புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 25, 2024 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 25, 2024 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 25, 2024 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10 
35 Posts - 37%
T.N.Balasubramanian
தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10 
2 Posts - 2%
prajai
தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10 
401 Posts - 48%
heezulia
தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10 
279 Posts - 33%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10 
27 Posts - 3%
prajai
தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 61 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு தகவல்

Page 61 of 62 Previous  1 ... 32 ... 60, 61, 62  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 30, 2009 4:09 pm

First topic message reminder :

இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 30, 2012 1:00 pm

ஜேன் செல்வகுமார் wrote:
கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:உலகிலேயே 2-வது நீளமான தெரு நம்ம தங்க சாலை( மின்ட் ஸ்ட்ரீட்) தானுங்க....
முதல் தெரு - வெள்ளி சாலை யான்னே
காலைலயே :idea:

அய்யோ, நான் இல்லை
வெள்ளிக் கிழமை இன்னிக்கு அதான்னே கேட்டேன்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Mar 30, 2012 1:01 pm

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:உலகிலேயே 2-வது நீளமான தெரு நம்ம தங்க சாலை( மின்ட் ஸ்ட்ரீட்) தானுங்க....
முதல் தெரு - வெள்ளி சாலை யான்னே
காலைலயே :idea:

அய்யோ, நான் இல்லை
வெள்ளிக் கிழமை இன்னிக்கு அதான்னே கேட்டேன்.
அப்பா நாளைக்குன்னா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 30, 2012 1:04 pm

இன்னிக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சு பேச நாங்க என்ன அரசியல் வாதியா? நமக்கு தெரிஞ்சது வம்பு அத என்னிக்கும் செஞ்சுபுடுவோம் குத்தம் குறை இல்லாம.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Mar 30, 2012 1:11 pm

சூரியனின் விட்டம் 13,84,000 கி.மீ.
பூமியிலிருந்து சூரியனின் தூரம் 149.8 மிலியன் கி.மீ.
சூரியனின் ஒளிர்வெண் 4.75
சூரியனின் உள் வெப்பநிலை 1,50,00,0000கெல்வின்
சூரியனின் வயது 500 கோடி ஆண்டுகள்.
1609ல் தொலைநோக்கியை உருவாக்கியவர் கலிலியோ
விண்வெளி பயண விதிகள வரையறுத்தவர் நியூட்டன்
முதல் விண்வெளி வீரர் யூரிககாரின் ஆவார்.
விண்வெளி சென்ற முதல் இந்தியர் ராகேஷ் சர்மா.
பூமியின் புறப் பரப்பளவு 51,01,00,500 ச.கி.மீ
பூமியின் நிலப்பரப்பளவு 14,89,50,800 ச.கி.மீ.
பூமியின் நீர்ப்பரப்பளவு 36,11,49,700 ச.கீ.மீ.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Mar 30, 2012 1:13 pm

கொலவெறி wrote:இன்னிக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சு பேச நாங்க என்ன அரசியல் வாதியா? நமக்கு தெரிஞ்சது வம்பு அத என்னிக்கும் செஞ்சுபுடுவோம் குத்தம் குறை இல்லாம.

ஆமோதித்தல்

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Apr 09, 2012 7:34 pm

இலங்கையின் தேசிய கீதத்தை இயற்றியவர் கலாசூரி ஆனந்த சமரக்கோன்.

அதனைத் தமிழில் மொழி பெயர்த்தவர் முது தமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி.

அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் C. W. W. கன்னங்கரா.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 09, 2012 7:44 pm

பகிர்வுக்கு நன்றி சிந்து அக்கா மகிழ்ச்சி

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed May 02, 2012 8:32 pm

ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசங்கள் (Adventures of Huckleberry Finn), டாம் சோயரின் சாகசங்கள் (The Adventures of Tom Sawyer) போன்ற உலகப் புகழ் பெற்ற நாவல்களை எழுதிய மார்க் டுவைன் என்ற அமெரிக்க எழுத்தாளரின் இயற்பெயர் சாமுவேல் லாங்கோர்ன் கிளமென்ஸ் என்பதாகும்.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed May 02, 2012 8:35 pm

ஆங்கில அகராதியை முதன்முதலில் உருவாக்கியவர் ஆங்கிலேயரான சாமுவேல் ஜோன்சன். இவரது அகராதி 1755 ஆம் ஆண்டில் வெளியானது.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed May 02, 2012 8:40 pm

My Name is Red (எனது பெயர் சிவப்பு) என்ற புதினத்துக்காக 2006 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றுக்கொண்ட ஓரான் பாமுக், துருக்கி நாட்டைச் சேர்ந்தவர். நோபல் பரிசினை பெற்ற முதல் துருக்கியர் இவரே.

Sponsored content

PostSponsored content

Page 61 of 62 Previous  1 ... 32 ... 60, 61, 62  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக