புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Today at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Poll_c10பண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Poll_m10பண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Poll_c10 
87 Posts - 62%
heezulia

32 Posts - 23%
E KUMARAN

7 Posts - 5%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
sram_1977

2 Posts - 1%
Shivanya

kaysudha

1 Post - 1%
Guna.D

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

423 Posts - 75%

78 Posts - 14%

19 Posts - 3%

11 Posts - 2%
Dr.S.Soundarapandian
பண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Poll_c10பண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Poll_m10பண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Poll_c10 
8 Posts - 1%
prajai

7 Posts - 1%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 23, 2012 2:44 pm

பண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்!

தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையைச் சேர்ந்த பண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு கால பகையின் விளைவாக திண்டுக்கலில் வைத்துக் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார் பசுபதி பாண்டியன். கடந்த ஒன்றரை வருடமாக பசுபதி பாண்டியனைக் கொலை செய்ய பண்ணையார் தரப்பு திட்டமிட்டு வந்ததாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை நடுங்க வைத்த படுகொலைகளில் ஒன்றாக பசுபதி பாண்டியன் கொலை மாறியுள்ளது. ஜனவரி 10ம் தேதி திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டி என்ற இடத்தில் உள்ள தனது வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்த பசுபதி பாண்டியனை 3 பேர் கொண்ட கும்பல் மிகக் கொடூரமாகக் கொலை செய்து விட்டுத் தப்பியது.

தலித் தலைவரான பசுபதி பாண்டியன் பல்வேறு கொலை, கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து என பல வழக்குகளில் தொடர்புடையவர். அவருக்கும், மூலக்கரையைச் சேர்ந்த பண்ணையார் குடும்பத்துக்கும்தான் மிகத் தீவிரமான முன்பகை இருந்து வந்தது. இன்று நேற்றல்ல, கடந்த 19 வருடங்களாக இருந்து வந்த தீராப் பகை இது.

இதற்கு முக்கியக் காரணம், பண்ணையார் குடும்பத்தில் மூத்தவரான சிவசுப்பிரமணியன் நாடார், அவரது மகன் அஸ்வதி ஆகியோரை பசுபதி பாண்டியன் கொலை செய்ததுதான். அஸ்வதி நாடாரின் மகனான வெங்கடேஷ் பண்ணையார் சென்னையில் கடந்த அதிமுக ஆட்சியின்போது போலீஸாரால் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டார்.

அதனால் கொதித்தெழுந்த அவரது மனைவி ராதிகா செல்வியை திமுக தனது கட்சிக்குள் சேர்த்துக் கொண்டு எம்.பி. தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைத்தது. பின்னர் ராதிகா செல்வி மத்திய அமைச்சராகவும் உயர்ந்தார்.

வெங்கடேஷ் பண்ணையார் கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது தம்பி சுபாஷ் பண்ணையார் மூலக்கரை சாம்ராஜ்யத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

சுபாஷ் பண்ணையார் மீ்தும் ஏகப்பட்ட கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. பல காலமாக அவர் தலைமறைவாகத்தான் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில்தான் பசுபதி பாண்டியன் கொல்லப்பட்டார். இதையடுத்து சுபாஷ் பண்ணையார் மீதுதான் முதல் சந்தேகம் எழுந்தது. தற்போது அது உறுதியாகி விட்டது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த திண்டுக்கல் எஸ்.பி. ஜெயச்சந்திரன் இந்த வழக்கில் துப்பு துலங்கியதைத் தெரிவித்தார்.

தற்போது இந்த வழக்கில் சுபாஷ் பண்ணையார் முதல் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவரையும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற எதிரிகளையும் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் ஏற்கனவே ஆறுமுகசாமி மற்றும் அருளானனந்தன் ஆகியோர் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின்போதுதான் சுபாஷ் பண்ணையார்தான் இந்த கொலைக்கு திட்டமிட்டு தூண்டி விட்டது என்பதைத் தெரிவித்தனர். கொலையைச் செய்தவர்கள் இந்த இருவரும் மற்றும் சண்முகசுந்தரம் என்பவரும் ஆவர்.

நந்தவனப்பட்டியைச் சேர்ந்த நிர்மலா என்பவர்தான் கொலையாளிகள் தங்க வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்து உதவியுள்ளார். அவரும் தற்போது தலைமறைவாகி விட்டார். கடந்த ஒன்றரை வருடங்களாகவே பசுபதி பாண்டியனை தீர்த்துக் கட்ட இந்தக் கும்பல் திட்டமிட்டு வந்துள்ளது. இதில் பலமுறை பசுபதி பாண்டியனைத் தீர்த்துக் கட்ட முயற்சிகளையும் செய்துள்ளனர். ஆனால் அது பலிக்கவில்லை.

கொலையாளிகள் அத்தனை பேருமே தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சுபாஷ் பண்ணையார் விரைவில் பிடிபடுவார் என்று எஸ்.பி.ஜெயச்சந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவருக்கு மும்பையில் நிறைய தொடர்புகள் இருப்பதால் அங்கும் போலீஸ் தனிப்படை விரைந்துள்ளதாக தெரிகிறது.

விசாரணைக்குத் தேவைப்பட்டால் ராதிகா செல்வியும் விசாரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்... நன்றி தமிழ் ஒன் இந்தியா...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 23, 2012 3:44 pm

கத்திய எடுத்த யாரா இருந்தாலும் இதே கதிதான்.இன்னிக்கு இந்த ஆளு பசுபதி பாண்டியனை வெட்டி இருக்கார்.நாளைக்கு பசுபதியோட பையன் இவரை வெட்டுவான். இது தொடர்ந்துக்கிட்டே தான் இருக்கும்.அந்தபுரம் சினிமா மாதிரி

பண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Uபண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Dபண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Aபண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Yபண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Aபண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Sபண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Uபண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Dபண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Hபண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 23, 2012 3:47 pm

என்ன அநியாயம்...நேற்று செய்தியில் பார்த்தேன். சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 23, 2012 3:52 pm

அதிர்ச்சி சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 23, 2012 4:17 pm

உமா wrote:என்ன அநியாயம்...நேற்று செய்தியில் பார்த்தேன். சோகம்
எது அநியாயம் உமா. கொல்ல பட்ட பசுபதி பாண்டியன் ஒன்றும் உத்தமர் இல்லையே.அவரால் தீர்த்து கட்டப்பட்ட மனிதர்களின் உறவினர்கள் இவரை தீர்க்கட்டியது எந்த வகையில் அநியாயம். ஆக கூடி இந்த மாதிரி ரவுடிகள் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தங்களை தாங்களே அழிச்சு கொள்வது ஒரு வகையில் சமூகத்திற்கு நல்லது தானே.

பண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Uபண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Dபண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Aபண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Yபண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Aபண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Sபண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Uபண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Dபண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Hபண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! A
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 23, 2012 4:20 pm

உதயசுதா wrote:
உமா wrote:என்ன அநியாயம்...நேற்று செய்தியில் பார்த்தேன். சோகம்
எது அநியாயம் உமா. கொல்ல பட்ட பசுபதி பாண்டியன் ஒன்றும் உத்தமர் இல்லையே.அவரால் தீர்த்து கட்டப்பட்ட மனிதர்களின் உறவினர்கள் இவரை தீர்க்கட்டியது எந்த வகையில் அநியாயம். ஆக கூடி இந்த மாதிரி ரவுடிகள் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தங்களை தாங்களே அழிச்சு கொள்வது ஒரு வகையில் சமூகத்திற்கு நல்லது தானே.

அக்கா, உமா கா அநியாயம் என்று சொல்ல வருவது, கொலகாரப் பயலுக குடும்பத்துல இருந்து, எம்‌பி லாம் ஆயிருக்காங்களேனு சொல்றாங்க போல......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 23, 2012 4:24 pm

பிஜிராமன் wrote:
உதயசுதா wrote:
உமா wrote:என்ன அநியாயம்...நேற்று செய்தியில் பார்த்தேன். சோகம்
எது அநியாயம் உமா. கொல்ல பட்ட பசுபதி பாண்டியன் ஒன்றும் உத்தமர் இல்லையே.அவரால் தீர்த்து கட்டப்பட்ட மனிதர்களின் உறவினர்கள் இவரை தீர்க்கட்டியது எந்த வகையில் அநியாயம். ஆக கூடி இந்த மாதிரி ரவுடிகள் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தங்களை தாங்களே அழிச்சு கொள்வது ஒரு வகையில் சமூகத்திற்கு நல்லது தானே.

அக்கா, உமா கா அநியாயம் என்று சொல்ல வருவது, கொலகாரப் பயலுக குடும்பத்துல இருந்து, எம்‌பி லாம் ஆயிருக்காங்களேனு சொல்றாங்க போல......
அதுக்கு காரண கர்த்தா யாரு? மக்கள் தானே வெங்கடேச பண்ணையார் மனைவிய ஜெயிக்க வச்சது?அந்த ராதிகா செல்விக்கு பதவி கொடுத்தப்ப அமைதியா இருந்து வேடிக்கை பார்த்ததும் மக்கள் தானே. என்னிக்கு சாராயத்துக்கும்,பிரியாணிக்கும்,பணத்துக்கும் மயங்காமல் நல்லவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க முன் வருகிறார்களோ அப்ப தான் அவங்களுக்கு விடிவு காலம்

பண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Uபண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Dபண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Aபண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Yபண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Aபண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Sபண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Uபண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Dபண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! Hபண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்! A
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 23, 2012 4:28 pm

அதுக்கு காரண கர்த்தா யாரு? மக்கள் தானே வெங்கடேச பண்ணையார் மனைவிய ஜெயிக்க வச்சது?அந்த ராதிகா செல்விக்கு பதவி கொடுத்தப்ப அமைதியா இருந்து வேடிக்கை பார்த்ததும் மக்கள் தானே. என்னிக்கு சாராயத்துக்கும்,பிரியாணிக்கும்,பணத்துக்கும் மயங்காமல் நல்லவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க முன் வருகிறார்களோ அப்ப தான் அவங்களுக்கு விடிவு காலம்

உண்மை தான் அக்கா, எம்‌பி எம்‌எல்‌ஏ ஆவதற்கு தகுதியே இது போன்று கொலை கொள்ளையில் ஈடு படுவது தானே.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக