புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10 
32 Posts - 42%
heezulia
தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10 
2 Posts - 3%
prajai
தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10 
1 Post - 1%
jothi64
தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10 
398 Posts - 49%
heezulia
தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10 
26 Posts - 3%
prajai
தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 47 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு தகவல்

Page 47 of 62 Previous  1 ... 25 ... 46, 47, 48 ... 54 ... 62  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 30, 2009 4:09 pm

First topic message reminder :

இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Feb 01, 2011 11:31 am

இன்று 01 - 02 - 2011

  • ஆசியாவின் முதலாவது ‌தபால் வண்டி சேவை கண்டியில் ஆரம்பமானது(1832)
  • ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியின் முதல் பதிப்பு வெளியானது(1884)
  • உலகின் மிகப்பெரிய தொடருந்து நிலையம் நியூயார்க்கில் திறக்கப்பட்டது(1913)
  • தமிழ் நாடகத்துறையின் முன்னோடி பம்மல் சம்பந்த முதலியார் இறந்த தினம்(1964)
  • விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா இறந்த தினம்(2003)

தினம் ஒரு தகவல் - Page 47 0018-2தினம் ஒரு தகவல் - Page 47 0001-3தினம் ஒரு தகவல் - Page 47 0010-3தினம் ஒரு தகவல் - Page 47 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Feb 01, 2011 11:47 am

திருவிழாக்களின் நாள்காட்டி...

ஆண்டுத் துவக்கத்தில் தினசரி, மாத காலண்டர்கள் விளம்பரத்திற்காக
தரப்படுகின்றன. உலகெங்கும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களை மையப்படுத்தி
திருவிழாக் காலண்டர் www.earthcalender.net

என்ற வெப்சைட்டில் உள்ளன. அமெரிக்காவின் துலிப் திருவிழா, ஆமதாபாத் பட்டத்
திருவிழா, இத்தாலியின் ஒயின் திருவிழா, பிகானிர் ஒட்டகத் திருவிழா என,
சர்வதேச திருவிழாக்கள் நாடுகள், மதங்கள், மாதங்கள் வாரியாக உள்ளன.

தினம் ஒரு தகவல் - Page 47 0018-2தினம் ஒரு தகவல் - Page 47 0001-3தினம் ஒரு தகவல் - Page 47 0010-3தினம் ஒரு தகவல் - Page 47 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Feb 01, 2011 11:49 am

கால மாற்றங்கள்.

தமிழகத்தின் பழங்கால வரலாற்றுக் கண்டுபிடிப்புகள் குறித்த பல அபூர்வமான
தகவல் களைக் கொண்டதாக www.tamilnaducounsilhistorical-research.com என்ற வலைப்பூ உள்ளது. பழங்குடி மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களை, இந்த வலைப்பூ சுட்டிக் காட்டுகிறது.

தினம் ஒரு தகவல் - Page 47 0018-2தினம் ஒரு தகவல் - Page 47 0001-3தினம் ஒரு தகவல் - Page 47 0010-3தினம் ஒரு தகவல் - Page 47 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Feb 01, 2011 11:58 am

புறாக்களின் "ஒருவனுக்கு ஒருத்தி' கொள்கை
.
எய்ட்ஸ்
பாதிப்பில் இருந்து தப்பிக்க, "ஒருவனுக்கு ஒருத்தி' என்ற கொள்கையை
வலியுறுத்துகிறோம். ஆனால் பறவைகளில், "ஒருவனுக்கு ஒருத்தி' என்ற
கோட்பாடுடன் புறாக்கள் உள்ளன.நூற்றுக்கணக்கில் சிறகடித்துப் பறப்பது
போன்று, புறாக்கள் காண்பிக்கப்பட்டாலும் அந்தக்கூட்டத்தில், ஆண்
புறாக்களின் எண்ணிக்கைக்கு சமமாகத் தான், பெண் புறாக்களின் எண்ணிக்கையும்
இருக்கும்.ஜோடிப்புறாக்கள் ஒரு வினாடி கூட, ஒன்றை விட்டு மற்றொன்று பிரியாத
இயல்பைப் பெற்று உள்ளன. ஒருவேளை பிரிய நேரிட்டால், மற்றொரு புறாவால்
பிரிவைத் தாங்க இயலாது. தன்னைத் தானே வருத்திக் கொண்டு இறந்து
விடும்.புறாக்களின் சராசரி வாழ்நாள் 14 ஆண்டுகளாகும். ஒரு ஜோடி புறா,
ஆண்டுக்கு மூன்று முதல் ஐந்து முறைகளில் 8 குஞ்சுகள் வரை பொரிக்கும். ஆண்,
பெண் புறாக்களின் சம எண்ணிக்கையை, இயற்கையே புறாவுக்கு வழங்கி
விடுகிறது.

தினம் ஒரு தகவல் - Page 47 0018-2தினம் ஒரு தகவல் - Page 47 0001-3தினம் ஒரு தகவல் - Page 47 0010-3தினம் ஒரு தகவல் - Page 47 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Feb 01, 2011 12:00 pm

கொச்சியின் அடையாளச் சின்னம்...

கோல்கட்டா என்றால்
ஹவுரா பிரிட்ஜ், டில்லி என்றால் பார்லிமென்ட், மும்பை என்றால் தாஜ்
ஓட்டல், சிறடிக்கும் புறாக்கள், சென்னை என்றால் சென்ட்ரல் ஸ்டேஷன் ஆகியன
"லேண்ட் மார்க்' ஆக சித்தரிக்கப்படுவது போல், கொச்சியின் "லேண்ட் மார்க்'
ஆக உயரமாக உள்ள சீன வலைகள் உள்ளன.இந்த வலைகள் கொச்சிக் கோட்டையில் இருந்து
வைபின் வரை பரவி உள்ளன. இந்த வலைகள் சீனாவில் தான் காணப்படும். சீனாவுக்கு
வெளியே இந்த வலைகள், கொச்சியில் மட்டும் தான் காணப் படுகின்றன. உலகின் வேறு
எந்தப் பகுதியிலும் காணப்படவில்லை.மலையாள மொழியில் இந்த வலைகள், சீனவலா
என்று அழைக்கப்படுகின்றன. இந்த வலைகள் ஏராளமான மீனவர்களின் வாழ்வு
ஆதாரமாகும். இயற்கைத் துறைமுகம் அமைந்துள்ள கொச்சிக்கு, மேலும் அழகு
சேர்க்கும் வகையில், இந்த சீன வலைகள் உள்ளன.

தினம் ஒரு தகவல் - Page 47 0018-2தினம் ஒரு தகவல் - Page 47 0001-3தினம் ஒரு தகவல் - Page 47 0010-3தினம் ஒரு தகவல் - Page 47 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Feb 02, 2011 2:49 pm

  • இன்று.. 02 - 02 - 2011..

  • உலக சதுப்பு நில நாள்
  • ஹங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது(1946)
  • எஸ்தோனியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது(1920)
  • முதலாவது மின்சார வீதி விளக்குகள் இந்தியானாவில் நிறுவப்பட்டன(1880)
  • மெக்சிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது(1848)

தினம் ஒரு தகவல் - Page 47 0018-2தினம் ஒரு தகவல் - Page 47 0001-3தினம் ஒரு தகவல் - Page 47 0010-3தினம் ஒரு தகவல் - Page 47 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Feb 02, 2011 2:51 pm

நாள்தோறும் அறுவடை

பூரி ஜெகந்நாதர் கோயிலில், இறைவனுக்கு நாள் தோறும் புதிதாக அறுவடை
செய்யப்பட்ட நெல்லில் இருந்து சமைக்கப்பட்ட அரிசி நைவேத்தியம்
செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் இந்தியாவில் நெல் அறுவடை செய்யப்பட்டதை
இந்த வழக்கம் காட்டுகிறது. இந்தியாவில் சுமார் 4 லட்சம் அரிசி ரகங்கள்
இருந்தன. "மாப்பிள்ளை சம்பா' என்று ஒரு ரகம் இருந்தது. www.riceonline.com
என்னும் வெப் சைட்டில் அரிசி விவசாயம், வர்த்தகம், சர்வதேச அரிசி உணவு ரெசிப்பிகள் போன்ற தகவல்கள் உள்ளன.

தினம் ஒரு தகவல் - Page 47 0018-2தினம் ஒரு தகவல் - Page 47 0001-3தினம் ஒரு தகவல் - Page 47 0010-3தினம் ஒரு தகவல் - Page 47 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Feb 02, 2011 2:52 pm

"குறைகளைக் கூறுங்கள்'
ஆண் அழக்கூடாது, புலம்பக்கூடாது எண்ணங்
களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தக் கூடாது என்றே வளர்க்கப்படுவதால்,
ஆண்களிடம் ஓர் இறுக்கமான தன்மை ஏற்பட்டு விடுகிறது. ஆனால் மனதில் உள்ள
எண்ணங்களையும், உணர்வுகளையும் மனதிற்குள்ளேயே புதைக்காமல், பிறரிடம்
பகிர்ந்து கொள்வது தான் நல்ல ரிலாக்சை தரும். ஆண்களிடம் அதிகளவில்
மாரடைப்பு ஏற்படுவதற்கு, இந்த இறுக்கமான தன்மையும் ஒரு காரணமாகும். ஆண்கள்
தங்களின் குறைகள், தவறுகள் போன்றவற்றைப் பகிர்ந்து, மன அழுத்தத்தில்
இருந்து விடுபட்டு, கவுன்சிலிங் பெற, yahoo groups-ல் "menswellness' என்ற வெப்சைட் குழு உள்ளது.

தினம் ஒரு தகவல் - Page 47 0018-2தினம் ஒரு தகவல் - Page 47 0001-3தினம் ஒரு தகவல் - Page 47 0010-3தினம் ஒரு தகவல் - Page 47 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Feb 02, 2011 2:53 pm

புதிய பொருள் : உலோக ரப்பர்
உலோகம்
மற்றும் ரப்பர் இரண்டும் கலந்த கலவையின் பயன், தற்போது பரவலாகி வருகிறது.
இது மெல்லிய தோல் போன்று இருக்கிறது. எனவே இதை "ஸ்மார்ட் ஸ்கின்' என
அழைக்கின்றனர். இந்த "ஸ்மார்ட் ஸ்கின்' எந்த ஒரு சூழலிலும் சிதைவுறாமல்,
அதே சமயத்தில் மென்மையான தாகவும் இருக்கிறது. இது எந்தவொரு அதிக வெப்ப
நிலையிலும் சிதைவுறாது. இந்த உலோக ரப்பர் தீயில் கருக்கினாலும்,
மடக்கினாலும் எந்த பாதிப்பும் இன்றி மின்சாரத்தை கடத்தும் தன்மை
கொண்டுள்ளது. செயற்கை தசைகள் தயாரிக்கவும், இந்த ஸ்மார்ட் ஸ்கின்னைப்
பயன்படுத்தலாம். உலோக ரப்பர்
பல நுண்ணிய தொழில்நுட்பத்தில்
பயன்படுத்தப் பட்டாலும், உலோக ரப்பர் தயாரிப்பது மிகவும் கடினமான
பணியாகும்.உலோக ரப்பர் தயாரிப்பில் ரோபட்டுகள் தான் ஈடுபடுகின்றன. உலோக
ரப்பரின் தடிமன் ஒரு சிறு மில்லிமீட்டர் அளவிலேயே உள்ளது. இதனைச்
சுருட்டலாம், மடக்கலாம், இரண்டாக மடித்து பைக்குள் வைக்கலாம்.

தினம் ஒரு தகவல் - Page 47 0018-2தினம் ஒரு தகவல் - Page 47 0001-3தினம் ஒரு தகவல் - Page 47 0010-3தினம் ஒரு தகவல் - Page 47 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Feb 02, 2011 2:54 pm

"பிரதமர்களின் நகரம்'.

இந்தியாவில்,
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்தை, "பிரதமர்களின் நகரம்' என
சிறப்பித்து கூறுவர். சிறப்புப் பெயருக்கு ஏற்றாற்போல், இந்திய பிரதமர்களாக
பதவி வகித்தவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் அலகாபாத்தில்
பிறந்தவர்களாகவோ, அலகாபாத் லோக்சபா தொகுதியில் இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவோ உள்ளனர். இந்தியாவின் முதல் பிரதமர்
ஜவகர்லால் நேரு, அலகாபாத்தில் பிறந்தவர் தான். இவர் பிறந்த வீடு ஆனந்தபவன்
என்ற சுயராஜ்ய பவன், தற்போது மியூசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அலகாபாத்தில் உள்ள ஆனந்தபவன் வீட்டை தான் மோதிலால் நேரு, விடுதலைப் போராட்ட
காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கென கொடுத்தார். பின், அந்த வீடு சுயராஜ்ய
பவன் என பெயர் பெற்றது. ஜவகர்லால் நேரு தவிர, இந்திரா, ராஜிவ், இடைக்கால
பிரதமராக இருமுறை பதவி வகித்த குல்சாரிலால் நந்தா, வி.பி.சிங், சந்திரசேகர்
ஆகியோர், அலகாபாத்தோடு ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு உள்ளவர்களாக உள்ளனர்.

தினம் ஒரு தகவல் - Page 47 0018-2தினம் ஒரு தகவல் - Page 47 0001-3தினம் ஒரு தகவல் - Page 47 0010-3தினம் ஒரு தகவல் - Page 47 0001-3
Sponsored content

PostSponsored content

Page 47 of 62 Previous  1 ... 25 ... 46, 47, 48 ... 54 ... 62  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக