புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு தகவல் - Page 41 I_vote_lcapதினம் ஒரு தகவல் - Page 41 I_voting_barதினம் ஒரு தகவல் - Page 41 I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
தினம் ஒரு தகவல் - Page 41 I_vote_lcapதினம் ஒரு தகவல் - Page 41 I_voting_barதினம் ஒரு தகவல் - Page 41 I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு தகவல் - Page 41 I_vote_lcapதினம் ஒரு தகவல் - Page 41 I_voting_barதினம் ஒரு தகவல் - Page 41 I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
தினம் ஒரு தகவல் - Page 41 I_vote_lcapதினம் ஒரு தகவல் - Page 41 I_voting_barதினம் ஒரு தகவல் - Page 41 I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
தினம் ஒரு தகவல் - Page 41 I_vote_lcapதினம் ஒரு தகவல் - Page 41 I_voting_barதினம் ஒரு தகவல் - Page 41 I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு தகவல் - Page 41 I_vote_lcapதினம் ஒரு தகவல் - Page 41 I_voting_barதினம் ஒரு தகவல் - Page 41 I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தினம் ஒரு தகவல் - Page 41 I_vote_lcapதினம் ஒரு தகவல் - Page 41 I_voting_barதினம் ஒரு தகவல் - Page 41 I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
தினம் ஒரு தகவல் - Page 41 I_vote_lcapதினம் ஒரு தகவல் - Page 41 I_voting_barதினம் ஒரு தகவல் - Page 41 I_vote_rcap 
3 Posts - 2%
manikavi
தினம் ஒரு தகவல் - Page 41 I_vote_lcapதினம் ஒரு தகவல் - Page 41 I_voting_barதினம் ஒரு தகவல் - Page 41 I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
தினம் ஒரு தகவல் - Page 41 I_vote_lcapதினம் ஒரு தகவல் - Page 41 I_voting_barதினம் ஒரு தகவல் - Page 41 I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
தினம் ஒரு தகவல் - Page 41 I_vote_lcapதினம் ஒரு தகவல் - Page 41 I_voting_barதினம் ஒரு தகவல் - Page 41 I_vote_rcap 
2 Posts - 1%
Abiraj_26
தினம் ஒரு தகவல் - Page 41 I_vote_lcapதினம் ஒரு தகவல் - Page 41 I_voting_barதினம் ஒரு தகவல் - Page 41 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு தகவல்

Page 41 of 62 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 51 ... 62  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 30, 2009 4:09 pm

First topic message reminder :

இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 3:23 pm

நன்றி எஸ். கே..!

தினம் ஒரு தகவல் - Page 41 0018-2தினம் ஒரு தகவல் - Page 41 0001-3தினம் ஒரு தகவல் - Page 41 0010-3தினம் ஒரு தகவல் - Page 41 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Jan 22, 2011 12:43 pm

பொன்னியின் செல்வன்
அனைவரையும் கவர்ந்த நாவலான "பொன்னியின் செல்வன்' குறித்த அரிய தகவல்கள், www.ponniyinselvan.in
என்ற வெப்சைட்டில் உள்ளன. வானதி, வந்தியத்தேவன் என கதாபாத்திரங்கள், நாவல்
பின்னணியில் உள்ள வரலாற்றுச் சம்பவங்கள், செப்பேடுகள், ஒலி-ஒளி
போட்டோக்கள் விளக்கப்பட்டுள்ளன.

தினம் ஒரு தகவல் - Page 41 0018-2தினம் ஒரு தகவல் - Page 41 0001-3தினம் ஒரு தகவல் - Page 41 0010-3தினம் ஒரு தகவல் - Page 41 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Jan 22, 2011 12:47 pm

கடிதங்கள் இல்லாத உலகம்

எஸ்.எம்.எஸ்.,
இ-மெயில் யுகத்தில், கடிதங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இலக்கிய வகை
களில், கடித இலக்கியம் என்றே ஒரு வகை இருந்தது. நேரு,மகளுக்கு எழுதிய
கடிதங்கள், புதுமைப்பித்தன் "கண்மணி கமலா'வுக்கு எழுதிய கடிதங்கள், சிறந்த
வகை கடித இலக்கியங்களாகும். கடிதம் எழுத வேண்டிய பணியில் உள்ளவர்கள், கடித
வகை இலக்கியங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு yahoo groups ல் "creativeletters' என்ற வெப்சைட் குழு உள்ளது.

தினம் ஒரு தகவல் - Page 41 0018-2தினம் ஒரு தகவல் - Page 41 0001-3தினம் ஒரு தகவல் - Page 41 0010-3தினம் ஒரு தகவல் - Page 41 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Jan 22, 2011 12:48 pm

சிப்ஸ் சிக்கல்கள்

உணவுப்
பொருளின் தரம், அதில் அடங்கியுள்ள சத்துப் பொருட்களால் அறியப்படுகிறது.
அதனைச் சமைக்கும் முறையும், அதன் தரத்தையும் நிர்ணயிக்கிறது. தற்போது
மரவள்ளிக்கிழங்கு எனப்படும் கப்பக் கிழங்கு சீசன் நடைபெறுகிறது.இந்த
கிழங்கில் ஏழு இலைகளைக் கொண்ட மேற்புறச் செடி இருப்பதால் இதனை
கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஏழிலைக்கிழங்கு
என்பர்.தமிழக-கேரளா எல்லைப் பகுதிகளில் இதனை அவித்து உண்பர். இதனை அவித்து
உண்ணும் போது, இதில் உள்ள சத்துக்கள் அழிவதில்லை. ஆனால் இதனை சிப்ஸ் ஆக
எண்ணெய்யில் பொரித்து வறுத்து எடுக்கும் போது, இதில் உள்ள
உயிர்ச்சத்துக்கள் முழுமையாக அழிக்கப்படுகிறது. நேந்திரம்பழம் எனப்படும்
ஏத்தம் பழமும் சிறந்த உணவாகும். இதனையும் தேங்காய் எண்ணெய்யில் பொரித்து,
சிப்ஸ் சாப்பிடும் போது மூளையில் உள்ள ரத்த நாளங்களில் ரஸ்ட்டீன் என்ற
கொழுப்பு பொருள் படிகிறது. மூளைக்குச் செல்லும் அளவு குறைகிறது.
எண்ணெய்யில் பொரிக்கப்படுவதால் சிப்சில் கலோரியின் மதிப்பு கூடுதலாக
உள்ளது. இதனால் உடல் பருமனாகிறது.

தினம் ஒரு தகவல் - Page 41 0018-2தினம் ஒரு தகவல் - Page 41 0001-3தினம் ஒரு தகவல் - Page 41 0010-3தினம் ஒரு தகவல் - Page 41 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Jan 22, 2011 12:49 pm

இந்தியாவின் "கடைசி எல்லை'

இந்தியாவுக்கும்,
நேபாளத்திற்கும் இடையே இந்தியாவின் "கடைசி எல்லை' என கருதப்படுவது சோனாலி
என்ற இடமாகும். சோனாலியில் இருந்து தான் நேபாளம் துவங்குகிறது. சோனாலி
இந்திய எல்லையைக் கடந்ததும், நேபாளம் துவங்கும் இடத்தில் ஒரு செக்போஸ்ட்
இருக்கிறது.நேபாளத்திற்கு செல்லும் இந்தியர்களுக்கு, விசா தேவையில்லை.
பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். பாஸ்போர்ட் வைத்திருக்காவிட்டால், அடையாள
அட்டையைக் காட்ட வேண்டும். செக்போஸ்டில் நாம் கொண்டு செல்லும் கேமரா,
மொபைல்போன் போன்றவற்றை டிக்ளரேஷன் படிவத்தில் பூர்த்தி செய்து தர வேண்டும்.
இல்லா விட்டால் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வரும் போது, சுங்கவரி
செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடும்.சோனாலியில் ஓர் இடத்தில் "இந்திய
எல்லை இங்கு நிறைவு பெறுகிறது' என்ற வாசகம், ஆங்கிலத்தில் பெரிய
எழுத்துக்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

தினம் ஒரு தகவல் - Page 41 0018-2தினம் ஒரு தகவல் - Page 41 0001-3தினம் ஒரு தகவல் - Page 41 0010-3தினம் ஒரு தகவல் - Page 41 0001-3
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 22, 2011 2:20 pm

பயனுள்ள தகவல்கள் அண்ணா! தொடர்ந்து வழங்குங்கள்! அனைவரும் படித்துப் பயனடைவார்கள்!

தினம் ஒரு தகவல் - Page 41 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Jan 22, 2011 2:23 pm

நல்லது சிவா..

அவ்வாறே செய்கிறேன்..

தினம் ஒரு தகவல் - Page 41 0018-2தினம் ஒரு தகவல் - Page 41 0001-3தினம் ஒரு தகவல் - Page 41 0010-3தினம் ஒரு தகவல் - Page 41 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Jan 23, 2011 11:59 am

நடைப்பயிற்சிக்கான வெப்சைட்

தமிழகத்தின்
விளையாட்டு மைதானங்களில், ரேஸ்கோர்ஸ்களில் நடைப்பயிற்சி செல்வோரின்
எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நடைப்பயிற்சியின் முழுமையான பலனை
பெற www.walkingabout.com
என்ற வெப்சைட் வழிகாட்டுகிறது. "நடைப்பயிற்சியின் போது பேசக்கூடாது. புகை
பிடிக்கக்கூடாது. துவக்கமும், முடிவும் மெதுவாக இருக்க வேண்டும். நடைப்
பயிற்சியின் நிறைவில் உடனே அமரக் கூடாது. சிறிது நேரம் நின்று விட்டு தான்,
உட்கார வேண்டும் போன்ற தகவல்கள் இந்த வெப்சைட்டில் கிடைக்கின்றன.

தினம் ஒரு தகவல் - Page 41 0018-2தினம் ஒரு தகவல் - Page 41 0001-3தினம் ஒரு தகவல் - Page 41 0010-3தினம் ஒரு தகவல் - Page 41 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Jan 23, 2011 12:24 pm

முப்படை தளபதிகள்

முப்படை
தளபதிகளில், தரைப்படை தளபதி முதன்மையானவராக கருதப்படுகிறார். ஜனவரி 26ல்
இந்தியாவின் குடியரசு தின அணிவகுப்பில் நமது ராணுவத்தின் அதிகார வரிசையின்
நிலைகளை அறியலாம். இந்திய ராணுவக் கல்லூரியின் கொள்கை முழக்கம் "சேவையே
முதன்மையான தர்மம்' என்பதாகும். ராணுவ வீரர்கள் என்றால், சலுகைகள்
கிடைக்கும் என்று மட்டுமே நினைக்கும் எண்ணத்தை மாற்றி, இந்திய ராணுவத்தின்
மீதான மதிப்பை இளைஞர்களிடையே ஏற்படுத்தும் விதத்தில், yahoo groupsல் "proud2bindian' என்ற வெப்சைட் குழு உள்ளது.

தினம் ஒரு தகவல் - Page 41 0018-2தினம் ஒரு தகவல் - Page 41 0001-3தினம் ஒரு தகவல் - Page 41 0010-3தினம் ஒரு தகவல் - Page 41 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Jan 23, 2011 12:26 pm

மலட்டுத்தன்மையை அதிகரிக்கும் "லேப்டாப்'

மடியின்
மீது வைத்து இயக்குவதால் தான், ஆங்கிலத்தில் "லேப்டாப்' என்றும், தமிழில்
மடிக்கணிணி என்றும் பெயர் வந்தது. ஆண்களின் விந்தில் உள்ள உயிரணுக்களின்
எண்ணிக்கையை குறைக்கும் அபாயம் லேப்டாப்புக்கு உள்ளது.ஆண்களுக்கு
விந்தணுக்களின் உற்பத்தி, விரைப் பையில் தான் நடைபெறுகிறது. ஆண்களின்
உடலின் வெப்ப நிலையை விட, விரைப்பையின் வெப்ப நிலை குறைவாக இருக்க வேண்டும்
என்பதற் காக உடலின் தகவமைப்பாக, உடலுக்கு வெளியே விரைப்பை உள்ளது.
லேப்டாப்பை மடியில் வைத்து இயக்கும் போது, விரைப்பையின் சராசரி வெப்ப
நிலையும் உயர்கிறது. இதனால் உயிரணுக்களின் எண்ணிக்கையும் இயல்பாக
குறைகிறது.இருபது ஆண்டுகளுக்கு முன், ஒரு மில்லி லிட்டரில் 7 கோடி
உயிரணுக்கள் இருந்தன. இன்று அது பாதிக்கும் குறைவாக குறைந்து விட்டது. ஒரு
மணி நேரம் லேப்டாப்பை மடியில் வைத்து இயக்கும் போது, விரைப்பையின் சராசரி
வெப்ப நிலை அபாய அளவை எட்டும் அளவுக்கு உயர்கிறது.

தினம் ஒரு தகவல் - Page 41 0018-2தினம் ஒரு தகவல் - Page 41 0001-3தினம் ஒரு தகவல் - Page 41 0010-3தினம் ஒரு தகவல் - Page 41 0001-3
Sponsored content

PostSponsored content

Page 41 of 62 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 51 ... 62  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக