புதிய பதிவுகள்
» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Today at 4:56 pm

» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Today at 11:39 am

» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Today at 11:31 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Today at 7:37 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_c10 
16 Posts - 62%
heezulia
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_c10 
7 Posts - 27%
mohamed nizamudeen
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_c10 
439 Posts - 74%
heezulia
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_c10 
22 Posts - 4%
E KUMARAN
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
prajai
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
kaysudha
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை

Page 2 of 2 Previous  1, 2

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Jan 23, 2012 9:34 pm

First topic message reminder :

பெண்கள் காதல் இயல்பாக வெளித்தெரிவதில்லை. ஆனாலும் ஒரு பெண்ணின் காதல் மிகவும் அழகாக இருந்தது. ஒரு பெண் தன் வீட்டில் இருக்கிறாள். அங்கே ஒரு இளைஞன் அவளின் வீடிருக்கும் பகுதியில் போவதும் வருவதுமாக இருக்கிறான். ஆனாலும் அவளுக்கு அவனை பிடிக்கவில்லை அவள் வேறு ஒருவனோடு காதல் கொண்டுள்ளாள். அந்த பொழுதில் அவள் சொல்கிறாள், " நாயே நான் என் காதலனுக்கு உரியவள், அவனுக்கு உடையவளை நீ நுகர ஆசை படுகிறாயா?" என தைரியமாக அவள் சொல்லும் காதல் தைரியம், அந்த முரட்டு வார்த்தைகள், ஆம் இன்றைக்கும் பல பெண்கள் தன்னை துரத்துகிற ஆண்களை சொல்ல எத்தனிக்கும் வார்த்தை "போடா நாயே".

இதை பெண்கள் அதிகம் வெளிப்படையாக சொல்வதில்லை. இருந்த போதும் இதுவே உண்மை நிலை, பெண்களின் காதல் அதிகம் பேசப்படுவதில்லை இலக்கியங்களில், அதுவும் ஒரு பெண்ணே தன் காதலை பேசுவதில்லை. பெண்கள் தன் காதலை இலக்கியமாக பதிவு செய்தது எனக்கு தெரிந்து ஆண்டாள் மட்டுமே, அதுவும் இறைவனோடு கொண்ட காதல் என்பதனால் தானோ அவளின் பதிவு ஏற்கப்பட்டது என நினைக்கிறேன். சரி நான் சொன்ன காதல் கதை கூட ஆண்டாள் கதை தான், இதோ ஆண்டாள் எனக்கு சொன்ன அந்த காதல் கதை,

"வானிடை வாழுமவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்தஅவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை யாழி சங்குத்தமார்க் கென்று
உன்னித்தெழுந்த வென் தடமுலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப்படில்
வாழ்கில்லேன் கண்டாய் மன்மதனே"

இதுவே பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண்ணான ஸ்ரீ ஆண்டாள் சொன்ன நாச்சியார் திருமொழி ஆகும்.

நன்றி: ஆண்டாளுக்கும் , காதல் புரியத்தூண்டிய திருமாலுக்கும் .....

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
[You must be registered and logged in to see this link.]

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Thu Jan 26, 2012 2:53 pm

இளமாறன் wrote:
செல்ல கணேஷ் wrote:
இளமாறன் wrote:
செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
ஆம் ,தோழரே, அந்த கால கட்டத்தில் தான் இவ்வாறு திருமால் என்பவனை காதல் புரிகிறேன் ஆகவே நான் அவனுக்கு உரியவன் எனக் கூறும் துணிச்சலே என்னை வியப்பு கொள்ள செய்தது. நன்றி மகா பிரபு அவர்களே

இன்னைக்கும் இவ்வளவு தைரியமாக பெண்கள் வீட்டில் சொல்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு என்ன நேரிடுகிறது சோகம்
தோழமைக்கு,
இன்றைக்கு சொல்கிற பெண்களின் துணிச்சல் கண்முன்னே வாழுகிற ஒரு நபரை கைகாட்டும் பொழுது, ஆனால் ஸ்ரீ ஆண்டாளின் துணிச்சல் ஒரு நாளும் காணாத
கடவுளை மிக இளவயதில், இறைவன் திருமால் தான் தனக்கான கணவன் என எண்ணுகின்ற மனப்பாங்கு, கட்டாயம் தன்னை மணந்து கொள்வான் என்ற நம்பிக்கை,
காரண அறிவை தாண்டிய காதல் இவை தான், நான் பாடலை வாசித்த பொழுது நான் உணர்ந்தது.

நன்றி தலைவா
மீராவின் காதல் எப்படி பட்டது அதையும் கொஞ்சம் சொல்லுங்கள் கேட்போம் அன்பு மலர்
தோழமைக்கு, நல்ல பாடல் பிடித்து போனால் நாம் அந்த பாடலின் இசையை முணுமுணுப்போம், அந்த பாடல் வரி முழுவதும் மற்றும் ட்யூன் முழுவதும் வந்து விட்டால் நம் மூணு முணுப்பு குறைந்து விடும். கராணம் முழுதும் அறிந்த பின் ஏற்படுகிற நிலை. ஆனால் முழுதும் அறியும் வரை அந்த பாடல் உங்கள் மனதை விட்டு சற்றும் கலைவதில்லை. ஆம் அது போலத்தான் கிருஷ்ணன் நினைவு மீரா வின் மனதில் மிருதுவான இசையாய் அவளுள் புகுந்து விட்டது. அவள் நினைவு முழுதும் கிருஷ்ணன் நினைவாய் நிரம்பி வழிந்து கொண்டு இருந்தது. ஒரு வேளை அவள் முழுதும் உணர்ந்த போது மௌனித்தாலோ என்னவோ? பக்த மீராவை பற்றி சொல்கையில் நாரத அனுக்ரகா
குழந்தை எனவும் சில உபாசகர்கள் தெரிவிக்கின்றனர். அவள் இசை பாடலால் காதல் கந்தர்வத்தை கண்ணனை நினைத்து பரவ விட்டவள்.

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
[You must be registered and logged in to see this link.]

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக