புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிலெய்ட் ஆடுகளமும் பவுன்ஸர்களுக்கு சாதகமானது - ஆறுதல் வெற்றியாவது கிட்டுமா? Poll_c10அடிலெய்ட் ஆடுகளமும் பவுன்ஸர்களுக்கு சாதகமானது - ஆறுதல் வெற்றியாவது கிட்டுமா? Poll_m10அடிலெய்ட் ஆடுகளமும் பவுன்ஸர்களுக்கு சாதகமானது - ஆறுதல் வெற்றியாவது கிட்டுமா? Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடிலெய்ட் ஆடுகளமும் பவுன்ஸர்களுக்கு சாதகமானது - ஆறுதல் வெற்றியாவது கிட்டுமா? Poll_c10அடிலெய்ட் ஆடுகளமும் பவுன்ஸர்களுக்கு சாதகமானது - ஆறுதல் வெற்றியாவது கிட்டுமா? Poll_m10அடிலெய்ட் ஆடுகளமும் பவுன்ஸர்களுக்கு சாதகமானது - ஆறுதல் வெற்றியாவது கிட்டுமா? Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
அடிலெய்ட் ஆடுகளமும் பவுன்ஸர்களுக்கு சாதகமானது - ஆறுதல் வெற்றியாவது கிட்டுமா? Poll_c10அடிலெய்ட் ஆடுகளமும் பவுன்ஸர்களுக்கு சாதகமானது - ஆறுதல் வெற்றியாவது கிட்டுமா? Poll_m10அடிலெய்ட் ஆடுகளமும் பவுன்ஸர்களுக்கு சாதகமானது - ஆறுதல் வெற்றியாவது கிட்டுமா? Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அடிலெய்ட் ஆடுகளமும் பவுன்ஸர்களுக்கு சாதகமானது - ஆறுதல் வெற்றியாவது கிட்டுமா? Poll_c10அடிலெய்ட் ஆடுகளமும் பவுன்ஸர்களுக்கு சாதகமானது - ஆறுதல் வெற்றியாவது கிட்டுமா? Poll_m10அடிலெய்ட் ஆடுகளமும் பவுன்ஸர்களுக்கு சாதகமானது - ஆறுதல் வெற்றியாவது கிட்டுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிலெய்ட் ஆடுகளமும் பவுன்ஸர்களுக்கு சாதகமானது - ஆறுதல் வெற்றியாவது கிட்டுமா?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 23, 2012 12:24 am

அடிலெய்ட்: ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் ஏற்படும் பவுன்ஸர் பந்துகளால் இந்திய வீரர்கள் திணறி வருகின்றனர். இதனையடுத்து வரும் 24ம் தேதி கடைசிப் போட்டி நடைபெற உள்ள அடிலெய்ட் ஆடுகளமும் அதிக பவுன்ஸர்களை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக ஆடுகள பரமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு மூத்த வீரர்களுடன் சென்ற இந்திய அணி, அங்கு முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா இளம்பந்துவீச்சாளர்கள், இந்திய பேட்ஸ்மேன்களின் ரன் குவிப்பை தடுத்து நிறுத்தினர்.

ஆஸ்திரேலியா ஆடுகளங்கள் வேகபந்து மற்றும் பவுன்ஸர் பந்துகளுக்கு ஒத்துழைத்ததால், இந்திய வீரர்களால் ரன் குவிக்க முடியவில்லை. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் இந்திய தோல்வி அடைந்து தொடரை இழந்த நிலையில், கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றிப் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிலையில் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையி்ல், கடைசிப் போட்டி நடைபெறும் அடிலெய்ட் ஆடுகளமும், பவுன்ஸர் மற்றும் வேகப்பந்துக்கு ஒத்துழைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றது என்று ஆடுகளத்தின் பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிட்ச் பராமரிப்பாளர் டேமியன் ஹாப் கூறியதாவது,

அடிலெய்ட் ஆடுகளத்தில் அதிகளவில் புற்கள் இருப்பதால், பந்துகள் அதிக பவுன்ஸர்களாக வரும். இதனால் அடிலெய்ட் ஆடுகளமும், கடந்த 3 போட்டிகள் நடந்த ஆடுகளங்களை ஒத்திருக்கும். முதல் நாளில் வேகப்பந்துவீச்சுக்கும், 2வது மற்றும் 3வது நாட்களில் பேட்ஸ்மேன்களுக்கும், கடைசி 2 நாட்களில் பலவகையான பவுன்ஸர் பந்துகளுக்கும் ஆடுகளம் சாதகமாக செயல்படும்.

ஆடுகளத்தை பவுன்ஸர் மற்றும் வேகபந்துக்கு ஒத்துழைக்கும் வகையி்ல் அமைக்குமாறு ஆஸ்திரேலியா அணியின் தரப்பில் இருந்து யாரும் கோரிக்கை வைக்கவில்லை. வீரர்களுக்கு சவாலான ஆடுகளமாக அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பவுன்ஸர் பந்துகளுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

அடிலெய்ட்டில் தட்பவெப்பநிலை 37 டிகிரியாக இருப்பதால், போட்டியின் இடையே இயற்கை குறுக்கிடாது என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தட்ஸ் தமிழ்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அடிலெய்ட் ஆடுகளமும் பவுன்ஸர்களுக்கு சாதகமானது - ஆறுதல் வெற்றியாவது கிட்டுமா? Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக