புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு தகவல் - Page 6 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 6 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 6 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
தினம் ஒரு தகவல் - Page 6 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 6 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 6 Poll_c10 
3 Posts - 8%
heezulia
தினம் ஒரு தகவல் - Page 6 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 6 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 6 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தினம் ஒரு தகவல் - Page 6 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 6 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 6 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தினம் ஒரு தகவல் - Page 6 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 6 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 6 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு தகவல்


   
   

Page 6 of 62 Previous  1 ... 5, 6, 7 ... 34 ... 62  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 30, 2009 4:09 pm

First topic message reminder :

இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 27, 2009 12:33 pm

அப்ப நிஜமா 30 நாளுக்கு பிறகு தான் நாம் எல்லாம் சாவுரோமா ?

அருமை அருமை , தம்பி மாணிக் அவர்களே .

தினம் ஒரு தகவல்ன்னு சொல்லிட்டு இரண்டு நாளுக்கு ஒரு முறை ஈகரைக்கு வந்தால் அப்புறம், தலைப்பை மாத்திடுவோம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Oct 27, 2009 12:36 pm

இங்கு மின்சாரம் அடிக்கடி தடை செய்யப்படுகிறது அண்ணா அதனால் சரியாக ஈகரைக்கு வர முடியவில்லை...... அது போக சற்று வேலைப்பளு அதிகமானதால் கூட வர இயலவில்லை.... இனி தினம் ஒரு தகவல் கண்டிப்பாய் வரும் ஈகரைக்கு.....




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 27, 2009 12:41 pm

Manik wrote:இங்கு மின்சாரம் அடிக்கடி தடை செய்யப்படுகிறது அண்ணா அதனால் சரியாக ஈகரைக்கு வர முடியவில்லை...... அது போக சற்று வேலைப்பளு அதிகமானதால் கூட வர இயலவில்லை.... இனி தினம் ஒரு தகவல் கண்டிப்பாய் வரும் ஈகரைக்கு.....

நன்றி நன்றி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Oct 28, 2009 1:15 pm

இன்றைய தகவல் :

இந்தியாவின் கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடம் வகிப்பவர் ?

முகேஷ் அம்பானி (9000000000000 கோடி)

இந்திய நாட்டு மக்களின் சராசரி ஆண்டு வருமானம்

33000 ரூபாய்


முகேஷ் அம்பானியிடம் மட்டும் இத்தனை கோடிகள் உள்ளது சற்று யோசித்து பாருங்கள் நண்பர்களே
நம்ம எப்ப இத்தனை சைபர்களை சம்பாரிப்பது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Oct 28, 2009 1:18 pm

வணக்கம்
அம்பானியிடம் இவ்வளவு பணமா?
பாபநாசம் சிவன் பாடலைப்பாடலாம் போலிருக்கிறது

அம்பா நீ இரங்காவிடில் புகலேது
அன்புடன்
நந்திதா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Oct 28, 2009 1:21 pm

அம்பானி மட்டுமல்ல இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இவர்தான் நம்பர் 1 பணக்காரர் மன்னிக்கவும் கோடீஸ்வரர்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Oct 28, 2009 2:36 pm

Manik wrote:இன்றைய தகவல் :

இந்தியாவின் கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடம் வகிப்பவர் ?

முகேஷ் அம்பானி (9000000000000 கோடி) தினம் ஒரு தகவல் - Page 6 Icon_eek தினம் ஒரு தகவல் - Page 6 Icon_eek தினம் ஒரு தகவல் - Page 6 Icon_eek தினம் ஒரு தகவல் - Page 6 Icon_eek தினம் ஒரு தகவல் - Page 6 Icon_eek தினம் ஒரு தகவல் - Page 6 Icon_eek

இந்திய நாட்டு மக்களின் சராசரி ஆண்டு வருமானம்

33000 ரூபாய்


முகேஷ் அம்பானியிடம் மட்டும் இத்தனை கோடிகள் உள்ளது சற்று யோசித்து பாருங்கள் நண்பர்களே
நம்ம எப்ப இத்தனை சைபர்களை சம்பாரிப்பது
நம்ம எப்ப இத்தனை சைபர்களை சம்பாரிப்பது தினம் ஒரு தகவல் - Page 6 Icon_surprised தினம் ஒரு தகவல் - Page 6 Icon_surprised தினம் ஒரு தகவல் - Page 6 Icon_surprised தினம் ஒரு தகவல் - Page 6 Icon_surprised

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 28, 2009 2:47 pm

Manik wrote:இன்றைய தகவல் :

இந்தியாவின் கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடம் வகிப்பவர் ?

முகேஷ் அம்பானி (9000000000000 கோடி)

இந்திய நாட்டு மக்களின் சராசரி ஆண்டு வருமானம்

33000 ரூபாய்


முகேஷ் அம்பானியிடம் மட்டும் இத்தனை கோடிகள் உள்ளது சற்று யோசித்து பாருங்கள் நண்பர்களே
நம்ம எப்ப இத்தனை சைபர்களை சம்பாரிப்பது

நல்ல தகவல் மாணிக். நன்றி

மாணிக் நாம ஈசியா இத்தனை சைபர்களை சம்பாரிச்சுடலாம் ஆனா அதுக்கு முன்னாடி இருக்குற நம்பர தான் சம்பாரிக்க கொஞ்சம் கஷ்ட படணும்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 28, 2009 4:12 pm

முகேஷ் அம்பானி (9000000000000 கோடி)

இது ஒரு விஷயமா??
அவர் கோடி வைத்து இருக்கலாம்.. ஆனா.. நம்மை போல பயமில்லாம ..சிரிப்பாரா..
அவர் கோடி வைத்து இருக்கலாம்.... தெரு கோடி இல்லை என்றால் என்ன பண்ணுவார்..
என்ன பார்க்கிறீங்க..பொராமைங்க..அதுதான்..



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 28, 2009 4:14 pm

என்ன மீனுக்கு பொறாமைக்குணம் இல்லை, இப்ப காசைக்கண்டதும் மாறிட்டீங்க



தினம் ஒரு தகவல் - Page 6 Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



Page 6 of 62 Previous  1 ... 5, 6, 7 ... 34 ... 62  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக