புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10 
6 Posts - 46%
heezulia
தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10 
372 Posts - 49%
heezulia
தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10 
25 Posts - 3%
prajai
தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_m10தினம் ஒரு தகவல் - Page 18 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு தகவல்


   
   

Page 18 of 62 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 40 ... 62  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 30, 2009 4:09 pm

First topic message reminder :

இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.


snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Mar 04, 2010 9:56 am

நல்ல தகவல்கள் தினம் ஒரு தகவல் - Page 18 677196 தினம் ஒரு தகவல் - Page 18 677196



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 05, 2010 2:39 pm

இன்றைய தகவல் :

இதயத்துடிப்பு பற்றி

Normal Human - 72

Blue Whale - 15

Elephant - 25

Horse - 40

Cat - 120

Rat - 250

New Born Baby - 120




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 05, 2010 2:41 pm

இன்னொரு தகவல் :

The Full Form of VISA is

Visitors Intention For Staying Abroad




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Mar 05, 2010 5:05 pm

உலகிலேயே மிக நீண்ட சாலை எது...?

கின்னஸ் புத்தகப்படி, பான் -அமேரிக்கன் ஹைவே. வடக்கே
அலாஸ்காவில் தொடங்கி கனடா, அமெரிக்க்கா வழியே போய் தென் அமெரிக்காவில்
சிலி, ப்ரேசிலில் முடிகிறது. மொத்தம் 24,140 கி.மீ. நீளம்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Mar 05, 2010 5:13 pm

2009ஆம் ஆண்டின் இன்டர்நெட் புள்ளி விபரங்கள்


நன்றி தமிழ்குடும்பம்.காம்







தினம் ஒரு தகவல் - Page 18 AHR0cDovL3Zpc3VhbC5tZXJyaWFtLXdlYnN0ZXIuY29tL2ltYWdlcy9jb21tdW5pY2F0aW9ucy9vZmZpY2UtYXV0b21hdGlvbi9pbnRlcm5ldC11c2VzLmpwZw==

நடந்து முடிந்த
2009ஆம் ஆண்டின் இன்டர்நெட் புள்ளி விபரங்கள் கிடைத்துள்ளன. மொத்தம்
அனுப்பப்பட்ட இமெயில்கள் – 90 ட்ரில்லியன். நாளொன்றுக்கு சராசரியாக 24.7
கோடி இமெயில்கள் அனுப்பப்பட்டன. உலக அளவில் 140 கோடி பேர் இமெயில்களைப்
பயன்படுத்தினர். இந்த ஆண்டில் புதிதாய் இமெயில் அனுப்பி யவர்கள் 10 கோடி.
மொத்த இமெயில்களில் குப்பையாக மொத்தமாக அனுப்பப்பட்டவை 81சதவீதம். ஆண்டின்
இறுதியில் இந்த ஸ்பேம் மெயில்கள் 92 சதவீதம் வரை உயர்ந்தன. சென்ற ஆண்டு
மட்டும் ஸ்பேம் மெயில்களின் எண்ணிக்கை 24 சதவீதம் உயர்ந்திருந்தது.
நாளொன்றுக்கு ஏறத்தாழ 20,000 கோடி ஸ்பேம் மெயில்கள் அனுப்பப்பட்டன. டிசம்பர்
இறுதியில் மொத்தம் 23.40 கோடி இணையதளங்கள் இருந்தன. இவற்றில் 4.7 கோடி
இணையதளங்கள், 2009ல் உருவாக்கப்பட்டவை. மொத்த தளங்களில் .COM என்ற வகை
தளங்கள் 8.18 கோடி, .NET என்ற பெயரில் 1.23 கோடி, .ORG என்ற வகையில் 78
லட்சம், .IN போன்ற நாட்டின் துணைப் பெயர்களில் 7,63 கோடி இருந்தன. முந்தைய
ஆண்டைக் காட்டிலும் இன்டர்நெட் பயன்படுத்து வோர் எண்ணிக்கை 18%
உயர்ந்திருந்தது. ஆசியா – 73,82,57,230, ஐரோப்பா – 41,80,29,796, அமெரிக்கா
25,29,08,000, கரிபியா, லத்தீன் அமெரிக்க நாடுகள் – 17,90,31,479, ஆப்பிரிக்கா
– 6,73,71,700, மத்திய கிழக்கு நாடுகள் – 5,74,25,046,
ஆஸ்திரேலியா, ஓசியானியா நாடுகள் – 2,09,70,490. பிளாக்குகள் எனப்படும் சிறிய
வலை மனைகளின் எண்ணிக்கை 2009 ஆம் ஆண்டில் 12.6 கோடி. ஆண்களைக் காட்டிலும்
பெண்களின் வலைமனை 84 சதவீதம் கூடுதலாகும். பேஸ்புக் தளத்தில் உள்ள
மக்களின் எண்ணிக்கை 35 கோடி. இவர்களில் 50சதவீதம் பேர் நாள்தோறும் இதனைப்
பயன்படுத்தினர். 5 லட்சம் பேர் தொடர்ந்து பயன்படுத்து பவர்களாக இருந்தனர். 2009 டிசம்பரில் பிரவுசர் பயன்பாடு கீழ்க்குறித் தபடி இருந்தது. இன்டர்நெட்
எக்ஸ் புளோரர் – 62.7சதவீதம், பயர் பாக்ஸ் 24.6 சதவீதம், குரோம்
4.6 சதவீதம், சபாரி 4.5சதவீதம், ஆப்பரா 2.4 சதவீதம், மற்றவை 1.2
சதவீதம்.வெப்தளத்தில் படித்தது.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Mar 05, 2010 5:16 pm

டெல்டா இல்லாத நதி எது ?

நர்மதை

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Mar 05, 2010 5:17 pm

கராத்தே பள்ளி முதன் முதலில் தோன்றிய நாடு ?

ஜப்பான்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Mar 05, 2010 5:18 pm

சக ஆண்டு எப்போது தொடங்கியது ?

கி பி 78ல்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Mar 05, 2010 5:19 pm

வாழ் நட்சத்திரத்தின் மறு பெயர் ஏன்ன?

எல்னோ

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Mar 05, 2010 5:20 pm

76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்சத்திரம் ?

ஹாலி

Sponsored content

PostSponsored content



Page 18 of 62 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 40 ... 62  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக