புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைகுனிவு  Poll_c10தலைகுனிவு  Poll_m10தலைகுனிவு  Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
தலைகுனிவு  Poll_c10தலைகுனிவு  Poll_m10தலைகுனிவு  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைகுனிவு  Poll_c10தலைகுனிவு  Poll_m10தலைகுனிவு  Poll_c10 
181 Posts - 77%
heezulia
தலைகுனிவு  Poll_c10தலைகுனிவு  Poll_m10தலைகுனிவு  Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
தலைகுனிவு  Poll_c10தலைகுனிவு  Poll_m10தலைகுனிவு  Poll_c10 
10 Posts - 4%
prajai
தலைகுனிவு  Poll_c10தலைகுனிவு  Poll_m10தலைகுனிவு  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தலைகுனிவு  Poll_c10தலைகுனிவு  Poll_m10தலைகுனிவு  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தலைகுனிவு  Poll_c10தலைகுனிவு  Poll_m10தலைகுனிவு  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தலைகுனிவு  Poll_c10தலைகுனிவு  Poll_m10தலைகுனிவு  Poll_c10 
2 Posts - 1%
Barushree
தலைகுனிவு  Poll_c10தலைகுனிவு  Poll_m10தலைகுனிவு  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தலைகுனிவு  Poll_c10தலைகுனிவு  Poll_m10தலைகுனிவு  Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
தலைகுனிவு  Poll_c10தலைகுனிவு  Poll_m10தலைகுனிவு  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைகுனிவு


   
   
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sun Jan 22, 2012 9:32 am

மேலும் மேலும் பற்றி எரிந்து
தனது உயிரை
தீபத்திற்கு
இடமாற்றம் செய்வதற்காய்
தீக்குச்சி தலைகுனிகிறது.

நீருக்குள் மறைந்திருக்கும் மீன்களை
பிடித்து கொண்டு வருவதற்காய்
தூண்டில் தலைகுனிகிறது.

தோட்டத்து பயிர்களை
நிமிர வைப்பதற்காய்
மண்வெட்டி தலைகுனிகிறது.

சமூக கூந்தலுக்கு
சிக்கெடுப்பதற்காய்
எழுதுகோல் தலைகுனிகிறது.

உழைத்து களைத்தோர்க்கு
ஓய்விடாமாவதற்காய்
மரம் தலைகுனிகிறது.

பெண்ணே!
இயற்கையின் படைப்பில்
அர்த்தமின்றி
தலைகுனிவது
நீ மட்டும்தானடி.






நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 22, 2012 9:37 am

நல்ல வரிகள். பெண்களின் ஒவ்வொரு அசைவுக்கும் ஆயிரம் அர்த்தம் இருக்குமல்லவா?

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sun Jan 22, 2012 5:45 pm

மகா பிரபு wrote:நல்ல வரிகள். பெண்களின் ஒவ்வொரு அசைவுக்கும் ஆயிரம் அர்த்தம் இருக்குமல்லவா?

பெண்ணின் தலைகுனிவுக்கு ஆயிரம் அர்த்தம் இருக்கும் என்றுதான் இத்தனை நாள் கவிதை எழுதப்பட்டுள்ளது.
அது தவறு என்பதுதான் நம் வாதமே.
இப்படி சொல்லி சொல்லி அவளை அடிமை படுத்துவதைத் தவிர நாம் வேறு எதையும் செய்யவில்லை.
அடிமைத்தனத்தனத்தை உடைத்து அவளை வெளியே கொண்டு வர இது அர்த்தமற்ற தலைகுனிவு என்று சொல்வதுதான் சரி என்று தோன்றியது எனக்கு.
சம்பவம் ஒன்றுதான்.
ஆனால் பார்வையும் நோக்கமும் மட்டுமே மாறுபடுகிறது.

கருத்தைப்பதிந்த அன்பு நண்பருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 23, 2012 12:38 pm

நல்ல கவிதை ..ஆனால்

பெண்ணே!
இயற்கையின் படைப்பில்
அர்த்தமின்றி
தலைகுனிவது
நீ மட்டும்தானடி.

இதை மட்டும் ஏற்க மனம் வரவில்லை ..

எத்தனையோ பெண்கள் தன் உயிரை தியாகம் செய்து தம் மக்களை வாழ வைத்து இருக்கிறார்கள் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தலைகுனிவு  Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jan 23, 2012 1:20 pm

சுந்தரபாண்டி wrote:
மகா பிரபு wrote:நல்ல வரிகள். பெண்களின் ஒவ்வொரு அசைவுக்கும் ஆயிரம் அர்த்தம் இருக்குமல்லவா?

பெண்ணின் தலைகுனிவுக்கு ஆயிரம் அர்த்தம் இருக்கும் என்றுதான் இத்தனை நாள் கவிதை எழுதப்பட்டுள்ளது.
அது தவறு என்பதுதான் நம் வாதமே.
இப்படி சொல்லி சொல்லி அவளை அடிமை படுத்துவதைத் தவிர நாம் வேறு எதையும் செய்யவில்லை.
அடிமைத்தனத்தனத்தை உடைத்து அவளை வெளியே கொண்டு வர இது அர்த்தமற்ற தலைகுனிவு என்று சொல்வதுதான் சரி என்று தோன்றியது எனக்கு.
சம்பவம் ஒன்றுதான்.
ஆனால் பார்வையும் நோக்கமும் மட்டுமே மாறுபடுகிறது.

கருத்தைப்பதிந்த அன்பு நண்பருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நன்றி நண்பா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக