ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புத்தகங்கள் கிடைக்குமா
by Guest Today at 1:47 am

» கோழிகளுக்கு கரையான் தீவனம் எளிய செய்முறையில்
by ranhasan Yesterday at 9:19 pm

» கொரோனா நகைச்சுவைகள்
by விமந்தனி Yesterday at 8:12 pm

» துபாய் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை அவசியம்
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by விமந்தனி Yesterday at 7:59 pm

» தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று: பிற மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கொரோனா உலகிற்கு சொன்ன செய்தி: வாயை மூடிப் பேசவும்!
by விமந்தனி Yesterday at 7:57 pm

» கடவுள் கற்றுத் தராத பாடத்தை கொரோனா கற்றுத் தரும்!
by விமந்தனி Yesterday at 7:55 pm

» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by விமந்தனி Yesterday at 7:53 pm

» கொரோனா -விழிப்புணர்வு
by விமந்தனி Yesterday at 7:51 pm

» செய்தி சுருக்கம் - ஜூலை 13
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கணித சவால்... கண்டுபிடிக்கலாம் வாங்க...
by விமந்தனி Yesterday at 7:47 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Yesterday at 7:35 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Yesterday at 7:31 pm

» வேலை பார்த்த கம்பெனியை காணோம்....!!
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» நாம் விரும்பியது கிடைக்காததற்கு காரணம்...
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» கொரோனா - எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் இயற்கை உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ஓவியங்கள் – இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» மனதை தொட்ட பதிவு
by ayyasamy ram Yesterday at 4:02 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by lakshmi palani Yesterday at 2:09 pm

» இலையுதிர் காடு
by prajai Yesterday at 11:21 am

» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்?
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கல்வித் திருநாள்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:14 am

» உருமாற்றம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:10 am

» கவிதைகள் - கு.திரவியம்
by ayyasamy ram Yesterday at 11:08 am

» வேலன்:-தொழில்நுட்பத்தில் தூய தமிழ்சொல்கள்.
by velang Yesterday at 8:15 am

» பாடல்கள் டவுன்லோடு லிங்க் பதிவிடலாமா ?
by மாணிக்கம் நடேசன் Yesterday at 7:44 am

» நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 6:53 am

» சைக்கிளுக்கு வந்த திடீர் மவுசு! கோவையில் விற்பனை அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:46 am

» முதல் முறையாக வெளிநாட்டிற்கு பார்சல் ரயில் அனுப்பிய இந்தியா!
by ayyasamy ram Yesterday at 6:44 am

» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி
by ayyasamy ram Yesterday at 6:14 am

» Tamil pdf books on share market
by prajai Sun Jul 12, 2020 11:05 pm

» சோம. வள்ளியப்பன் புத்தகங்கள்
by prajai Sun Jul 12, 2020 11:01 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Sun Jul 12, 2020 9:22 pm

» நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
by mohamed nizamudeen Sun Jul 12, 2020 9:09 pm

» கொரோனா இனி பரவாது
by mohamed nizamudeen Sun Jul 12, 2020 9:04 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Sun Jul 12, 2020 8:40 pm

» மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி
by ayyasamy ram Sun Jul 12, 2020 8:34 pm

» பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி: உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீசார்
by ayyasamy ram Sun Jul 12, 2020 8:01 pm

» திரைக் கதிர் - திரைச் செய்திகள்
by ayyasamy ram Sun Jul 12, 2020 4:39 pm

» இருவர் கூட்டணியும் ஒரு இசை சகாப்தமும்
by ayyasamy ram Sun Jul 12, 2020 4:07 pm

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by velmarun Sun Jul 12, 2020 1:00 pm

» பாமாயில் ஒன்றும் கெடுதல் கிடையாது
by ayyasamy ram Sun Jul 12, 2020 12:41 pm

» பேரிடரால் வீட்டுக்குள் வந்து விட்டோம்…!!
by ayyasamy ram Sun Jul 12, 2020 12:24 pm

» புண்ணியம் தேடி காசிக்கு போவார்…
by ayyasamy ram Sun Jul 12, 2020 12:10 pm

» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை
by T.N.Balasubramanian Sun Jul 12, 2020 11:26 am

» சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்
by ayyasamy ram Sun Jul 12, 2020 8:40 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by ayyasamy ram Sun Jul 12, 2020 8:38 am

Admins Online

ஒரே ஒரு விளம்பரப் பதாகைக்காக 25 மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்ட அவலம்

Go down

ஒரே ஒரு விளம்பரப் பதாகைக்காக 25 மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்ட அவலம் Empty ஒரே ஒரு விளம்பரப் பதாகைக்காக 25 மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்ட அவலம்

Post by ayyasamy ram on Tue May 15, 2018 2:35 am



இப்லுர் சந்திப்பில், சாலைத் தடுப்பில் வளர்ந்து, வாகன
ஓட்டிகளுக்கு நிழலையும், அவர்களது வாகனங்கள் வெளியேற்றும்
கார்பன்-டை-ஆக்ஸைடு பெற்றுக் கொண்டு, ஆக்ஸிஜனையும்
கொடுத்து வந்த 25 மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன.

இந்த மரங்கள் செய்த மிகப்பெரிய தவறு என்ன தெரியுமா,
சாலையின் ஒரு ஓரத்தில் வைக்கப்பட்ட மிகப்பெரிய விளம்பரப்
பதாகை, அடுத்த பக்கத்தில் வாகனத்தை ஓட்டி வரும் வாகன
ஓட்டிகளுக்குத் தெரியாத வகையில் மறைத்ததுதான்.

இது குறித்து அறிந்த மென்பொருள் பொறியாளர்,
மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டது குறித்து புகைப்படங்களை
எடுத்து சமூக தளத்தில் வைரலாக்கினார்.

பெங்களூரூ மாநகராட்சிக்கு இது பற்றி புகார் அளித்தும்,
இதுவரை எந்த பலனும் இல்லை. இதுகுறித்து அதிகாரி ஒருவர்
கூறுகையில், முக்கிய அதிகாரிகள் அனைவரும் கர்நாடக
சட்டப்பேரவைத் தேர்தல் பணிக்குச் சென்றுவிட்டார்கள்.
அவர்கள் வந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்
என்பதே.

ஏற்கனவே, பெங்களூருவில், சாலைத் தடுப்புகளில் வளர்ந்திருந்த
மரங்களுக்கு ஆசிட் ஊற்றி அழித்த சோகங்கள் நடந்தேறியிருக்கும்
நிலையில், இன்று முற்றிலும் வெட்டி வீழ்த்தப்பட்டிருப்பது
சொல்லொணாத் துயரத்தை அளிக்கிறது.
-
-------------------------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58309
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரே ஒரு விளம்பரப் பதாகைக்காக 25 மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்ட அவலம் Empty Re: ஒரே ஒரு விளம்பரப் பதாகைக்காக 25 மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்ட அவலம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue May 15, 2018 5:19 pm

விளம்பரம் இத்தனை மரங்களின் உயிர் பறித்து உள்ளது.
இது கொலை குற்றம் போன்றது
எனவே கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வெட்டிய மரங்களை போல் நூறு மடங்கு மரம் நட்டு வளர்க்கும் தண்டனை வாங்கிட வேண்டியதுதான்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14527
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3727

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum