது
முஹைதீன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முஹைதீன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 24 Jan 2012 - 15:35

முஹைதீன் wrote:நல்ல கதை இன்றும் ஒரு கதை (24/01/12 பானு)துறவியின் தவறான நினைப்பு! 224747944
தூய்மையான உள்ளம் கடந்தவைகள் மனதில் வைத்திருக்காது
நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 24 Jan 2012 - 16:09

முற்றும் துறக்கா குரு
முற்றும் துறந்த சீடன்
முன்னுதாரணக் கதை
முற்றிலும் சிறப்பு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 24 Jan 2012 - 16:29

கொலவெறி wrote:முற்றும் துறக்கா குரு
முற்றும் துறந்த சீடன்
முன்னுதாரணக் கதை
முற்றிலும் சிறப்பு
நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Tue 24 Jan 2012 - 17:04

அழகான கதை அம்மா அருமையிருக்கு

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 24 Jan 2012 - 17:06

அல்கெனா ரிஷி wrote:அழகான கதை அம்மா அருமையிருக்கு
நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue 24 Jan 2012 - 18:42

சூப்பருங்க சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்றும் ஒரு கதை (24/01/12 பானு)துறவியின் தவறான நினைப்பு! 1357389இன்றும் ஒரு கதை (24/01/12 பானு)துறவியின் தவறான நினைப்பு! 59010615இன்றும் ஒரு கதை (24/01/12 பானு)துறவியின் தவறான நினைப்பு! Images3ijfஇன்றும் ஒரு கதை (24/01/12 பானு)துறவியின் தவறான நினைப்பு! Images4px
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 18 Feb 2012 - 18:29

நல்ல கதை பாட்டி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat 18 Feb 2012 - 18:40

கருத்து கண்ணம்மா என்று உங்களுக்கு பெயர் வைத்துவிடலாமா ப்யூட்டி?
நல்ல கதை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக