புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரிய ஒளியில நடங்க Poll_c10சூரிய ஒளியில நடங்க Poll_m10சூரிய ஒளியில நடங்க Poll_c10 
56 Posts - 74%
heezulia
சூரிய ஒளியில நடங்க Poll_c10சூரிய ஒளியில நடங்க Poll_m10சூரிய ஒளியில நடங்க Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சூரிய ஒளியில நடங்க Poll_c10சூரிய ஒளியில நடங்க Poll_m10சூரிய ஒளியில நடங்க Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
சூரிய ஒளியில நடங்க Poll_c10சூரிய ஒளியில நடங்க Poll_m10சூரிய ஒளியில நடங்க Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரிய ஒளியில நடங்க Poll_c10சூரிய ஒளியில நடங்க Poll_m10சூரிய ஒளியில நடங்க Poll_c10 
221 Posts - 75%
heezulia
சூரிய ஒளியில நடங்க Poll_c10சூரிய ஒளியில நடங்க Poll_m10சூரிய ஒளியில நடங்க Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சூரிய ஒளியில நடங்க Poll_c10சூரிய ஒளியில நடங்க Poll_m10சூரிய ஒளியில நடங்க Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
சூரிய ஒளியில நடங்க Poll_c10சூரிய ஒளியில நடங்க Poll_m10சூரிய ஒளியில நடங்க Poll_c10 
8 Posts - 3%
prajai
சூரிய ஒளியில நடங்க Poll_c10சூரிய ஒளியில நடங்க Poll_m10சூரிய ஒளியில நடங்க Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சூரிய ஒளியில நடங்க Poll_c10சூரிய ஒளியில நடங்க Poll_m10சூரிய ஒளியில நடங்க Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சூரிய ஒளியில நடங்க Poll_c10சூரிய ஒளியில நடங்க Poll_m10சூரிய ஒளியில நடங்க Poll_c10 
3 Posts - 1%
Barushree
சூரிய ஒளியில நடங்க Poll_c10சூரிய ஒளியில நடங்க Poll_m10சூரிய ஒளியில நடங்க Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சூரிய ஒளியில நடங்க Poll_c10சூரிய ஒளியில நடங்க Poll_m10சூரிய ஒளியில நடங்க Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சூரிய ஒளியில நடங்க Poll_c10சூரிய ஒளியில நடங்க Poll_m10சூரிய ஒளியில நடங்க Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரிய ஒளியில நடங்க


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jan 24, 2012 1:19 pm

சூரிய ஒளியில நடங்க ஆண்மை அதிகரிக்கும் – ஆய்வில் தகவல்
சூரிய ஒளியில நடங்க 23-vitamin-d1-300
சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி சத்து ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரித்து ஆண்மை குறைபாட்டை நீக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மகப்பேறின்மையால் தவிக்கும் தம்பதியர் சூரிய ஒளியில் நடந்தாலே போதும்
என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஏசி அறைக்கும் அடைபட்டு கிடக்கும் வாழ்க்கை. சூரிய ஒளி பட்டலே அலர்ஜி என எண்ணும் இளைய தலைமுறையினர் இன்றைய
சூழலில் அதிகரித்து வருகிறது. இதனால் உடலிற்கு தேவையான வைட்டமின் டி சத்து கிடைக்காமல் ஆண்மை குறைவு போன்றவற்றால் அல்லாட நேரிடுகிறது.

அடைபட்டு கிடக்கும் ஆண்கள்

விடுமுறை நாட்களில் கூட வெளியில் செல்லாமல் தொலைக்காட்சி முன்பும், கணினியிலும் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது இன்றைய பல இளைஞர்களின் வாழ்க்கை. இவ்வாறு வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பது விந்தணு உற்பத்தியை பாதிக்கிறது
என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆஸ்திரேலிய ஆராய்ச்சி ஒன்றில் மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம்
என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில் வைட்டமின் டி குறைவது என்பது இவர்களுடைய ஆராய்ச்சியின் முடிவாகும்.

‘வைட்டமின் டி’ தரும் சூரியன்

டென்மார்க்கைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்விலும் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. குழந்தை பேரின்மையால் தவித்தவர்களுக்கு வைட்டமின் டி சத்தினை அளித்ததன் மூலம் அவர்களுக்கு மலடுத்தன்மை நீங்கியது தெரியவந்தது.

வைட்டமின் டி ஆனது விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு கால்சியல் அளவையும் விந்தணுவில் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே ஆண்களின் உடலில் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரித்து குழந்தை பேரின்மையை தடுக்க வைட்டமின்
டி அவசியம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளன.

குழந்தை பாக்கியம் தரும்

தேவையான அளவு வைட்டமின் டி உடலில் இருக்கும் போது விந்தணுக்கள் வலிமையடைகின்றன. இதனால் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமடைகிறது. எனவே விந்தணு வலு இழந்தவர்கள் காலார சூரிய ஒளியில் நடக்கலாம். சந்தோசமாய் சூரியக்குளியல் நடத்தலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆய்வில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு இரண்டு மாதங்களில் விந்தணுக்களின் வலிமையும், எண்ணிக்கையும், உருவமும், பல மடங்கு மேம்பட்டுள்ளதாக தெரிவித்தனர் ஆய்வை மேற்கொண்ட கிளார்க். 35 சதவிகித தம்பதியர் குழந்தையின்மை சிக்கல் தீர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே விந்தணு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் புகை, மது, காபி போன்றவற்றை உட்கொள்ளாமலும் கொஞ்ச நேரம் வெயிலிலும் நடந்து வந்தால் வாழ்க்கை சந்தோஷமாகவும் அமையும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

டெஸ்டோரோன் அதிகரிப்பு

இதே கருத்தை மையமாக கொண்டு ஆஸ்திரியாவில் உள்ள கிரேஷ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோ டெரோன் என்ற ஹார்மோன் சுரப்பை தூண்டுவதற்கு வைட்டமின் டி அதிக
அளவில் தேவைப்படுகிறது. வைட்டமின் டி சூரிய ஒளி மூலமும், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும் உற்பத்தி ஆகிறது. எனவே சூரிய குளியலே போதும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அலுவலக அறைக்குள்ளேயே அடைபட்டு கிடப்பவர்கள் எழுந்து சாலையோர டீ கடைக்குச் சென்று சுடச்சுட டீயும், வைட்டமின் டீயும் பெற்றுக் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்குச் சிறந்தது என்பதே இந்த ஆராய்ச்சியின் முடிவாகும். இந்த ஆய்வு முடிவு டெய்லி மெயில் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
thatstamil



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக