புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_m10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10 
49 Posts - 60%
heezulia
அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_m10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_m10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_m10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_m10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_m10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_m10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_m10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Guna.D
அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_m10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_m10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10 
44 Posts - 60%
heezulia
அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_m10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_m10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_m10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_m10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன்

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 23, 2012 10:52 pm

First topic message reminder :

நண்பர்களே இந்த திரியில் தமிழல்லாத ஒரு வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தையை கண்டுபிடித்து சொல்லுங்கள். இதனால் நாம் நல்ல தமிழ்ச்சொல்லை அறிந்துக்கொள்வதுடன் மற்றவர்களுக்கு சொல்வோம்.

முதலில் நான் ஆரம்பிக்கிறேன். யார் வேண்டுமானாலும் தமிழல்லாத வடமொழி அல்லது பிறமொழி வார்த்தைகளை இங்கு தந்து தமிழ் வார்த்தையை பெறலாம். அதேபோல யார் வேண்டுமானாலும் சரியான தமிழ்வார்த்தையை இங்கு தரலாம்.

இன்றைய வார்த்தை
அவஸ்த்தை - தமிழ்ச்சொல்????

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 23, 2012 11:30 pm

இளமாறன் wrote:கடிகை என்பது கடிகாரம் சோகம்
அண்ணே நான் சொன்னது கட்டிகை - கடிகை அல்ல....

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jan 23, 2012 11:31 pm

கடிகை என்றால் நாழிகை என்பதே சரியான பொருள்...
கடிகாரம் என்பது அதிலிருந்துதான் வந்தது...
கடிகைக்கு-துண்டு,காப்பு,மங்கல பாடகன்,குத்துக்கோல் என்றெல்லாம் பொருள் உண்டு...
அப்பப்பா...தமிழ்...தமிழ்தான்...

அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 224747944

அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Rஅழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Aஅழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Emptyஅழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Rஅழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 23, 2012 11:31 pm

தமிழ்ச்சொற்கள் என்று நினைத்து நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பிறமொழிச்சொற்கள் சிலவற்றையும் , அவற்றுக்கிணையான தமிழ்ச்சொற்களையும் இங்கு தந்துகொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் மேலும் சில இதோ:
குஷி - களிப்பு, உவகை, மகிழ்ச்சி
தாலுகா - வட்டம்
தீபம் - ஒளி, சுடர்,பிழம்பு
உலோகம் - கனிமம்
மமதை - செருக்கு, ஆணவம், திமிர்
நிச்சயம் - உறுதி
லாபம் - பயன்
போதை - கிறக்கம்
தம் - மூச்சு
தசம்- பத்து

நன்றி : செழுங்காரிகை தளம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 23, 2012 11:32 pm

RaRa3275 wrote:கடிகை என்றால் நாழிகை என்பதே சரியான பொருள்...
கடிகாரம் என்பது அதிலிருந்துதான் வந்தது...
கடிகைக்கு-துண்டு,காப்பு,மங்கல பாடகன்,குத்துக்கோல் என்றெல்லாம் பொருள் உண்டு...
அப்பப்பா...தமிழ்...தமிழ்தான்...
அருமை ராரா.... நாம் நிறைய தமிழைப்பற்றி பேசுவது மகிழ்ச்சியை அளிக்கிறது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 23, 2012 11:34 pm

RaRa3275 wrote:
அசுரன் wrote:
இளமாறன் wrote:
அசுரன் wrote:
RaRa3275 wrote:இட்லி-வெண் பணியாரம் என்று எங்கள் தமிழாசிரியர் ஒருவர் கூறுவார்...
ராரா பணியாரம் என்றால் எண்ணையில் தானே வறுத்தெடுப்பார்கள்??

பணியாரம் அவியல் உண்டு தானே சோகம்
'வெண் கட்டிகை' அல்லது 'அரிசி கட்டிகை' இது சரியா?

கடிகை என்று ஒரு சொல் உண்டு... கட்டிகை என்றால் என்ன?...

ஒரு வேலை சுட்டி பூ ஒன்று பணியாரம் கட்டி கொடுத்தால் அது கட்டிகைஎன்று வந்திரூக்குமோ சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 4 Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 23, 2012 11:35 pm

இளமாறன் wrote:
RaRa3275 wrote:
அசுரன் wrote:
இளமாறன் wrote:
அசுரன் wrote:
RaRa3275 wrote:இட்லி-வெண் பணியாரம் என்று எங்கள் தமிழாசிரியர் ஒருவர் கூறுவார்...
ராரா பணியாரம் என்றால் எண்ணையில் தானே வறுத்தெடுப்பார்கள்??

பணியாரம் அவியல் உண்டு தானே சோகம்
'வெண் கட்டிகை' அல்லது 'அரிசி கட்டிகை' இது சரியா?

கடிகை என்று ஒரு சொல் உண்டு... கட்டிகை என்றால் என்ன?...

ஒரு வேலை சுட்டி பூ ஒன்று பணியாரம் கட்டி கொடுத்தால் அது கட்டிகைஎன்று வந்திரூக்குமோ சிரி
ரைஸ் கேக்... இதை தான் அரிசி கட்டி(கை) என்றேன். சந்தேகம் தான்?

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Mon Jan 23, 2012 11:38 pm

RaRa3275 wrote:காஃபி என்பதற்குத் தூய தமிழ்ச் சொல்?...

குழம்பி, கோப்பி, காபி, கொட்டை வடி நீர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 23, 2012 11:40 pm

hega wrote:
RaRa3275 wrote:காஃபி என்பதற்குத் தூய தமிழ்ச் சொல்?...

குழம்பி, கோப்பி, காபி, கொட்டை வடி நீர்
கடைசியில் உள்ளது சரியென்று நினைக்கிறேன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jan 24, 2012 7:43 am

அசுரன் wrote:
இளமாறன் wrote:
RaRa3275 wrote:
அசுரன் wrote:
இளமாறன் wrote:
அசுரன் wrote:
RaRa3275 wrote:இட்லி-வெண் பணியாரம் என்று எங்கள் தமிழாசிரியர் ஒருவர் கூறுவார்...
ராரா பணியாரம் என்றால் எண்ணையில் தானே வறுத்தெடுப்பார்கள்??

பணியாரம் அவியல் உண்டு தானே சோகம்
'வெண் கட்டிகை' அல்லது 'அரிசி கட்டிகை' இது சரியா?

கடிகை என்று ஒரு சொல் உண்டு... கட்டிகை என்றால் என்ன?...

ஒரு வேலை சுட்டி பூ ஒன்று பணியாரம் கட்டி கொடுத்தால் அது கட்டிகைஎன்று வந்திரூக்குமோ சிரி
ரைஸ் கேக்... இதை தான் அரிசி கட்டி(கை) என்றேன். சந்தேகம் தான்?
இட்டலி அல்லது இட்டிலி என்பது தமிழ் சொல்தானே? பிற மொழிச் சொல்லா? இட்டு அவித்தலால் வந்த பெயர் 'இட்டவி' பின்னாளில் மருவி இட்டலி ஆகியது என்று படித்த ஞாபகம். தற்காலத்தில் இன்னும் சுருக்கி 'இட்லி' ஆக்கிவிட்டார்கள்? :வணக்கம்:

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 24, 2012 8:00 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இட்டலி அல்லது இட்டிலி என்பது தமிழ் சொல்தானே? பிற மொழிச் சொல்லா? இட்டு அவித்தலால் வந்த பெயர் 'இட்டவி' பின்னாளில் மருவி இட்டலி ஆகியது என்று படித்த ஞாபகம். தற்காலத்தில் இன்னும் சுருக்கி 'இட்லி' ஆக்கிவிட்டார்கள்? :வணக்கம்:
இட்டு அவி என்பதில் இருந்து தான் இட்லி உருவனாதாக எங்கோ படித்து இருக்கிறேன்.

Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக