புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 8:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_m10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10 
96 Posts - 49%
heezulia
ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_m10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_m10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_m10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_m10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10 
7 Posts - 4%
prajai
ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_m10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_m10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_m10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_m10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10 
2 Posts - 1%
cordiac
ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_m10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_m10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10 
223 Posts - 52%
heezulia
ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_m10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_m10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_m10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_m10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10 
17 Posts - 4%
prajai
ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_m10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_m10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_m10ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jan 23, 2012 3:05 pm

ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Xerox
உலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித வாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகிவிட்டது ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிடிக்க செஸ்டர் கார்ல்சன் எனும் தனி மனிதனுக்கு முப்பது வருடங்கள் ஆயிற்று இடைப்பட்ட காலத்தில் செஸ்டர் கார்ல்சன் பட்ட அவமானங்களும் துயரங்களும் சொல்லில் அடங்காதவை வருங்கள் நண்பர்களே நகலெடுக்கும் இயந்திரத்தின் வரலாற்றை புரட்டிப்பார்போம்.

1960 மார்ச் மாதம்ஜெராக்ஸ் 914 “ எனும் நகலெடுக்கும் கருவி நடைமுறைக்கு வருவதற்க்கு முன் நகலெடுப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயமாக இருந்தது அதாவது புகைப்படக்கலையின் நுட்பங்களை பயன்படுத்தி பயிற்ச்சி பெற்ற பணியாளர்கள் பலவிதமான இரசயனங்களில் நனைத்து மணிக்கணக்கில் காயவைத்து ஒன்றுடன் ஒன்று ஒட்டி கவனமாக நகலெடுத்தனர் கொஞ்சம் கவனம் சிதறினால் நகலெடுக்க வேண்டிய முக்கிய தாள்கள் பாதிப்புக்கு உள்ளாகி விடும் .

ஜீ பூம்பா சிந்தனை

ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Father+of+xerox
1906 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலாத்தில் ஒரு வறுமைகுடும்பத்தில் பிறந்த செஸ்டர் கார்ல்சன் பகுதி நேரம் உழைத்து இயற்பியலில் பட்டம் பெற்றார் தனது குடும்பத்தின் வறுமையை போக்க பல இடங்களில் பணியாற்றினார்பேடண்ட்துறையில் பணியாற்றிய போது கார்ல்சனுக்கு தனது அலுவலகத்தில் நகலெடுக்க பட்ட கஷ்டங்களை பார்த்து நகலெடுக்க வேண்டிய தாளை ஒரு கருவி மேலே வைத்தால் ஈரம் படாமல் நகல் வந்து விழுந்தால் எப்படி இருக்குமென்று ஜீ பூம்பா கணக்கில் யோசித்தார் தனது யோசனையை அலுவலக நண்பர்களிடம் சென்னார் ஒட்டுமொத்த அலுவலகமோ கை கொட்டி சிரித்தது தனது யோசனையை நடைமுறைபடுத்தப்போகிறேன் என்று சொன்னதிற்கு பெரிய பெரிய விஞ்ஞானிகள் எல்லாம் முயற்சித்து தோற்றுவிட்டனர் உனக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா என ஏளனம் செய்தனர் .

முயற்சியே மூலதனம்

கையிலோ காசில்லை ஆனாலும் தனது சிந்தனையின் மேல் அபாரநம்பிக்கை கொண்டு இருந்தார் அவருடைய நல்ல காலம் ஒளிமின் நிகழ்வு ( photo electricity) அவருடைய கவணத்தை ஈர்த்தது இருட்டாக இருக்கும் போது மின்சாரம் பாயமல் தடுக்கும் இயல்பு கொண்ட சில பொருள்களின் மீது ஒளிக்கதிர்கள் படும் போது அவைகள் மின்சாரத்தை கடத்தும் இது ஒளிமின் நிகழ்வு அது போல முடி, பட்டுத்துணி, எண்ணைதோய்த காகிதம் ஆகியவற்றை அழுத்தி தேய்தால் நிலை மின்சாரம் உண்டாகும் இந்த இரண்டு நிகழ்வுகளையும் இணைத்து நகலெடுக்கும் கருவிக்கு வடிவம் கொடுத்தார் செஸ்டர் கார்ல்சன் . கருவியின் மேற்பரப்பில் தகடு ஒன்றில் ஒளிஉணர் பொருளினால் பூச்சு ஏற்படுத்தி அதில் நிலை மின்சாரத்தை ஏற்படுத்தி அதற்கு மேல் நகலெடுக்க வேண்டிய ஒளி ஊடுருவும் தாளை வைத்து அதன் வழியே ஒளியை பாய்ச்சினார் தாளின் எழுத்துகள் இல்லாத வழியே ஒளி பாய்ந்தது அதற்கு அடியில் உள்ள தகட்டில் ஒளி பட்டதும் நிலைமின்சாரம் அகன்று விட்டது எனவே இந்த அமைப்பை அப்படியே ஒரு தாளில் பதிய வைத்து வெற்றியும் பெற்றார் அக்கருவிக்கு உரிமமும் பெற்றார்

இரண்டாம் உலகப்போரினால் கார்ல்சன் பட்ட கஷ்டம்

தனது கருவியை 1938 இல் சந்தைக்கு அறிமுகம் செய்தார் . பார்பதற்கு காம , சோமா வென்ற கருவி தெளிவில்லாத எழுத்துகள் , ஒளி ஊடுருவும் தாளில் இருந்தால் மட்டுமே நகலெடுக்க முடியும் சாதாரண தாள்களை நகலெக்க முடியாது போன்ற பல காரணங்களால் கருவி தோல்வி அடைந்து விட்டது கருவியில் உரிய மாற்றங்களை செய்ய வேண்டும் அதற்கு பணம் நிறைய வேண்டும் எல்ல நிறுவனங்களும் கார்ல்சனை கிண்டலடித்தார்களே தவிர யாரும் உதவ முன் வரவில்லை இதற்க்கிடையில் இரண்டாம் உலகபோர் தொடங்கி விட்டது தான் பட்ட பாடெல்லாம் வீணாகி விடுமோ என்ற அச்சம் கார்ல்சனுக்கு தோன்றி விட்டது

தோல்வி மேல் தோல்வி

எதிர்பாரத விதமாக நியூயார்க்கை சேர்ந்த ஹோலாய்ட் கார்பரேஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த வில்சன் என்பவர் பண உதவி செய்ய முன் வந்தார் சாதாரண தாளினை நகலெடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடிக்க ஹோலாய்ட் கார்பரேஷன் பல லட்ச கணக்கான டாலர்களை செலவிட்டதால் பணமின்மையால் நகலெடுக்கும் கருவியை முழுமையடையாமலே 1950 இல் வெளிட்டது மீண்டும் செஸ்டர் கார்ல்சனுக்கு தோல்வி இருப்பினும் லித்தோகிராபிக் அச்சுத்துறைக்கும் இராணுவதில் பெரிய வரைபடங்களை நகலெடுக்க உதவியதால் செஸ்டர் கார்ல்சனின் கருவி இந்த முறை தப்பித்தது

சாதித்த ஜெராக்ஸ் 914

பல வித இடர்பாடுகளுக்கு பின் 1960ஆம் ஆண்டு மார்ச் மாதம்ஜெராக்ஸ் 914 “ சந்தைக்கு வந்தது இருப்பினும் பெரிய நிறுவனங்கள் யாரும் ஆதரவு தராததால் ஹோலாய்ட் கார்பரேஷன் வாடிக்கையாளர்களுக்கு நேரிடையாகவே வாடகைக்கு விட்டது கருவியின் விரைவான நகலெடுக்கும் தன்மையும், நகல் எழுத்துகளின் துல்லியமும் வாடிக்கையாளர்களை கவர்ந்து விடவே ஹோலாய்ட் கார்பரேஷனுக்கு ஆர்டர்கள் குவிந்தன நிறுவனத்தின் பங்கு மதிப்பு எக்கச்சக்கமாக உயர்ந்தது செஸ்டர் கார்ல்சனுக்கு உரிமைத்தொகையாக மட்டும் இரண்டரை கோடிக்கும் அதிகமான டாலர்கள் கிடைத்தது கடைசியில் ஜெராக்ஸ் இயந்திரம் மட்டும் ஜெயிக்க வில்லை அதை கண்டுபிடித்த ஒரு சராசரி மனிதன் வரலாற்றின் பக்கங்களில் விஞ்ஞானியாக பதிவு செய்யப்பட்டான்
http://nilanilal.blogspot.com/2012/01/blog-post_22.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 23, 2012 5:21 pm

நல்ல pathivu. nanri முகைதீன்.
ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் முன் பல vethanaigalum துன்பங்களும் இருக்கின்றன. அதை ellaam thaandi வந்ததால் thaan அந்த kandupidippugal vetri adainthu இருக்கின்றன

ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Uஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Dஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Aஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Yஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Aஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Sஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Uஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Dஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Hஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  A
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Jan 23, 2012 6:10 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா சூப்பருங்க

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Scaled.php?server=706&filename=purple11
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Jan 23, 2012 8:03 pm

உண்மையாகவே ஆச்சிரியமான மற்றும் சிறந்த இயந்திரம் தான்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  1357389ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  59010615ஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Images3ijfஜெராக்ஸ் இயந்திரம் ஜெயித்த விதம் தெரியுமா ?  Images4px
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Jan 23, 2012 8:08 pm

நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக